Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு, 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  2. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "ஹுக்கும்.. ஹுக்கும்.." என இருமி தன்னை நிலைப்படுத்தியவன் வேகமாக லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று விட்டான். மதியம் குழந்தையின் துணிகளை அலமாரியில் மடித்து வைத்துக் கொண்டிருந்த அதிதி கதவு தட்டப்படும் சத்தத்தில், "உள்ள வாங்க ஜானகிம்மா" என்றாள். உள்ளே வந்தவர் தான் எடுத்து வந்த மதிய...
  3. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    ஒரு நாள் அம்முலுவுடன் விளையாட வந்திருந்த வாண்டுகள் சிறிது நேரம் விளையாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அதிதியிடம் போய், "சித்தி பாப்பாவை எங்க ரூமுக்கு கொடுக்கறீங்களா? விளையாடிட்டு தர்றோம்" எனக் கேட்க, கிஷோர், "ஏய் நிஹாக்கா, பாப்பாவை தூக்கிட்டு வா. நாச்சி பாட்டிக்கிட்ட போவோம்...
  4. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இது நாள் வரை ராதாவே குழந்தையை குளிக்க வைப்பதும் மற்றைய மருந்துகளை அவளை குடிக்க வைப்பதுமாக செய்து கொண்டிருந்ததால், எதையும் சரிவர செய்யத் தெரியாமல் திணறினாள் அதிதி. அவளின் திணறலை கண்ட விக்ரமன் என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் ஜானகியம்மாளை அவளுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தான். அவளும் அவரது...
  5. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "மரியாதையா?" என்று முகத்தை சுளித்தவள், "ஸ்ருதி அவங்களாவது ஆமாடி உன்னை எனக்குப் பிடிக்காதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி விலகி போயிட்டாங்க. ஆனா நீங்கல்லாம் என்கிட்ட நடிச்சீங்களே ஒரு நடிப்பு. அடடடடா! என்ன ஒரு நடிப்பு! நீங்கல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆட்களே இல்ல. என் மூஞ்சில கரியைப் பூசி என்னை...
  6. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 12 விக்ரமனின் பொறுமையை ரொம்பவே சோதித்தாள் அதிதி. "ஏய் அதிதி என்னை இப்போ என்ன தான்டி பண்ண சொல்லுற? நீ கேட்கற எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. ஆமா, நான் ஜடம் தான். சந்தேகப் பேய் தான். அதுக்கு இப்ப என்னங்கற? என் குழந்தைக்காகத் தான்டி உன்னை இங்க தங்க அனுமதிச்சிருக்கேன். ஒரு ஆறு...
  7. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பற்றிய கருத்துகளை‌ இங்கும், பேஸ்புக்கிலும் பதிவிடலாம் குண்டுமல்லீஸ்🙂
  8. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவன் மீது கொண்ட கோபத்தையெல்லாம் திரட்டி குழந்தையின் தொடையில் சுளீரென ஒரு அடியைப் போட்டாள் அதிதி. வலி தாங்காமல் வீறீட்டு அழுதாள் அம்முலு. இவ்வளவு நேரம் அமைதியாக அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் குழந்தையை அடித்ததும், "ராட்சசியாடி நீ? ஏன்டி குழந்தையை அடிக்கிற? இனிமே குழந்தையை...
  9. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அட! இதுக்கெல்லாம் அசருற ஆள் நானில்ல" என உணவில் கவனமானாள் அதிதி. அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பியவன் கண்டது கட்டிலில் தனியே மல்லாக்கப் படுத்து கை கால்களை ஆட்டிக் கொண்டு, “ஆ ஊ” வென சத்தம் போட்டு விளையாடி கொண்டிருக்கும் தன் மகள் அம்முலுவை தான். அவளை நெருங்கி சிறிது நேரம் விளையாட்டு...
  10. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் மாதிரி, இந்த நாவலை எழுதிக் கொண்டிருப்பவர்‌ உங்கள் ஷிவானி செல்வம். ரிவ்யூ எழுதும் போது யாராவது நித்யா கார்த்திகன் அக்கா பேரை போட்டு‌ வச்சீங்க‌... அழுதுருவேன் அழுது.
  11. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாச்சியம்மையைக் கண்டு, பார் என் பேத்தியை என தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கண்களில் மெச்சுதலோடு தன் குடும்பத்துடன் வெளியேறினார் சங்கரப்பாண்டியன். இது நாள்வரை பிள்ளைப்பூச்சியாக இருந்தவள் இன்று பாம்பாய் படமெடுத்து சீறுவதைக் கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்த நாச்சியம்மை, என்ன செய்வது? என்று...
  12. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவனின் விரிந்த இதழ்களை கண்டவள் தன் முந்தானையை இழுத்துவிட்டுக் கொண்டாள். அவளின் செயலில் கோபம் கொண்டவன், அவளை தன் பார்வைக் கனலால் பொசுக்கி பின், தன் குழந்தையின் மலர்ப் பாதங்களை பிடித்து முத்தமிட்டான். உள்ளங்காலில் பட்ட அவன் மீசை தாடியின் குறுகுறுப்பில் குழந்தை தன் கால்களை ஆட்டியது. தன் தவறுக்கான...
  13. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 11 வேறு வழியின்றி தன் குடும்பத்தாருடன் அதிதி வெளியே சென்று கொண்டிருக்கும் போது அம்முலுவின் அழுகைச் சத்தம் கேட்டது. குழந்தை சிணுங்கியவுடன் பொறுக்க முடியாத விக்ரமன் உடனே நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை வாங்கி, "அம்முலு என்னடா? ஏன்டா?" எனத் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான்...
  14. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்நாவல் பற்றிய உங்கள் கருத்துகளை இங்கும் பேஸ்புக்கிலும் பகிரலாம் பன்னீர்ஜாமூன்ஸ்.
  15. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அம்மாஆஆ" என ஓலமிட்டு தரையில் தொய்ந்து விழுந்தவளை கைத்தாங்கினார் சங்கரப்பாண்டியன். "தம்பி என்ன காரியம் பண்ணிட்டீங்க? வேண்டாம்பா நாங்க எங்க பேத்தியை கூட்டிட்டு போயிடுறோம். நீங்கல்லாம் நல்லவங்க. நல்லவங்களாவே இருங்க." என விக்ரமனை பார்த்து கைக்கூப்பியவர், "எங்க விதியால புத்திக் கெட்டு நாங்க...
  16. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    எனது நாவலை புத்தகமாக பெற விரும்புவோருக்கு: 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  17. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அப்போ கௌதம் உன் கையை பிடிச்சிக்கிட்டு இருந்தான். ஆனா அந்த நிமிஷத்துல நான் வர்றதைப் பார்த்ததும், சாதாரணமா இருக்கற மாதிரி பேசிட்டு போயிட்டான். நீ அப்போ என்ன நடந்தது, என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லவே இல்ல. ஏன் அவன் உன் கையை பிடிச்சானு கூட நீ சொல்லவே இல்ல. அப்போ உனக்கு அது பிடிச்சிருக்குனு தானே...
  18. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இவ்வளவு நாள் நேரங்காலம் அறியாமல் தன்னை காதலில் குளிப்பாட்டி கைகளில் தாங்கிய கணவன் இவன் அல்ல என்பதையும் மிகத் தாமதமாய் உணர்ந்து கொண்டாள். "இந்த ஒரு வருசமா நான் உங்கக்கூட வாழ்ந்த வாழ்க்கைய ஒரே கேள்வியில ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டீங்களேங்க? நம்ம நாட்டுல பெரும்பாலான கல்யாணங்க யாருன்னே தெரியாத...
  19. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 10 தன் இறுதி மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலே அறைக்கு ஓடி வந்தவள் தன் கணவனைத் தேடினாள். பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, "மாமூஊ" என உயிரே போகுமளவிற்கு கத்தி, வேகமாக ஓடிச்சென்று அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள். யாரும் பிரித்து விடுவார்களோ...
  20. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இது தானா? இது தானா? எதிர்பார்த்த அந்நாளும் இது தானா? அப்படியே அந்த லைக், கமெண்டை தட்டிவிடுங்க பார்ப்போம். ரணகளத்துலயும் எனக்கு குதூகலம் கேட்குது😂
Top Bottom