அத்தியாயம் 5
சோகமே உருவாய் தன்னறைக்கு சென்று கொண்டிருந்தவனின் வழியில் திடீரென ஒரு சின்னப்பெண் குறுக்கே வர, பிரேக் போட்டது போல் நின்றான்.
பின், அவளை உற்று நோக்கினான்.
வெண்ணிற கவுன் அணிந்து, ஒரு சேர வெட்டிவிடப்பட்ட முடிகள் முன் நெற்றியில் முத்தமிட, அழகாய் தன்னிரு எலிப்பற்களை காட்டிக்கொண்டு...