Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    காதலா! காதலா!- கதைத்திரி

    நான் இரண்டாவதாக எழுதி முதலாவதாக புத்தகமாக வந்தது 'காதலா! காதலா!' நாவல். இந்நாவல் நாளை காதலர் தினத்திலிருந்து ரீரன் செய்யப்படும்🙂 இந்நாவலின் நாயகன் அக்னிமித்ரன் ஒரு ஆன்டிஹீரோ என்று கூட சொல்லலாம்😉
  2. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவளும் அவன் கொடுத்த கையில்லாத முட்டிவரையுள்ள, அந்த கருப்பு நிற கவுனை அணிந்து, தலைமுடியை மயில் தோகையாய் விரித்து விட்டு, தாலி மட்டும் வெளியே தொங்க, மாடல் அழகிகளை போல் ஒயிலாக நடந்து வந்தாள். அவள் அழகில் உருகி நின்றவன் அவள் காலடியில் சேவகனாகிவிடத் துடித்தான். திடீரென அவளருகில் வந்தவன், "ஹாப்பி...
  3. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    விக்ரமன் தன் வங்கிக் கணக்கிலிருந்த, ஹரிகிருஷ்ணன் அனுப்பிய பணத்தையெல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கினான். அவனுக்கு அந்தப் பணத்தைத் தொட மனமில்லை. அதன் பின்னான நாட்களில் ராதாவும் அமெரிக்காவிலிருக்கும் தன் மகள் மாயாவிடம் சென்று செட்டிலாகி விட்டார். தன் பேரன் பேத்தியைப் பார்த்து...
  4. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "மனசளவுல நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கனு இப்போ தான் எனக்கு புரியுது மாமூ. உங்க மனசுல இருக்கறதை என்கிட்ட சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம, பாவம் மாமூ நீங்க. இவ்வளவு நாள் எப்படி தான் உங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தீங்களோ? எனக்கெல்லாம் உடனே எல்லாத்தையும் வெளிய கொட்டிடனும்" என அவன்...
  5. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "நீ உள்ள வந்ததைப் பார்த்ததும் நாங்க போட்டத் திட்டத்தைப் பத்தி உன்கிட்ட சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆனா, நீ என்னவோ உன் பொண்டாட்டிய பார்க்கற அவசரத்துல என்னை கவனிக்கவேயில்ல" என்று குறைப்பட்டுக்கொள்ள, அசடு வழிந்தவன் நாச்சியம்மையுடன் இணைந்து வழிசலாக சிரித்தான். ஒரு வழியாக அனைவரும்...
  6. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இறுதி அத்தியாயம் அனைத்தையும் முறைப்படி முடித்துவிட்டு, தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள், பண்ணைபுரத்தை நோக்கி பயணமாகினர். விக்ரமன் காரினை ஓட்ட பின்சீட்டில் நாச்சியம்மையும், பேயடித்தது போல் அரண்ட முகத்துடன் அம்முலுவை மடியில் போட்டுத் தட்டிக்கொண்டு அதிதியும் அமர்ந்திருந்தாள்...
  7. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "என்னென்னவோ பேசுனியேடா? இப்போ பேசுடா? எல்லாருக்கும் நீ விஷம் வச்ச. ஆனா, உனக்கு நான் விஷம் வச்சிட்டேன் பார்த்தியா?. கடவுள் இருக்கான்டா. எல்லாம் தெரிஞ்சும் இங்க ஓடி வந்த நீ, நான் கொடுத்த காப்பியை குடிச்சிருக்கக்கூடாது. ஏன் அதை குடிச்ச? என் மேல நீ வச்ச நம்பிக்கையில தானே? ஒருத்தர் நமக்கு நம்பிக்கை...
  8. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "உங்க அப்பனை எதுக்கு கொன்னேன்னு தெரிஞ்சுக்காமயே என்னை கொல்லப்போறியா விக்ரமா? உன் அப்பனை மாதிரியே ரொம்ப அவசரக்காரனா இருக்கியே நீ. உங்கப்பன் கண்டுபிடிச்ச பயிர் வகைக்கு உனக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறதா சொல்லி, மாசா மாசம் உன் பேங்க் அக்கவுண்ட்ல பணம் போட்டுட்டு வர்றேன். ஆனா, நீ என்னடான்னா கொஞ்சம்...
  9. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    பைத்தியம் பிடித்தது போல், "இல்ல, இல்ல, இதை நான் நம்பமாட்டேன் அண்ணி" என அலறிக்கொண்டே, ஹரி கிருஷ்ணனிடம் விரைந்தார். "என்னங்க என்னயிது? உங்களைப் பத்தி என்னென்னவோ சொல்றாங்க? இதெல்லாம் உண்மையில்லைனு சொல்லுங்க." என அவரின் தோள்களைப் பிடித்து உலுக்கினார். ராதாவின் கைகளை விலக்கிய ஹரி, தன் படிந்து...
  10. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 21 சுற்றி நின்றிருந்தவர்கள் யாருக்கும் இடைபுக துணிவில்லை. ஏனெனில், ஏதோ வதம் செய்யும் காளியின் ஆவேசத்துடன் நின்றிருந்தான் விக்ரமன். அவனுக்கே தான் சற்றுமுன் பேசியது அதிகமாகப்பட்டதோ என்னவோ தணிந்த குரலில் மீண்டும் தொடர்ந்தான். "ஆனா, இவளை கொன்னுட்டு நான் மட்டும் உயிரோட இருப்பேனு...
  11. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நாவல் நிறைவு பெற இருக்கிறது மெலடீஸ். இந்நேரம் துரோகி யாருனு கெஸ் பண்ணியிருப்பீங்க. நாளைக்கு பார்க்கலாம்🙂 அப்பறம் அந்த லைக், கமெண்ட்ஸும்....
  12. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இருவரும் குழந்தையை கவனிக்காமல் என்ன செய்கிறார்கள்? என கோபம் கொண்டவர், அவன் அறையை நோக்கி விரைய, நேற்றே மும்பையிலிருந்து வந்திருந்த கௌதமனும், வீட்டில் உள்ள மற்றையவர்களும் அவரைத் தொடர்ந்து விக்ரமனின் அறைக்குள் நுழைந்தனர். அம்முலுவின் அழுகை சத்தத்தில் அறையினுள்ளே நுழைந்த நாச்சியம்மைக்கு, கண்கள்...
  13. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அம்முலுமா, என்ன பண்ற? அப்பா நாளைக்கு வருவாருடா. அம்மா குளிச்சிட்டேன். இப்போ வந்துருவேன் என்ன?" என சொன்னபடியே ரெண்டே நிமிடத்தில் மார்பில் முடிந்த பாவாடையுடன் வெளியே வந்தாள். அவளின் அக்கோலத்தைக் கண்ட விக்ரமனுக்கு தங்கள் திருமணம் முடிந்த மறுநாள் நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வர கிறங்கி நின்றான்...
  14. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    தட்டிலிருந்த மெட்ஜூல் பேரீச்சம்பழம் அதிதியின் இதழாக மின்ன, சுவைத்துப் பார்த்தான். அவளின் இதழ்சுவைக்கு அணுவளவுக் கூட ஈடில்லை அது. நொந்தான். தனக்குத் தேவையான ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு வாரத்தில் திரட்டி முடித்தவன், தன் அம்முலுவுக்கும் அம்முக்குட்டிக்கும் கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு...
  15. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    * அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாச்சியம்மை, கண்களில் ஓடிய கண்ணீரை தடயமின்றி அழுந்தத்‌ துடைத்தார். மணி ஒன்று எனக்காட்ட, மறுபடியும் கண்களை மூடி தூங்க முயற்சி செய்தார். விக்ரமன் கொலையாளியை போலீசில் மாட்டிவிட தக்க ஆதாரங்களை சேகரிக்க வேண்டி இருந்ததால், தினமும் தன் வேலைகளையெல்லாம் முடித்து...
  16. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    சிரித்துக்கொண்டே தன் தாய் தந்தை புகைப்படத்தை வணங்கியவன், "இன்னும் பத்து மாசத்துல உங்க அலமு மறுபடியும் உங்கக்கிட்டயே வந்து தொந்தரவு கொடுக்கப்போறா நாச்சூம்மா. அவளை சமாளிக்கத் தயாராகுங்க" என்று உல்லாசமாய் கூறிவிட்டு அதிதியைத் தேடி மாடிக்குச் சென்றான். பல தருணங்களில், ஏன் இந்தத் திருமணம் நமக்கு...
  17. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 20 பண்ணைபுரத்திலிருந்து செங்குளத்திற்கு இடம் பெயர்ந்த நாச்சியம்மை தன் மொத்த வெறியையும் தொழிலில் காட்டினார். மும்பையிலுள்ள தொழில்கள் முழுவதையும் தன் தம்பியை நிர்வகிக்கச் சொன்னவர், தமிழ்நாடு முழுவதும் தான் ஆட்சி செய்தார். இவ்வளவு நாள் ஆள்விட்டு பார்த்துக் கொண்டிருந்த தொழில்களை...
  18. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட், லைக் செய்ய மறக்கவேண்டாம் காஜூகத்லீஸ்🙂
  19. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவனுக்கு தண்டனை வழங்கிய நேரத்தில் நீதிமன்றத்தில் தன் குடும்பத்துடன் நின்றிருந்த சங்கரப்பாண்டியனை பார்த்து, மண்ணள்ளி தூற்றியபடியே சபதம் செய்தார் நாச்சியம்மை. "ஐயா பெரிய மனுஷா! தேர்தல்ல ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. உன் குடும்பத்தோட நிம்மதியை அழிக்காம ஒரு நாளும் நான் ஓய மாட்டேன்."...
  20. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "நானும் அந்த சக்தியை நம்புறேன் அம்முலு. ஆனா, அந்த சக்தியை மட்டுமே பெருசுனு சொல்லிக்கிட்டு, மக்களை ஏமாத்தி பிரச்சினை செஞ்சிக்கிட்டு இருக்கிறவங்களைத் தான் நம்பாதனு சொல்றேன்." என்றவன் திரும்பிப் பார்க்க, ஜீவனற்றுக் கிடந்தாள் அம்முலு. அவளைக் கண்டு திடுக்கிட்டவன், அம்முலு என்றழைக்க வாயைத் திறக்க...
Top Bottom