Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 7 இரவில் தன்னறைக்கு வந்த அதிதி, லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது கணவனை நெருங்கி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். "என்ன பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?" என்று கேட்டவனைக் கண்டு சிரித்தவள், "ஒண்ணுமில்லங்க" என்று மழுப்பினாள். "இல்ல. ஏதோ இருக்கு. என்னனு...
  2. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன குண்டுமல்லீஸ்❤️
  3. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    ஒரு நாள் பூங்காவில் அமர்ந்து பிடித்தப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் அதிதி. அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த கௌதமன் வேகவேகமாக படிகளில் இறங்கி வந்து அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென தன்னை ஏதோ துளைப்பது போல் தோன்ற அதிதி நிமிர்ந்து...
  4. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அடித்து ஊற்றியது மழை. ஷவரின் அடியில் நின்றாலும் இந்த அடித்து ஊற்றும் மழையில் கிடைக்கிற ஆனந்தம் கிடைக்காதென்று சொட்டச்சொட்ட நனைந்தாள் அதிதி. அடைமழையில் உடை நனைந்து, மகிழ்ச்சிக் கரையுடைத்து வளைந்தாடுபவளை அக்குடிலில் இருந்து ரசித்துப் பார்த்தான் விக்ரமன். அவள் மழையில் ஆடிய ஆட்டத்தில் அவனே...
  5. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவனது தோட்டம் அந்த குடிலைச் சுற்றி நூறு ஏக்கர் அளவிற்கு அமைந்திருந்ததால் ஆர்வமாக அதனைச் சுற்றிக்காட்ட அவளை அழைத்தான் விக்ரமன். ஆனால், அதிதியோ குடிலின் வெளியேயிருந்த பம்புசெட் மோட்டாரையே ரசித்துப் பார்த்துக் கொண்டு, அவனுடன் வர மறுத்தாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் அந்த மோட்டார்...
  6. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 6 ராதாவிற்கு சந்தோசம் பிடிபடவில்லை. "இருங்க கோவில்ல செஞ்ச பொங்கலை எடுத்துட்டு வர்றேன்" என்றவர் குடுகுடுவென உள்ளே ஓடினார். "நான் நம்ம ரூமுக்குப் போறேன் ராதா. நீ அங்க கொண்டு வந்திரு" என்று விட்டு வரவேற்பறையில் உள்ள அனைவரிடமும் பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றுவிட்டார் ஹரிகிருஷ்ணன்...
  7. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்க வேண்டாம் குண்டுமல்லீஸ்❤️
  8. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அவனின் கூற்றில் அவனது இரண்டு அண்ணன்மார்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களின் கேள்விகளைக் கேட்டு பொறுக்க முடியாத நாச்சியம்மை, 'பொங்கல் தின்னுட்டு போறாளுகளான்னு பாரேன். கேள்வி மேல கேள்வியாக் கேட்டு கொல்றாளுக' என மனதில் நினைத்துக்கொண்டே, "நானும் எவ்வளவோ நல்ல நல்ல கலர்ல எல்லாம் புடவையை...
  9. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "சரி விடு அதிதி. நம்ம எல்லாரும் கோவிலுக்குப் போகலாம். அவன் மட்டும் தனியா இங்க கிடக்கட்டும்." என கீர்த்தி சொல்லவும், பதறிய ப்ரஜீன் வேறு வழியில்லாமல் தன் தாய் போட்டு விட்ட சிவப்பு நிற ஜட்டியுடன் வேஷ்டி அணிந்து வெளியே வந்தான். அனைவரும் ஒரு சேரக் கிளம்பி காரில் தங்கள் குலதெய்வக் கோவிலுக்குச்...
  10. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    'லூசு, நாலு மணிக்குப் போய் எதுக்கு அலாரம் வச்சிருக்கா?' எனத்தன் மனைவியை மனதில் அர்ச்சித்துக்கொண்டே அவன் படுத்திருக்க, அந்நேரம் அடித்த குளிர் காற்றில், என்னைக் காப்பாற்று விக்ரமா! என்று அவன் மார்பில் பதுங்கினாள் அதிதி. அசைவில் அவளின் விழிப்பை அறிந்தவன் அவளின் காதில், "ஏன் நாலு மணிக்கு அலாரம்...
  11. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "அப்புறம் நானும் உங்களை எக்குத் தப்பா செல்லப்பேர் வச்சிக் கூப்பிடுவேன். அப்புறம் நீங்க தாங்க மாட்டீங்க பார்த்துக்கோங்க" என்றவள் மிரட்டவும், "என்ன பேர் சொல்லிடி கூப்பிடுவ?" என கிறக்கமாய் கேட்டான் விக்ரமன். "ம்? அதுவந்து.. நான் சொன்னதுக்கப்புறம் என்னைய ஒண்ணும் செய்ய மாட்டிங்களே?" "நான்...
  12. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 5 கீழே வந்த அதிதி மோனிகா பற்றிய பயம் நீங்கியவுடன், ராதாவின் அருகிலேயே சமையலறையில் நின்று கொண்டாள். தன் கணவனின் நினைவு அவளுக்கு எழவே இல்லை. இரவு உணவிற்காக டைனிங் டேபிள் வந்தவனும் அவளை கண்டுகொள்ளவில்லை. எல்லா வேலையும் முடித்து இரவு பத்து மணிக்கு படுக்கைக்கு வந்த அதிதி, தன் கணவன்...
  13. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு: 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
  14. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்கவேண்டாம் குண்டு மல்லீஸ்❤️
  15. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    "என்னப் பேச்சு பேசுறா அந்தக் கிழவி? நீ இந்த வீட்டுல வாழ்றியேனு தான் பொறுத்துப் போறேன். இல்ல, அந்தக் கிழவியை லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பேன். நான் யாரு, என் குணம் என்னனு தெரியாம பேசிக்கிட்டு இருக்கா அந்தக் கிழவி. ஆமா எதுக்காக இந்த அம்மாஞ்சி மாதிரி இருக்கவளை பிடிச்சி விக்ரமனுக்கு கல்யாணம் பண்ணி...
  16. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அதிர்ந்து விழித்துப் பின், “ச்சீ” என முகம் திருப்பிக் கொண்டாள் மோனிகா. இதழில் கவி பாடி முடித்தவன் முகம் திரும்பி நின்றவளிடம், "இன்னொரு தடவை என் அனுமதி இல்லாம என் ரூமுக்கு வந்தா, இப்படி ஃப்ரீ ஷோ காட்டிட்டு இருக்க மாட்டேன்.. கன்னத்தை பேத்துருவேன். போ! அட போடின்னா!" என மிரட்டி விரட்டிவிட்டான்...
  17. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    பாதி சாப்பாட்டிலேயே எழுந்து நின்ற கௌதமன், முக்கியமான வேலையொன்றை மறந்துவிட்டதாகக் கூறி வெளியேறி விட்டான். தேவாமிர்தமாய் இருந்த உணவினை அனைவரும் ரசித்து சாப்பிட்டனர். உணவை சாப்பிட்டு முடித்த நாச்சியம்மை, "பரவாயில்ல, நல்லா தான் குட்டி சமைக்கிற. இந்தா!" எனத் தன் சுருக்குப் பையிலிருந்து...
  18. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    உடனே தன் சமையல் வேலைகளைத் தொடங்கினாள். அவளுக்கு உதவும் விதமாக ராதாவும், கீர்த்தியும் அவளருகிலேயே நின்று கொண்டனர். ஸ்ருதி பக்கத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி விடுதலை பெற்றுவிட்டாள். ஸ்ருதிக்கு மோனிகா என்றொரு தங்கை இருக்கிறாள். மோனிகாவை விக்ரமப்பாண்டியனுக்குத் தான்...
  19. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    அத்தியாயம் 4 அறைக்குள் நுழைந்ததும் அதிதி கண்டது கழுத்தில் டை கட்டிக் கொண்டிருந்த தன் கணவனைத் தான். நேராக அவனிடம் சென்று காபி கோப்பையைக் கொடுத்தாள். அதை மிடறு மிடறாக குடித்துக்கொண்டே அவளை பார்வையிட்டவன், "குங்குமம் வைக்கலையா?" என்றான். அப்போது தான், நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க மறந்து...
  20. Shivani Selvam

    நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

    எனது புத்தகங்கள் பற்றிய விபரங்கள்: 1.காதலா காதலா -Rs.280 2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220 3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250 சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்: 9500986195 9500861971
Top Bottom