Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ய

    மாயா யட்சிணி

    மாயம் 4 ஒரு மனிதன் நல்லவனா இல்லை கெட்டவனா என்பதை அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் தான் தீர்மானம் செய்கிறது, அவன் மனம் உரம் உள்ளதா இல்லை உளுத்து போனதா என்பதை அவன் சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் தான் முடிவு செய்கிறது, அந்த நிலையில் தான் இருந்தார் கண்டீபன் 10 காத தொலைவு பயணம் செய்து...
  2. ய

    மாயா யட்சிணி

    மாயம் 3 க்ரிஷ்ணபச்சம்(விடியற்காலை) பொழுதிலினே வான்வெளியில் தரகைகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் மின்னி கொண்டு இருக்க, மை தீட்டிய நீண்ட இரு விழிகளை கொண்ட மங்கையினை தீண்டிய மருதம் கூட அந்த பதுமையின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை, உள்ளத்தின் மனகுமுறல்லோடு அவளின் மன்னவனின் மனதில் ஏந்தி தனது...
  3. ய

    மாயா யட்சிணி

    மாயம் 2 காலை சூரியன் அவனின் ஒளி கதிர்களை பூவுலகில் விரிக்க, கொன்றை, ஆம்பல், புன்னை, முல்லை, சாமந்தி, மகிழ மலர்கள் அந்த அரண்மனையின் நந்தவனத்தில் இதழ் விரித்து தங்களின் மணத்தை அரசை ஆள பிறந்த மன்னனின் மனம் கவர பரப்ப, இதழ் விரித்து இருக்கும் மலர்களின் சுகந்த மணம், அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆடி...
  4. ய

    மாயா யட்சிணி

    சரண்யா வெங்கட் எழுத்து மாயா யட்சிணி மாயம் 1 19 நூற்றாண்டு..... மஹேந்திரபுரி..... மஹிந்திரபுரி ஒரு புறம் கடலும் மறுபுறம் மலைகளாலும் சூழ்ந்து இருக்கும் ஒரு வணிக நகரம், அந்த நாட்டின் மன்னன் அனல் விழியன் சிறப்பான முறையில் அதனை ஆட்சி செய்து வந்தான், ஆனால் அவன் முன்னோர்கள் செய்த ஒரு பிழையால்...
  5. ய

    யுத்த களம்

    சரண்யா வெங்கட் எழுதும் யுத்த களம் யுத்த களம் டீஸர்...... தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்...
  6. ய

    உயிர் உறையும் உறவே

    சரண்யா வெங்கட் எழுதும் உயிர் உறையும் உறவே வணக்கம் நட்புகளே.. எனது நாலாவது கதையான உயிர் உறையும் உறவே டீஸர் போட்டு இருக்கேன் படித்துவிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க, கதையோட அத்தியங்கள் மே மாதம் முதல் பதிவு செய்யப்படும், அதுக்குள்ள நமது தளத்தில் எழுதி கொண்டு இருக்கும் இரண்டு கதைகளை முடிக்க...
  7. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 23 Epilogue CBI மைய அலுவலகம்(head quarters)...... மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்த வேள்விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய அவகாசம் தேவை பட்டது.... மயக்கத்தில் இருந்து சுய உணர்வு பெற்றவள், அகில் வேந்தனை கொல்லும் வெறியில் இருந்தாள், (பின்ன மயக்க மருந்து குடுத்து இங்க...
  8. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 22 பாண்டியனை வதம் செய்த வேந்தன், அடுத்தாக தனது தாய், தந்தையின் மரணத்திற்கும், தான் அநாதை யாக காரணமாக இருந்த முகில் வேந்தனை உயிருடன் கொல்லாமல் கொல்லும் வழியினை தேர்வு செய்தான்.(உயிரோட இருக்கணும் ஆன ஒரு ஓரு நிமிடமும் உயிர் பிரிய வேண்டும்). அவனுக்கு தண்டனை அளிக்க வேந்தன் தேர்வு...
  9. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 21 காலை வணக்கம்.... இன்றைய தலைப்பு செய்திகள்..... மத்திய அணுத்துறை அமைச்சர், அவரது மூன்று மகன்கள் மற்றும் தொழில்அதிபர் முகில் வேந்தன் ஆகியோர் தலை மறைவு, அவர்களை கண்டால் சுட்டு புடிக்க போலிஸ்க்கு அரசு உத்தரவு இட்டுஉள்ளது விரிவான செய்திகள்..... மத்திய அணுத்துறை திரு...
  10. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 20 செந்தூர பாண்டியன் தனது மகன் அரணவ் இறப்பு செய்தி கேட்டு அங்கே மயங்கி சரிந்தார்,அவரை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றான் அபிணவ், மருத்துவர்கள் ICU வில் பாண்டியனுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்க அபிணவ், தான் கண்முன்பு நடப்பது எதுவும் புரியாது, குழம்பி தான் நின்றான். இது...
  11. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 19 அன்று வேந்தனின் தாய் தந்தையின் நினைவு நாள்... வேள்விழியின் மனது காலையில் இருந்தே அமைதி இல்லாமல் யாருக்கோ தனக்கு சொந்தமான ஒருவருக்கு ஏதோ நிகழ போகிறது என துடித்து கொண்டு இருந்தது. அகில் அறைக்குள் சென்று பார்த்தாள், அங்கு அவளின் காதல் கள்வன் நிர்ச்சலமாக தலைக்கு தனது கைகளை...
  12. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 18 மனிதனின் வாழ்வில் சில சமயங்களில் சில மனிதர்கள் தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும், இதை தான் விதி என்பதா, இல்லை சிலர் செய்த சதி செயலின் தாக்கம் என்பதா, இதில் யாரும் விதி விலக்கு இல்லை போல புராண காலத்தில் இருந்து இன்று வரை தவறு செய்யாத சில மனிதர்களின் நிலை இது தான்...
  13. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 17 வேத நாயகத்தின் வீட்டுக்கு சென்ற செந்தூர பாண்டியன் அரணவ், வேதநாயகத்தின் வீட்டின் கதவை தட்டினார். சத்தம் கேட்டு கதவை திறந்த வேத நாயகம் அதிர்ச்சி ஆனார், யாருக்கு தனது இருப்பிடம் தெரிய கூடாது, யார் கையில் தானும் தனது மகளும் கிடைக்க கூடாது என தங்களுது உயிராய் காக்க ஓடினாரோ இன்று...
  14. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 16 செந்தூர பாண்டியன், அபிணவ் அரணவ், அஸ்வின், ஆகியோர் அகில் வேந்தனுக்கு எதிரி யார் என்று அறிய முற்படும் பொழுது அவர்களின் பழி வாங்கும் படலத்திற்கான வழி முகில் வேந்தனின் மூலம் கிடைத்தது. செந்தூர பாண்டியன் தனது பணபலம், அதிகார பலம், படைபலம் முதலியவற்றை கொண்டு தனது அதிகாரம் பயன்படுத்தி...
  15. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 15 பாபா அணு ஆராய்ச்சி மையம்..... 8 வருடத்திற்கு முன்பு .... அந்த அதிகாலை வேலையும் அந்த அணு ஆராய்ச்சி கூடத்தில் விஞ்ஞானி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர், ஆம் இன்று அவர்களின் நெடு நாள் உழைப்பான செயற்கை சூரியன் மாதிரி செயல்முறை நடைபெற போகிறது. நடுநாயகமாக வேத நாயகம் தனது...
  16. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 14 அந்தி சாயும் மாலை நேரம் கலைஞனின் கை வண்ணத்தில் உருவான தேர்ந்த ஓவியம் போல் விரிந்து நின்ற வானத்தின் கீழ் சூரியன் சிவப்பு வண்ணம் பூசி நிற்க மேகங்கள் ஆங்காங்கே ஊஞ்சலாடி கொண்டிருந்தது..... யாருக்கு நிற்காமல் காலம் அதன் கடமையை சரியாக செய்தது, ஆறு மாதம் கண்ணுக்கும் தெரியாமல் ஓடி...
  17. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 13 காலை நேர செங்கதிர் மெல்ல கீழ் வானில் உதிக்க தொடங்க வேந்தனின் தனி விமானம் நியூ டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தில் இருந்து தனி கார் மூலம் வேந்தன் சென்ற இடம் மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI), இதன் தலைமை அலுவலகம்...
  18. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 12 வேள்விழிக்கு போன் செய்துவிட்டு தனது போனை கீழே வைத்தவனுக்கு அவன் வீட்டில் இருத்து போன் வந்தது, அவன் வீட்டில் வேலை செய்யும் கார்குழலி தான் போன் செய்து இருந்தார். "ஹலோ, குழலி அம்மா சொல்லுங்க, என என்றான் அகில்வேந்தன். தம்பி, தம்பி, அம்மா, அப்பா", என மறு...
  19. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 11 காலை கதிரவன் தனது பொன் நிற கதிர்களை பூமியில் பரப்ப கண்விழித்தவனின் கண்களில் பட்டால் வேல்விழி, அவளை மெய் மறந்து பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு அகல வில்லை. வேல்விழி தன்னை விட்டு எப்பொழுதும் விலக கூடாது என்ன செய்யலாம் என யோசித்தவன், அவளின் பெற்றோரிடம் பெண்...
  20. ய

    என் விழியின் மொழி அவள் - கதை

    விழியின் மொழி 10 வேந்தன் வேல் விழியினை கண்டவுடன் காதல் கொண்டான், அவளை எந்த காரணம் கொண்டும் இழக்க கூடாது என நினைத்தவன், அவளை பற்றிய விவரங்களை அறிய முற்பட்டான், கல்லூரியில் இருத்து வாட்ச்மேனிடம் சென்றவன், " கண்ணன், அண்ணா இப்போ போகுதே அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா" என்று...
Top Bottom