Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    14 அந்த இரண்டடுக்கு மாடி வீடு அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.அந்த வீட்டையே விழுங்கி விடும் ஜனத்திரள் அங்கே கூடி இருந்தது. நிறைய காவல் அதிகாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நின்றிருந்தனர் பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கம் மைக்குடன் "உங்கள் தலைவரின் திடீர் திருமணம்...
  2. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    13 முந்தின நாள் தங்கிய அறையிலேயே தனுவை உறங்க வைத்தாள் ரக்‌ஷிதா. எவ்வளவு முயன்றும் அவளுக்கு உறக்கம் வர மறுத்துவிட்டது.கிருஷ்ணகாந்த் அத்தனை பேர் முன்னிலையிலும் தாலிகட்டிய காட்சி மனதில் வந்து கொண்டே இருந்தது.இந்து சாஸ்திரத்தின்படி இனி கிருஷ்ணகாந்த் தான் என்னுடைய கணவர்.ஆ.... ஆனால் மனம் என்று ஒன்று...
  3. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    12 மூடிய கதவையே வெறித்திருந்தாள் ரக்‌ஷிதா. கொஞ்சம் முன்னால் கிருஷ்ணகாந்த் பேசியது அத்தனையும் மூளைக்கு நன்றாகவே எட்டி இருந்தது. ஏனோ அவன் கூறிய எல்லாமே சரியாகப்பட்டது அவளுக்கு.ஆ......ஆனால் எங்கோ ஒரு மூளையில் நெருடலாக இருப்பதும் நிஜம். பாலா... என்ன நடக்கிறது பாலா. இத்தனை வருடமாக எந்த ஒரு சிறு...
  4. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    11 எல்லாம் கடவுள் கணக்குப்படி செவ்வனே நடந்தேறி விட்டது. கனகமும் சதாசிவமும் ரொம்பவும் சந்தோஷமடைந்தனர். காரணம் அவர்களின் அன்பு நிறைந்த மனம்தான். தங்கள் முதலாளியை கவனிக்க யாரும் இல்லையே, அனாதை போல் தனியாக இங்கு வந்து ஓய்வெடுக்கும் அவரை பார்க்க இருவருக்கும், எத்தனை பணம் இருந்து என்ன? வீட்டில்...
  5. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    10 தன்வன்யாவை கனகத்திடம் வேறுவழி இல்லாமல் விட்டுவிட்டு தன் அலுவலகம் நோக்கி நடந்தாள் ரக்‌ஷிதா.எப்படியும் ஒரு பத்து நாளேனும் விடுப்பு எடுக்க வேண்டும். ஒரு வீடு பார்க்க வேண்டும்.அதில் பொருள்களும் வாங்க வேண்டும் அண்ணிக்கு தெரியாமல் சிறுக சிறுக அவள் சேர்த்து வைத்த பணம். அதுவும் தனுவும் அவளும்...
  6. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    9 விடியல் யாருடைய பிரச்சனைக்காகவும் நிற்காமல் தன் வேலையை சரி வர செய்தது. இரவு உதட்டில் அடிப்பட்டதற்காக டாக்டர் கொடுத்த பெயின் கில்லர் மாத்திரையின் உதவியால் லேசாக தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்த ரக்‌ஷிதாவிற்கு விழிப்பு வந்துவிட்டது. நேரம் காலை 5.00 என்று காட்டியது சுவர்...
  7. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    8 தன்வன்யாவிற்கு வீட்டுப்பாடம் எழுத உதவி செய்துகொண்டிருந்தாள் ரக்‌ஷிதா. அப்போது ஆவேசமாக ரூமினுள் நுழைந்தாள் மைதிலி, நுழைந்தவள் கையிலிருந்த புத்தகத்தை தரையில் வீசி அடித்தாள் அது ரக்‌ஷிதாவின் காலடியில் விழுந்தது. என்ன பிரச்சனை என்று புரியாத ரக்‌ஷிதா, "அ...அண்ணி என்னவாயிற்று ?" மூடுடி வாயை...
  8. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    7 நாட்கள் வேகமாக ஓடியது. கிருஷ்ணகாந்திற்கும் ரக்‌ஷிதாவிற்கும் இடையே ஓர் அழகான நட்பு மலர்ந்தது. அதைவிடவும் அதிகமான நெருக்கம் தனுவிடம் வந்துவிட்டது. அவன் எங்கு படப்பிடிப்பிற்கு சென்று வந்தாலும் தனுவிற்கு விளையாட்டு பொருளும் சாக்லேட்டும் வாங்காமல் வருவதில்லை. முதலில் சிடுசிடுத்த குடும்பம்...
  9. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    6 பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் தனு. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் ஏதேச்சையாக கிருஷ்ணகாந்தின் காரை பார்த்துவிட்டாள். "ஹய்யா ... பாட்டி டிவி அங்கிள் வந்திருக்காரா ?" பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பாக்கியத்தை பிடித்துத் தொங்கினாள். "ஏன்டி இந்த குதிகுதிக்கற...
  10. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    5 “மம்மி" ரக்‌ஷிதா தோள்களை பிடித்து உலுக்கினாள் தன்வன்யா. "..." "மம்மி... " பதில் இல்லை “ரக்‌ஷிதா" சட்டென நினைவிற்கு வந்தவளாக. "எத்தனை முறை சொல்வது பெயரை சொல்லாதே என்று " "பின்னே மம்மின்னு கூப்பிட்டா நீங்க பார்க்கவே இல்லை...அதான்" என்ற தனுவின் பாவமான...
  11. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    4 மூன்று மாதம் கடந்து விட்டது ரக்‌ஷிதாவை பார்க்காமல், வெளிநாட்டில் சூட்டிங் நடந்ததால் அவளை சுத்தமாக பார்க்க முடியாமல் போனது. இன்று எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் ஏர்போட்டிலிருந்து நேரே ஓய்வு பங்களாவிற்கு வந்து விட்டான் கிருஷ்ணகாந்த். நேரம் இரவு 7.00 என்று காட்டியது சுவர்...
  12. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    3 பாக்கி பாட்டி...சீக்கிரம் கொடு டிவி அங்கிள் மறுபடி வெளியே போயிட போறாரு" "இருடி வரேன்... வர வர உன் அடம் அதிகமாயிடிச்சு, " "சரி சரி கொடுங்க" என்று அவள் பிடுங்கிய தட்டில் லட்டு, குலோப்ஜாமுன், அதிரசம், முறுக்கு, ஓட்டடை, மிக்சர் என்று பலகாரங்கள் அடுக்கப்பட்டிருந்தன அதன் மேல் ஒரு...
  13. இந்திரா செல்வம்

    என் இதயம் நடிப்பதில்லை

    2 ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொறுமையாக எழுந்த ரக்‌ஷிதா , வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள். சினிமா கிசுகிசு எப்போதும் அவள் ஆர்வமாக படிப்பது, அன்றும் படித்தாள். "பெயரின் பாதி விஷ்ணுவையும் மறுபாதி காந்தத்தையும் கொண்டே பிரபல நடிகர் ஓய்வெடுக்க என்று புதிதாக ஒரு பங்களாவை வாங்கி...
  14. இந்திரா செல்வம்

    கழிபெருங் காரிகை - இந்திரா செல்வம்

    கழிபெருங் காரிகை குக்கர் விசில் அடித்தது, அவசரமாக அதனை கீழே இறக்கி வைத்தாள் மதுரா..கணவன் ரஞ்சித் நல்ல தூக்கத்தில் இருந்தான். அந்த விசில் சத்தம் அவனது தூக்கத்தை கலைத்தது. புருவமுடிச்சிகளுடன் படுக்கையில் புரண்டு படுத்தான். தினமும் காலையில் அவன் கேட்கும் அலாரம் இது. எரிச்சலுடன் எழுந்து...
  15. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 13 ஜனனம் மருத்துவமனை. டிரிங்....டிரிங்.... டாக்டர் சரளாவின் டேபிளில் இருந்த லேண்ட்லைன் சத்தமெழுப்பியது. எதிரில் இருந்த பேஷண்டிற்கான மருந்துகளை கம்ப்யூட்டரில் அடித்துக்கொண்டிருந்தவர் தன் இடது கையால் போனை எடுத்து காதில் வைத்து தன் தலையை சாய்த்து போன் நழுவி விடாமல் தோளில்...
  16. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் 12 மாடித்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மீன் உரம் தயாரித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. நாய் பிளாக்கி அவனருகில் வாலாட்டிக் கொண்டிருந்தது. அப்போது பாக்கெட்டிலிருந்த செல்போன் சத்தமெழுப்ப தன் கையை கழுவிக் கொண்டு செல்போனை காதுக்கு கொடுத்தான் " சொல்லு ஐஸ்வர்யா" "வீடியோ போட்டாச்சு, அனேகமா...
  17. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 11 டம்டம்டம்...... டிரம்சின் ஒலி காதை பிளந்தது, துணையாய் தாரை தப்பட்டை வேறு, அதுவும் பத்தாதென ஒரு பத்து பேர் டப்பாங்குத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். பூக்களும் மாலைகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது, விவரம் புரியாதவர்கள் பார்த்தால் ஏதோ சாவு வீட்டு சம்பிரதாயம் என்று நினைத்துக்...
  18. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் 10 தன் வீட்டு தோட்டத்தில் மரங்களுக்கு நடுவே அமரும் பொழுது எப்போதும் விஷ்ணுவின் மனம் சமனப்படும் ஆனால் இன்று அது நடக்கவில்லை. அவனது கண்கள் ஓரிடத்தில் நிலைத்திருந்தது அங்கே ஒரு மாதத்திற்கு முன் அவன் புதைத்து வைத்த நாட்டு மாங்கொட்டை தன் பசுமையான சிறகுகளை விரித்து சின்னஞ்சிரியதாய்...
  19. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 9 வியர்த்த முன் நெற்றியை கைகுட்டையால் துடைத்தபடி அந்த கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்த சிவபிரகாசம் அதிர்ச்சியில் உறைந்தார். உள்ளே அன்னிய நாட்டவர்கள் நான்கு பேர் அமர்ந்திருக்க அத்தனை பேருடைய கைகளிலும் கருப்பு நிற ஃபைல். இவரை பார்த்ததும் அதிலொருவர் முன்வந்து "ஹாய் மிஸ்டர்...
  20. இந்திரா செல்வம்

    வியூகம் - கதை

    வியூகம் - 8 "டிங்ங்......." செல்போனில் வாட்ஸ் அப் மெசேஜ் சத்தம் கேட்டதும் ஒரு ஆங்கில நாவலில் மூழ்கியிருந்த விஷ்ணுவின் கவனம் கலைந்தது. போனை எடுத்து பார்த்தவன் புருவம் சுருக்கினான்.அது ஒரு மீம்ஸ். காமெடி நடிகர் வடிவேலும் ஒரு சின்ன பையனும் அதிலிருந்தனர். "டேய் நாளைக்கு சத்யம் தியேட்டர் போயிடனும்...
Top Bottom