Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்:5 ஜானகி மற்றும் ப்ரியாவின் நட்பு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.ஜானகி வீட்டிலிருந்து கல்லூரி வருபவள்,பிரியா ஹாஸ்டல்லில் இருப்பவள்.சனி,ஞாயிறுகளில் ஜானகி தன் வீட்டிற்கு, ப்ரியாவை அழைத்து சென்று விடுவாள்.ஆரம்பத்தில் தயங்கிய பிரியா ,ஜானகியின்...
  2. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-4 மணமக்களை அலமேலுவும், இன்னொரு உறவுக்கார பெண்மணியும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றனர். உள்ளே சென்றதும் ,அர்ஜுனை மாடியில் இருக்கும் அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு ,ஜானகியை கீழ் அறையில் சிறிது நேரம் இருக்கும்படி கூறிவிட்டு, அலமேலு பிறவேலைகளை பார்க்க சென்றார். அவர் திரும்பி...
  3. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-3 "கெட்டிமேளம், கெட்டிமேளம்" என்று ஐயரின் குரலோடு, மந்திரமும் கேட்க, அர்ஜுன் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியை ஜானகியின் கழுத்தில் கட்டி தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான். இரண்டு முடிச்சை அவன் போட, மூன்றாம் முடிச்சை பிரியா போட்டாள்.இவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு. பின்...
  4. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம்-2 மணமகன் அறைக்குள் நுழைந்த ப்ரியாவை, பார்த்த அர்ஜுன் கனிவுடன் "என்னமா"என்றான். இந்த கனிவு முகம் அவனிடம் அரிது.பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதா முகம், அல்லது கடுமையை காட்டும் முகம். அர்ஜுன் ஐந்தேமுக்கால் அடி உயரம்,மாநிறம்,தீர்க்கமாக, எதிராளியை எடை போடும் கண்கள்,செதுக்கிய...
  5. N

    காதலா?? இது காதலா ??

    அத்தியாயம் :1 "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்று விநாயகர் கோவிலில் பாடல் ஒளித்து கொண்டிருக்க அதற்கு போட்டியாக அருகில் இருந்த திருமண மண்டபத்தில் "அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது" என்று பாடி கொண்டிருந்தது. வெளிச்ச புள்ளிகள் தோன்றி காரிருளை ஒளி வெள்ளமாக்கும் முயற்சியில், சூரியன் தன் பொற்கிரகணங்களை...
Top Bottom