Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே அத்தியாயம்-15 இரவு முழுவதும் இடியும், மின்னலுமாய் பேய்மழை பொழிந்திருக்க, விடிய ஆரம்பித்த அந்த நேரத்திலும் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு கோட்டான் தன் கர்ணகொடுரமான குரலால் அலறியது அந்த இளங்காலை நேரத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இருளை விரட்ட போராடி அதில்...
  2. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    அத்தியாயம் -14 ஆதினி உதயனோடு தனசேகரன் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்து விட்டிருந்தது தனசேகரனின் கண்டிப்பு கலந்த பாசமும், அவரின் மனைவி அமராவதியின் அளவுகடந்த பிரியமும் ஆதினிக்கு மிகவும் பிடித்துப் போனது. முதலில் தடுமாறிய செண்பாம்மா அமராவதியின் சகஜமான பேச்சில் அந்த வீட்டில் அவரும் சகஜமாகிப்...
  3. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றறினிலே.... அத்தியாயம் - 12 உதயன் திருமிபி வர இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனது...ஆதினியை அழைத்து அவன் சொல்லியிருக்க குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பிரட்டையும், முட்டையும் வைத்து ப்ரெட் ஆம்லேட் செய்து சாப்பிட்டு விட்டு செழியனுடன் தீவிர யோசனையில் இருந்தாள் ஆதினி. "ஆது...
  4. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..... அத்தியாயம் -7 அவளின் கைகளைப் பற்றியதும் அவனுக்குள் சொல்லமுடியாததொரு உணர்வுகள். இத்தனை நாட்களில் யாரிடமும் தோன்றியிராததொரு புது அனுபவம். 'எத்தனை மென்மையானக் கரங்கள். இவ்வளவு மென்மையாய் இருக்குமா கரமா இல்லை மலர்ச்சரமா..... என்னமோ செய்றாளே என்னை ...
  5. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..... அத்தியாயம் - 5 உதயன் சொன்ன முகவரியை நோக்கி ஆதினியின் கார் சென்றுக் கொண்டிருந்தது. ஆதினியின் வசதியை எண்ணியே அவள் வீடும் செல்லும் வழியில் சந்திப்பை ஏற்படித்தியிருப்பானோ என்ற சந்தேகம் ஆதினிக்கு எழுந்தது. "என்ன பப்ளூ ரோபோ போலீஸை நினைச்சிட்டு இருக்க போலிருக்கு...
  6. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..... அத்தியாயம் - 4 தொலைக்காட்சி பெட்டியில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதினியும், செழியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.... தொலைக்காட்சியில் உதயனின் வீடியோகாட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது‌. "கடத்தபட்ட குழந்தையை இரண்டு மணிநேரத்தில் குழந்தையை மீட்ட...
  7. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே....... அத்தியாயம் - 2 உதயநந்தன் ஐ பி எஸ். சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். இவனோடு சேர்த்து நான்கு பிள்ளைகள் இவன் பெற்றோருக்கு. இவனுக்கு ஒரு தமக்கை, இரண்டாவதாய் உதய், மூன்றாவதாய் ஒரு தங்கையும் , நான்கவதாய் ஒரு தம்பி. சிறுவயது முதலே தான் ஒரு காவல்...
  8. M

    தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

    தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே..... தேடல் 1 சேலம் அரசுமருத்துவமனையின் அவரசச் சிகிச்சை பிரவு பரப்பரப்பாய் இருந்தது அந்த ஞாயிறு மாலையில். எப்பொழுதும் மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினங்களிலும், பண்டிகை தினங்களிலும் விபத்துக்கள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அன்றும் அப்படியே...
  9. M

    ரசிகையின் கவிஞன்

    ரசிகையின் கவிஞன் ... 15 கவிஞனின் கவி ~~~~~~~~~~~~ அலட்சியமாய் பார்க்கும் உந்தன் பார்வையில் தானடி அமிர்தத்தின் வாசனை நுகர்ந்தேன்.. நான் அப்படி தானென்ற உன் திமிரில் தானடி எனதன்பின் முழு பிம்பம் உடைய கண்டேன்.. பிடிக்காதது போலவே பாவனைகளனைத்தையும் அம்புகளென தொடுக்கிறாய்.. உனக்கு பிடிக்கும்...
  10. M

    ரசிகையின் கவிஞன்

    ரசிகையின் கவிஞன் 12 கவிஞனே... உன் ரசிகையின் வேண்டுகோள் இது... கவியில் கண்ட உன் உருவத்தை நிஜத்தில் காண விழைகிறேன்... பாரதியின் படத்தில் மறைந்திருக்கும் என் பாரதியே... உந்தன் காதலி தரிசனத்திறக்காய் நீ ஏங்குகிறாய்.... உன் தரிசனத்திற்காய் நான் ஏங்குகிறேன்.. என் செயல் கண்டு கோபம் கொள்ளாதே...
  11. M

    ரசிகையின் கவிஞன்

    ரசிகையின் கவிஞன் 10 கவிஞனின் கவி... மீரா... இது என்னவளின் பெயராயிற்றே... நான் காதலிப்பவளும் மீரா... என்னை காதலிப்பவளும் மீரா... என்னை விந்தையிது... என்னவளே... உன்னிடம் தூது செல்ல தோழியொருத்தி கேட்கிறாள்... அனுமதி தரவா... அமைதி காக்கவா.. இரண்டு யுகமாய் கடந்த இவ்விரு நாட்களையும் நான் வரமாய்...
  12. M

    ரசிகையின் கவிஞன்

    ரசிகையின் கவிஞன்.... 7 கவஞனின் கவி ~~~~~~~~~~~~ என்னவளே.... ஏனடி கொல்கிறாய் என்னை.... உன் ஓர விழி பார்வை ஒன்று போதுமே நான் மோட்சம் பெற... சந்திரனிற்காய் காத்திருக்கும் அல்லியாய் தவம் கிடக்கிறேன்... உன் வருகையை அறிவிக்கும் உன் கொலுசொலி என் காதுகளை எட்டவே இல்லையடி.... எட்டி எட்டி பார்த்து...
  13. M

    ரசிகையின் கவிஞன்

    4 காத்திருத்தல் எவ்வளவு துயரமான நிகழ்வென்பதை உன் பதிலுக்காய் காத்திருக்கும் இத்தருணங்கள் எனக்கு உணர்த்துகிறது... சிலமணிநேர காத்திருத்தலே சாத்யமில்லை என்று புலம்புகிறேன்... உன் முகநூல் குறுஞ்செய்திக்காய் என் கண்கள் கைபேசியின் திரையை விட்டகலாமல் காத்திருக்கிறது‌... முகநூலில் உன் சுயமியை...
  14. M

    ரசிகையின் கவிஞன்

    ரசிகையின் கவிஞன் 1 தமிழே..... ஆம் இப்படித்தான் தொடங்கத் தோன்றியதெனக்கு.... இன்று முதன் முதலாய் உன் கவிபடித்தேன்... உன் வார்த்தைகளில் தான் எத்தனை லயங்கள்.. உந்தன் பேனா முனையிலிருந்து வெளிவரும் மையில் கவிதையென்னும் கூர்மையான ஆயுதம் படைக்கிறாய்.... வீரியம்மிக்க வார்த்தைகளைக் கொண்டு சமூகத்தின்...
  15. M

    ரசிகையின் கவிஞன்

    வணக்கம் நட்புக்களே நான் உங்கள் மேகலா அப்பாதுரை... நிறைய பேருக்கு என்னை தெரியும்ன்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இனிமே தெரிஞ்சுக்கோங்க... சகாபத்ததில் எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாளைய விருப்பம். அது இன்று நிறைவேறி இருக்கிறது. தமிழ் நாவல் வரலாற்றில் புது முயற்சியாய் கவிதை வடிவில் ஒரு கதையை...
Top Bottom