Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 16 தாயும் தந்தையும் முத்த பித்தத்தில் திளைக்க சிறுநீர் கழித்த ஈரத்தில் படுத்திருந்த அம்முலு, 'டேய்! என்னைக் கொஞ்சம் கவனிங்கடா’ என அழுகை மொழியில் அழைத்தாள். முதலில் விக்ரமனின் அணைப்பில் கட்டுண்டிருந்த அதிதி பின், குழந்தையின் அழுகை சத்தத்தில் சுதாரித்து வலுக்கட்டாயமாக தன்னிலிருந்து...
  2. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவிட்டுச் செல்லவும் பால்பனியாரம்ஸ்🙂
  3. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அதிதி" "ம்" "என் கை ரொம்ப சொரசொரப்பா இருக்கும்டி. உன் கை தான் ரொம்ப சாப்ட்டா இருக்கும். அதனால நீயே மசாஜ் செஞ்சிடு" என்றவன் நைசாக நழுவப் பார்க்கவும், "அதெல்லாம் இல்ல. நீங்களும் என் கூட சேர்ந்து மசாஜ் செஞ்சே ஆகணும். இல்ல தெரியாமத் தான் கேட்கறேன். நான் மட்டும் தனியா குந்தி தேவி மாதிரி...
  4. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "இதைக் குடிச்சா முகம் நல்லா பளபளன்னு இருக்கும்னு சொன்னாங்க. அதான் வாங்கினேன். நான் இதை குடிக்கிறது குழந்தைக்கு எவ்வளவு கெடுதலோ அவ்வளவு கெடுதல் நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றது. ஆமா, நிஜமாத்தான் சொல்றேன். சில நேரம் ஃப்ரெஷ் ஏர் நல்லதுனு நான் அம்முலுவை இங்க தான் தூக்கிட்டு வருவேன். அம்முலு தவக்க...
  5. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    ஒருவழியாய் துணியெடுத்து முடித்தவள் நேரே நகைக்கடைக்குள் போய் புகுந்தாள். விக்ரமனின் டெபிட் கார்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக நுண்ணிய வேலைப்பாட்டில் அமையப் பெற்ற ஐம்பது லட்சம் பெறுமானமுள்ள நகைசெட் ஒன்றை தேர்வு செய்தாள். அவள் எதிர்பார்த்தது போல் விக்ரமன் அதிர்ச்சியொன்றும் அடையவில்லை. "உனக்கு...
  6. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவளை நெருங்கி அவன், "அம்முலுமா" என அழைக்க, வியர்வையில் குளித்திருந்த அம்முலு தலையைத் தூக்கிப் பார்த்தது. "என்னடா? எங்க பட்டுக்குட்டிக்கு வேர்க்குதா?" என்றவன் எட்டி காரின் ஏசியை ஆன் செய்ய, தந்தை மகளின் பாசப்பிணைப்பில் “ப்ச்” என சலித்துக்கொண்ட அதிதி சேலையை இறுக்கிப் பிடித்திருக்கும் குழந்தையின்...
  7. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 15 தன் மாத லாபமே ஐந்து கோடியை தாண்டும் என்பதை அறியாமல் இருபது லட்சத்தை பெரிதாகக் கூறி தன்னை கலங்கடிக்க நினைப்பவளின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாமல் பயந்தது போலவே நடித்தான் விக்ரமன். "ஏய்! என்ன சொல்ற?" என்றான். எதிர்புறம் கொண்டாட்டமாய் இருந்தது அதிதிக்கு. "இப்போ எதுக்கு மாமூ...
  8. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    கமெண்ட்ஸ் தான் ரைட்டர்களின்‌ ஸ்ட்ரென்த்😉
  9. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "நான் இன்னும் உயிரோட தான்டி இருக்கேன்." என்றும் கர்ஜித்தவன், "இவ என் அம்முலு. இவளுக்கு யார் காசுலயும் எதுவும் வாங்க அவசியமில்ல." என்றபடியே பால்கனி சென்று புகைக்கத் துவங்கிவிட்டான். அனைத்தையும் கண்டு புது தெளிவு கிடைத்த நிம்மதியில், 'இனிமே தான் மாமூ உனக்கு கச்சேரியே இருக்கு' என்று மர்மப்...
  10. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    * காட்சி நிரலாக தன் கண் முன் ஓடிய அனைத்து நிகழ்வுகளையும் அதிதியிடம் கூறி முடித்த கௌதமன், "உன்னை எனக்குனு சொல்லிட்டு பின்னாடி இல்லைனு மாத்தினதைத் தான் என்னால ஏத்துக்க முடியல அதிதி. அந்த கோபத்துல தான் முட்டாள் தனமா என்னென்னவோ பண்ணிட்டேன். மொத நீ எனக்கானவனு நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்...
  11. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அப்பொழுது அதிதி என்றொரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். வந்திருந்தது கௌதமன். அவள் கொதித்துப்போய் விலகப் பார்க்க அவன், "என்னை மன்னிச்சிடு அதிதி. அன்னைக்கு உன்கிட்ட எதையும் விரிவா பேச முடியல. விக்ரமனும் என்னை பேச விடல. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உடனே போயிடனும்னு தான் என்கிட்ட...
  12. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "என்னாச்சு அங்காளு?" என்றதற்கு தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்தார் அங்காளப் பரமேஸ்வரி. அதிலிருந்த வரிகள் இவையே. * அன்புள்ள அப்பாவுக்கு, நான் நலம். அங்கே எல்லோரும் நலமா? கொஞ்ச நாட்களாகவே உங்களிடமிருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லையே, ஏன்பா? ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் என் மகள் அதிதிக்கு...
  13. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 14 கொஞ்சம் கொஞ்சமாக சங்கரப்பாண்டியனிடம் நற்பெயர் பெற்று அவரிடமும் நெருங்கிய பிரபு அரசியலில் தடத்தை பதிக்கும் ஆசையை அவரது மனதிலும் வளர்த்து விட்டான். அதன்படி அவரும் அவன் விரித்த வலையில் விழுந்தார். பதவி மோகத்தை ஏற்படுத்தியவன் அந்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்...
  14. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    பேஸ்புக்கிலும் இங்கும் கமெண்ட் செய்ய மறக்காதீங்க பட்டூஸ்🙂
  15. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவனு சொன்னேன். போதுமா?" எனத் தன் விழிநீரை அர்ப்பணம் செய்தாள் கீதா. அவளை நெருங்கி, "ம்! வெரி குட். இப்படி தான் தைரியமா காதலை சொல்லணும். சரி, நானும் உன்னை லவ் பண்றேன்" என்று அவள் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டு இடை வளைக்க, பேச முடியாமல் தொண்டையிலேயே...
  16. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    ஒரு நாள் உதயச்சந்திரனை நினைத்து காதல் கடிதம் ஒன்றை எழுதினாள் கீதா. அது தவறுதலாய் அவளின் தோழிகளின் கைகளில் சிக்கியது. கடிதத்தை படித்துப் பார்த்த அவளின் தோழிகள் அதனை உதயச்சந்திரனிடம் காண்பிக்கப் போவதாக மிரட்ட, அதற்கு பயந்த கீதா அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்பதாய் ஒப்புக் கொண்டாள். அப்படித்தான்...
  17. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    உடனே ஜானகியம்மாளை அழைத்து அவரிடம் இருந்த அலைபேசியை வாங்கி, தனது தாத்தாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். எதிர்புறம் ஏற்ற சங்கரப்பாண்டியன் யாரென்று வினவவும், "நான் அதிதி பேசுறேன். என் அம்மா வழி சொத்துலயிருந்து வர்ற பணத்துல ஒரு முப்பதாயிரம் யார்கிட்டயாவது கொடுத்து விடுங்க." என்று வேகமாகக்...
  18. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அதிதி நன்றி பெருக்கில் அவரது கைகளைப் பற்றிக் கொண்டாள். பின், தழுதழுத்தக் குரலில், "ரொம்ப நன்றி ஜானகிம்மா." என்றாள். ஜானகியம்மாள் அந்த நன்றிக்கு உரிமை பாராட்டவில்லை. அவளிடம் ஆதங்கப்பட்டார். "அப்படிப்பட்ட விக்ரமன் தம்பியைப் போய் என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கம்மா? எனக்குத் தெரியும் அந்த...
  19. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 13 தான் அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்த முதல் நாளே தன்னை அந்நியமாய் நினைக்காமல் தனக்கு அந்த வீட்டை சுற்றிக் காண்பித்தவர் ஜானகியம்மாள். அவரா இன்று இப்படி தன்னிடம் குரலை உயர்த்தி பேசுவது? என்று அதிர்ந்து பார்த்தவளிடம், "என்ன வார்த்தைம்மா பேசுறீங்க? நான் இங்க வேலைக்கு சேர்ந்து...
  20. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ண மறக்காதீங்க டார்லிங்ஸ்🙂
Top Bottom