குளித்து முடித்து தலையில் ஒரு துண்டும், உடலில் ஒரு துண்டுமாய் சுற்றிக்கொண்டு வந்தவளை சாசுவதமாய் பிடித்திழுத்து சுவற்றில் சாய்த்தான் அந்தக் கள்ளன். தலை கலைந்து தூக்கக் கலக்கத்தில் பெட்ஷீட்டை தன் இடுப்பில் முடிந்திருந்தவனை காண முடியாமல் நாணத்தில் தலை குனிந்தாள் அதிதி.
அவளின் முகத்தைக் காண...
அவள் சூடியிருந்த மல்லிகையின் மணத்தில் மயங்கியவன், அவளின் பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக தன்னிதழைப் பதித்தான்.
கன்னத்தில் துவங்கிய அந்த இதழ் பயணமானது காதோரத்தில் வந்து முடிவடைந்த போது, ஏதோ அவள் ஆமாமென்று சொன்னால் உடனே அவளிலிருந்து எழுபவன் போல, "நான் தொடுறது உனக்கு அருவருப்பா இருக்கா?" என்று...
பின், 'இது தான் என் குடும்பம். இங்க தான் நான் வாழணும்' எனத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு, நட்சத்திரமாக மாறிய தனது அன்னையிடம் தன் வாழ்வை மகிழ்வுறச் செய்ய வேண்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது, "உன்னை யாரு இங்க அழைச்சிட்டு வந்தா?" என்ற விக்ரமனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் அதிதி...
கீழே அனைவரும் எப்போதும் உணவருந்தும் நேரத்திற்கு சரியாக டைனிங் டேபிளை வந்தடைந்தனர். அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு செல்லவிருந்த நேரத்தில், விக்ரமனை மட்டும் தனியே அழைத்த நாச்சியம்மை தன்னறையில் காத்திருக்குமாறு கூறினார்.
பின், ராதாவின் அருகில் சென்றவர் மெல்லிய குரலில், "அந்த புதுசா...
அத்தியாயம் 3
அதிதியை ராதா பூஜையறைப் பக்கம் அழைத்துச் செல்ல, அங்கிருந்த கிருஷ்ணன் ராதை சிலையைக் கண்டு, மனமுருக வேண்டினாள் அதிதி.
இனி அவளுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையெனும்படி மாடிப்படி ஏறிவிட்டான் விக்ரமப்பாண்டியன். அனைவரும் தங்களது அறைகளுக்குச் சென்றவுடன் மீன்தொட்டி மீனாய்...
அனைத்து சடங்குகளும் நிறைவு பெற, அங்கேயே கல்யாண விருந்தும் ஆரம்பமானது. விக்ரமன் தான் உணவு உண்டு முடித்தப்பின், நாச்சியம்மையிடம் வீட்டிற்குச் செல்லலாமா? எனக் கேட்க,
"இரு விக்ரமா, இனிமே தான் முக்கியமான சமாச்சாரம் ஒன்னு இருக்கு. ஒரு அரை மணி நேரம் மட்டும் பொறுத்துக்கோ. அப்புறம் கிளம்பிடலாம்."...
பின், அவர் வாத்சல்யத்துடன் பார்த்திருக்க கோவில் நோக்கிப் புறப்பட்டான்.
வெண் பட்டுடுத்தி, அதற்கென வடிவமைக்கப்பட்ட நகைகளுடன் வானத்து தேவதை மண்ணில் குதித்தது போல் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்த அதிதிக்கு, விக்ரமனின் அத்தை ராதா கண்மையால் திருஷ்டிப் பொட்டு வைக்கப் போக, திடுமென உள்ளே பிரவேசித்தார்...
அதிக நேரம் எடுக்காமல் சீக்கிரமே குளித்து முடித்து வெளியே வந்த அதிதிக்கு ராதாவும், கீர்த்தியும் இணைந்து புடவை கட்டிவிடத் தொடங்கினர். அவளின் பால் வண்ண மேனியை வயிற்றெரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
குளிரூட்டப்பட்ட அறையில் நின்றிருந்தும் அதிதிக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது...
அத்தியாயம் 2
அதிதியை அழைத்துச் சென்று, காரில் பின் இருக்கையில் அமர வைத்தான் விக்ரமப்பாண்டியன்.
அந்தக் காரின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர, பக்கத்தில் நாச்சியம்மை அமர்ந்து கொண்டார். அவர் ஆணைக்கேற்ப ஏற்கனவே பதிவு செய்திருந்த அந்த ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கி சீறிப் பாய்ந்தது அவனது ஆடி...
இந்நாவலை புத்தகமாக வாங்க விரும்புவோர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும் ப்ரெண்ட்ஸ்.
நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220
சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
அத்தியாயம் 1
செங்கதிரோனின் பொன்னொளி கிரணங்கள் பட்டு உயிர்களெல்லாம் ஜனித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில், ஆனை முகத்தோனின் சரீரம் பொன்னென மின்னி, முன்னிருந்த தடாகத்தில் எதிரொளித்தது.
அக்காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அத்தடாகையானது தாமரை, குவளை மற்றும் அல்லி என முக்கிய மலர்களால்...
வணக்கம் குண்டு மல்லீஸ்❤️ நான் உங்கள் ஷிவானி செல்வம். நிஜமது நேசம் கொண்டேன் எனது முதல் நாவல். குழந்தையினால் நாயகனும் நாயகியும் சேரும் கதை உங்களுக்கு பிடிக்குமா? பழிவாங்கலை மையமாகக் கொண்டு நாயகன் நாயகி திருமணம் புரியும் கதை உங்களுக்கு பிடிக்குமா? அப்ப உங்களுக்கான நாவல் தான் இது. வாங்க கதைக்குள்ள...
கனல்விழி காதல் வாசிக்கத் துவங்கியாச்சுக்கா😍 தேவ்ராஜ்- மதுராவ சேர்த்து வைக்க மாயா போடுற பிளானெல்லாம் படுபேஷா இருக்குக்கா😂 நம்ம ஆள் ரொம்ப கோபக்காரரா இருக்காரு. பாவம் மதுரா அவன் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறாளோன்னு பார்க்க வெயிட்டிங்கா😆
நாவலின் இறுதி வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். என்னையே அறியாமல் தைப்பூசத்தில் துவங்கி மகளிர் தினத்தில் நாவலை நிறைவு செய்திருக்கிறேன்.
பெண்களாகிய நாம் எப்போதும் நமது உடல்நலத்தில், மனநலத்தில் அக்கறைகொள்ள வேண்டும் ப்ரெண்ட்ஸ். நமக்கான 'மீ டைம்'முக்கும் முக்கியத்துவம் கொடுக்க...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.