Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இவ்வளவு நாட்கள் சொர்க்கம் போல் தெரிந்த அவ்வீடானது இன்று நகரம் போல தெரிய வாரம்பிக்க, தன் காதுகளை மூடி தலைகுனிந்தபடியே முடியாதென கதறியழுதாள் அதிதி. தன் பெயர்த்தி அழுவது பொறுக்கவில்லை சங்கரப்பாண்டியனுக்கு. நாச்சியம்மையைப் பார்த்து நியாயம் கேட்டார். "நீ பேசுறது எதுவும் சரி இல்லமா. தாயையும்...
  2. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவர் கூறியதை தான் சரியாகத்தான் கேட்டோமா? என கிரகிக்க முயன்றாள் அதிதி. "உன்னை இந்த வீட்டை விட்டு வெளிய போகச் சொன்னேன். உன்னை இங்க நாங்க அழைச்சிட்டு வந்ததுக்கான காரணம் நிறைவேறிடுச்சு. இனி எங்களுக்கு நீ தேவையில்ல." என அழுத்தம் திருத்தமாகக் கூறியவரின் குரலில் பூமி சுற்றுவதை கண் முன் உணர்ந்தாள்...
  3. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அதிதிக்கு எங்கயோ மச்சம் இருக்கு." என்றும் பொறாமைப் பட்டனர். மானசாவின் பதினெட்டு வயது புதல்வி ஓவியா ஆனந்தவதியின் மகனிடம், "இந்த வீடு நம்ம வீட்டை விட பெருசா இருக்குல்லடா? வாடா உள்ளப் போய் சாப்பிட ஏதாவது தேறுதானு பார்ப்போம்?" என்று ஆர்வத்துடன் கூறவும், அவள் கூறுவதை கேட்ட மானசா தன் தலையில்...
  4. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்த முறை அங்காளப் பரமேஸ்வரி தந்த ஜூஸை அருந்தியவர், "கேள்விப்பட்டோம், அந்த மினிஸ்டர் உங்கப் பேத்தியை நீங்க கல்யாணம் செஞ்சுத் தராம ஏமாத்திட்டதா நினைச்சு, தொழில்ல உங்களுக்கு உதவுறதை நிறுத்திட்டாராமே? அப்பறம் உங்க அரசும் கூட கவிழ்ந்திடுச்சாமே? பாவம் எம்.எல்.ஏ பதவி போய், தொழில் முடங்கிப் போய், இப்போ...
  5. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 9 அதிதிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு தைரியமும் ஆவேசமும் வந்ததோ தெரியாது. "நான் இருக்கும் போது ஏன் அத்த இதைப் போய் அவளுக்கு கொடுத்தீங்க? ஒரு வயசு வரை தாய்ப்பால் தான் கொடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்கல்ல? அது தான் உடம்புக்கு நல்லதும் கூட. தயவு செஞ்சு இதையெல்லாம் இனிமே என்...
  6. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    ஒரு சிறிய நினைவூட்டல்* இந்தக்கதையின் தலைப்பு: நிஜமது நேசம் கொண்டேன் எழுதியவர்: ஷிவானி செல்வம்🙂
  7. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்தக்கதை பிடிச்சிருந்தா பேஸ்புக்கிலும் இங்கேயும் கமெண்ட் செய்ய மறக்க வேண்டும் லட்டூஸ்❤️
  8. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவனுக்கு தொழிலில் ஏதோ பிரச்சனை போல என நினைத்துக் கொண்டவள், அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் விலகியே இருந்தாள். அது தான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்றும் பின்னால் உணர்ந்தாள். ஒருவேளை இப்போதே அவன் சட்டையைப் பிடித்து, தொழிலில் என்ன பிரச்சனை இருந்தால் என்ன? அதை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு...
  9. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அனைத்து சோதனைகளையும் முடித்த மருத்துவர் குழந்தையை செவிலித்தாயிடம் கொடுக்க அவர் அவளை சுத்தம் செய்து, வெளியே ஆர்வத்துடன் நின்றிருந்தவர்களிடம் நீட்டி, "பெண் குழந்தை பிறந்திருக்கு" என்றார். குழந்தையை முதலில் தான் ஏந்திய நாச்சியம்மை, "அலமு" என தழுதழுத்த குரலில் அழைக்க, அவரின் அழைப்பில் கண்களை...
  10. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    தன் மனைவிக்கு பழுத்த தக்காளி நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற நூலால் இழைக்கப்பட்ட பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தவன், அதே நிறத்தில் தனக்கு சட்டை ஒன்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தான். விழா நாளில் கீர்த்தியின் உதவியுடன் புடவை கட்டி முடித்த அதிதி நாச்சியம்மை கொடுத்த தன் மாமியாரின் நகைகளை...
  11. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    விக்ரமனைக் கண்டதும் வந்த கூட்டம் கலைந்து சென்றது. "ஹே லூசு, பொது இடத்துல இப்படித் தான் கூப்பிடுவியா?" என்றவனை தள்ளி விட்டவள், "ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டீங்க?" என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு மிரட்டினாள். அதற்கு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், "சாரிடி. இப்ப போலாமா?" என...
  12. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 8 ஏழாம் மாதம் அதிதி ஞாபகம் வந்தவளாக, "ப்ளவுஸெல்லாம் சின்னதாகிடுச்சு மாமூ" என சிரமப்பட்டு சிணுங்கிக் கொண்டிருந்தாள். விக்ரமன், "ப்ளவுஸ் சின்னதாகல அம்முக்குட்டி. நீ தான் பெருசாகிட்டே" என்று கிண்டலடித்தான். அவன் வயிற்றில் குத்தியவள், "ரெண்டும் ஒன்னு தான். எனக்கு இப்போ...
  13. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்தக்கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா பேஸ்புக்கில் ரிவியூ எழுதி நாலு பேருக்கு லிங் ஷேர் செய்து நற்தொண்டு புரியலாம் குண்டுமல்லீஸ். தவறில்லை😂
  14. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    எனது புத்தகங்கள் வாங்க விரும்புவோருக்கு: 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  15. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "என்ன வேணும் அம்முக்குட்டி? நீ உட்காரு நான் போய் உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துட்டு வர்றேன்" என்றான். அவன் கன்னத்தை தடவியபடியே கேலியாக சொன்னாள் அதிதி. "எனக்காக நீங்க என்ன வேணா செய்யலாம் மாமூ. ஆனா யூரின் பாஸ் பண்ணனும்னா நான் தானே போயாகணும்? இல்ல எனக்காக நீங்க டாய்லெட் போயிட்டு வர்றீங்களா...
  16. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "ஹேய் குட்டி, நீ சனிக்கிழமை இறைச்சி சாப்பிடுவியா? எவ்வளவு தைரியம்? ஓஹோ! எல்லாம் இவ செய்யுற வேலையா?" என்றவரின் பார்வை அவளின் வயிற்றுப் பகுதிக்குச் சென்றது. "அடிக்கழுதை! என்ன பயம் விட்டுப்போச்சா? எத்தனை தடவை சொல்லிருக்கேன்? சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாதுனு. வெளிய வா, மரத்துல கட்டி வச்சு தோலை...
  17. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "இந்த நேரத்துல வெறும் வயித்தோட இருக்கக்கூடாது குட்டி. சாப்பிட்டாவது வாந்தியெடுக்கணும். அப்போ தான் ஒன்னு ரெண்டாவது வயித்துக்குள்ள போகும். இப்படியா வயித்துல இருக்க அந்த உசுரை பட்டினி போடுவ?" அவரின் அடாவடித்தனம் கொஞ்சம் வேலை செய்தது. விக்ரமனும் அவள் தன் பெரியம்மா பேச்சுக்குத் தான்...
  18. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "நானும் தான் மாமூ. ஆனா எல்லாம் வேகமா முடிஞ்ச மாதிரி இருக்குல்ல?" "என்ன பண்றது அம்முகுட்டி? என் வேகத்தை குறைக்கத் தான் நானும் ட்ரையல் எல்லாம் பார்த்தேன். பட் நோ யூஸ்." என்றவன் உதட்டைப் பிதுக்கவும், அவன் கையில் கிள்ளியவள், "நான் அதையா சொன்னேன்? நமக்கு கல்யாணம் நடந்தது, நான் இந்த வீட்டுல...
  19. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "இன்னைக்கு என் அம்முக்குட்டி மூளை ரொம்ப வேலை பார்க்குது போலயே? தப்பாச்சே" என நெருங்கியவனின் தலையில் குட்டியவள், "இன்னைக்கு உங்களுக்கு ஒண்ணும் கிடையாது" என திரும்பி படுத்துக் கொண்டாள். அவனா விடுபவன்? இறுதியில் அவள் தான் அந்த விடாக்கண்டனுக்கு விடும் கண்டியாக நேரிட்டது. அவ்வப்போது அதிதியை...
  20. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் மாதிரி, இந்த நாவலை எழுதிக் கொண்டிருப்பவர் உங்கள் ஷிவானி செல்வம். ரிவ்யூ எழுதும் போது நித்யா கார்த்திகன் அக்கா பெயரை போட்டு‌ வச்சீங்க.... அழுதுருவேன் அழுது😂
Top Bottom