சதுரன் 2
மாதரின்
அமுதுட்டும்
அங்கம் நினக்கு
காமத்தை பிரதிபலித்தால்
தவறு அவள்
மீது அல்ல....
உன் மீது தான்....
கைகளில் மது கோப்பையை சுமந்தபடி, கண்கள் இரண்டும் விட்டத்தை வெறித்தப்படி, ஒரு வித நிலையில்லாத தளும்பலான மனநிலையில் இருந்தான் வால்டர் ஸ்காட்.
நேற்று நஞ்சாலியை கண்ட...
சதுரன் சில வரிகள்....
என் பெண்மையின் அடையாளமாக இருக்கும் அங்கம் தான் உன்னை வரியிட தூண்டுகிறது என்றால் அந்த அங்கம் எனக்கு தேவையே இல்லை, எவ்வங்கம் உன் இச்சையை தூண்டி என்னை அடிபணிந்து ஆட்கொள்ள சொல்கிறதோ அந்த அங்கம் எனக்கு தேவை இல்லை.... நான் இறந்தாலும் சரி.... என் பிள்ளை ஏன் மார்பில் உயிர்...
வணக்கம் நண்பர்களே....
வண்ணங்கள் 2021 போட்டிக்கான கதை சதுரன் முதல் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்...
கதையினை படிக்க கீழே உள்ள இணைப்பு திரியை சொடுக்கவும்....
https://www.sahaptham.com/community/threads/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-tamil-novel.519/post-5716
கதை...
சதுரன் சில வரிகள்....
பெண்ணை பெற்றவர்களின் தான் பெற்ற பெண்களை காக்கும் தவிப்பு ஒருபுறம் என்றால், தான் ஆளும் பிராந்தியத்தின் இருக்கும் பருவம் ஏய்த்திய பெண்கள் தான் ஈன்ற பிள்ளைகளுக்கு உயிர் பால் ஊட்டும் அங்கத்திற்கு வரி விதிக்கும் மகாபாதக செயலையும் எந்தவித மன உறுத்தலும் இல்லாமல் செய்து கொண்டு...
சதுரன் கதையில் இருந்து சில வரிகள்....
சுதந்திர போராட்ட வேட்கை பெரும் தீயாக பரவ ஆரம்பித்த காலகட்டம் அது...
ஆங்கிலேயர் துறைகள் போராட்டகாரர்களை அடக்க இரகசிய வழியை ஆலோசிக்க நகரின் மைய பகுதியில் கூட துவங்கினர்.
ஆட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவராக அந்த பாரிய கட்டிடத்தில் சரட்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.