Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Meenakshi sivakumar

    Short Story - கீரிடம்

    மதியம் உணவு இடைவேளை, கல்லூரியின் உணவு விடுதியில் உணவிற்காக சலிப்புடன் வரிசையில் நின்றுக் கொண்டு இருந்தாள் பாரதி. பாரதியை தேடும் ஆர்வத்தில் பலரை இடித்தும், சிலரை தடுத்தும் தலையிலிருந்து வேர்வை தரையிறங்க தேடி வந்த ஜெயப்பிரபா ஒரு வழியாக பாரதியிடம் வந்து சேர்ந்தாள். "அடியே, போன் பண்ணுனா எடுக்க...
  2. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    அவமானம் உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………! அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………!
  3. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    அவமானம் உங்கள் வாழ்வின் பிற்பகுதியை அலங்காிக்க, இன்றே சிறிதளவு அவமானங்களை சேகரித்து வையுங்கள்…………! அது உங்கள் லட்சியத்தின் கரடுமுரடான பாதையை லேசாகி, முயற்சியின் ஆயுள்நாட்களை அதிகப்படுத்தும்……………! நிராகரிப்பு நிகழ்கிறதா நிதானமாக புன்னகையுங்கள்…………..! வெறுப்பும், மறுப்பும் தொடா்ந்து உங்களை...
  4. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    என் தானய தலைவனுக்கு தமிழகம் எழுதும் இரங்கல் மடல்……….! செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற மாநாட்டை கோவையில் செம்மையாக செய்து, என் செந்தமிழா் செருக்கு ஊற செய்து, செய்தது போதும் என்று சென்று விட்டாயோ – என் செந்தமிழின் நாயகனே……..! வாசுகியின் மணவாளானாம் என் வள்ளுவனுக்கு, வரலாற்று சிறப்பு மிக்க...
  5. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    சுதந்திரம் காந்தி அன்றோ கண்ணியமாய், காலை வரும் முன்னே வாங்கி தந்த சுதந்திரம்……..! சுமைகள் எதும் காணாமல் சுலபமாய் இன்று நாம் பெற்ற சுதந்திரம்………..! புரட்சி கண்ட பாரத போரில், புரட்சியில் புதைந்து கிடந்த புனிதமான சுதந்திரம்………! என் தேசத்தின் சுதந்திரத்திற்காக, மாண்டவா்களின் மாண்பை சுமந்து...
  6. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    காந்த கண்ணழகி காவி அணிந்தவா்கள் கூட காதலிக்க ஆரம்பித்து விட்டனா்........! அன்பே! உன் கண் என்ன காந்தம்? நான் இரும்பாக தான் வைத்திருக்கிறேன் என் இதயத்தை உன் இருவிழியால் ஈா்த்துக்கொள்.......!
  7. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    நாடோடி வாழ்க்கை நாடோடி போல நகரத்தை தேடி அலைக்கிறோம், ஒரு குடிசையாவது கிடைக்காத என குக்கிராமத்தை தேடி அலைக்கிறோம், நிழல் கூட நிலைக்க வில்லை, எங்கள் நிலைமையை எடுத்து சொல்ல... ஒதுக்கிறது சமூகம், துரத்துக்கிறது துரோகம், பதுக்குழி வாழ்க்கை... எங்களை துரத்தும் துப்பாக்கி முனை வேட்கை...
  8. Meenakshi sivakumar

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள்

    மீனாட்சி சிவகுமார் கவிதைகள் கடைவிழியின் கண்ணீர்
  9. Meenakshi sivakumar

    ரெளத்திரம் பழகு - மீனாக்ஷி சிவக்குமார்

    ரெளத்திரம் பழகு அரசியல்வாதிகளின் மீது கோபம், ஏன் வாக்குறுதியை மட்டும் வழங்குகிறார்கள் என்று......! அரசாங்கத்தின் மீது கோபம், ஏன் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வழி செய்யாமல் இருக்கிறீர்கள் என்று........! ஆசைகளின் மீது கோபம், ஏன் பெருகிக்கொண்டே போகிறாய் என்று..........! ஜீவநதிகளின்...
  10. Meenakshi sivakumar

    தொலைத்தல் - மீனாக்ஷி சிவக்குமார்

    தொலைத்தல் தொலைத்தல் கூட சுகம் தான்.....! தொலைந்தது என் மனமோ அவளிடம், தொலைபேசியோ என்னிடம்...........! தொடர்ந்துக்கொண்டே, தொலைந்து போகட்டும், எங்களின் காதல் தூரங்கள் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு.........! தொலைந்து கொண்டே, தொடர்ந்து கொண்டும் இருக்கட்டும், எங்களின் காதல்...
  11. Meenakshi sivakumar

    காத்திருப்பு - மீனாக்ஷி சிவக்குமார்

    காத்திருப்பு உன்னை மறக்க தெரியவில்லை. அதனாலோ, என்னவோ மறைத்து வைத்திருக்கிறேன்......! காதல் என்னும் போர்வை போர்த்தி, காற்றுக்கூட புகமுடியாத, இருள் சூழ்ந்த அறையில் திருடனாக.......! இரவுகள் பல இழைந்து, பகல்கள் பல தொலைந்து, உன்னை அடையும் நாள் என்று, காத்திருப்போடு உன் மனைவி எனும் புகலிடம்...
  12. Meenakshi sivakumar

    kadhal thee - Meenakshi Sivakumar

    ஒரு மலரின் தற்கொலை குமரி என உடன் இருந்தாள் குழந்தையென கூச்சலிடுத்திருந்தேன்.... உச்சித்தனை அவள் முகர்ந்தாள் உடல் எங்கும் சிலிர்த்துஇருத்தேன்...... அவள் கை வளையல் தான் குலுங்க பல கதைகளை தாங்கி என் செவி வழியே இறங்க கிறங்கிபோனேன் நான்...... படக்கென்று என் கை பற்றினாள், அவள் கைக்குள் சரணடைத்தேன்...
  13. Meenakshi sivakumar

    kadhal thee - Meenakshi Sivakumar

    காதல் தீ சுமை என்று நினைத்தால், உயிர் கூட சுமைதான்... இருப்பினும், உன்னை சுகமாய் சுமக்கிறேன் என் சுவாசத்தில், சுமக்கும் போது, உன் நினைவு கணபத்திற்கு பதிலாக, என்னை மிதக்கவைக்கிறது வளியில்.......... சரி, வளியின் வழியே காதலில் கரைந்து உன் நுரையீரலை தொட்டுவிடும் முன்பே, என் கண்ணீரால் எழுந்த காதல்...
  14. Meenakshi sivakumar

    வழி மாறிய பாதை- மீனாக்ஷி சிவக்குமார்

    வழி மாறிய பாதை கதிரவனுக்கு தான் எத்தனை காதலிகள், கடலோடு காதல் கொண்டு, மலைகளோடு முத்தமிட்டு, தெருக்கள் எங்கும் உறவு கொண்டு, கோபியர்கள் கொண்டாடும் கண்ணணாய், தேடும் முன்பே கதிரவன் அஸ்தமிக்கும் காட்சியை காண்கையில், ஒரு நாள் மலர்ந்து, மறைந்ததற்கான நிகழ்வு என்று பார்ப்பதை விட, நம்...
  15. Meenakshi sivakumar

    கரு இல்லாத கதை - மீனாக்ஷி சிவக்குமார்

    கரு இல்லாத கதை சாரு வை அவளது மாமியார் இழுத்துக்கொண்டு சாரு வின் தாய் வீட்டிற்கு வந்தாள், "இந்தா உன் மகளை நீயே வச்சிக்கோ அண்ணண், உன் கிட்ட எதுவுமே நான் பேச வரலை" என்று வெறுப்பை கொட்டி தீா்ந்துக்கொண்டு இருந்தாள் சாரு வின் மாமியார் ஆண்டாள். இதற்கிடையில், சார்விக்கு நீதிமன்றத்தில்...
  16. Meenakshi sivakumar

    அரிதாரம் - மீனாக்ஷி சிவக்குமார்

    அரிதாரம் சமத்துவபுரம், 1980 - 1990 களில் (தட்டச்சில் அச்சு இடும் ஒலி போல கற்பனை செய்துக்கொள்க) சமத்துவபுரம், பெயர் அளவிலேயே சமத்துவத்தை பறைச்சாற்றி, பழமைவாதிகளால் பல நூறு வருடங்களாக பழக்கப்பட்ட, சாதியின் சவுக்கடியால் தரித்த தழும்புகளை ஊன்றிய களத்தில், வெள்ளை பூக்கள் விளையும்...
  17. Meenakshi sivakumar

    துப்பறிவாளன் - மீனாக்ஷி சிவக்குமாா்

    ரேக்கில் நிறைய பட சிடிகள் இருந்தன, 2019 புது டைரி மட்டும் ஷெல்பில் இருந்தது. அதை யாதவ் எடுத்து பார்க்கும் போது அதிலிருந்து ஒரு கவர் விழுந்தது, அதை பிரிப்பதற்குள் ஜோ "யாதவ், எங்க இருக்க போகலாம் வா" என்றாள் பலத்த குரலில். பழைய துணிகளை வைத்து இருக்கும் கூடையின் அடியில் ஒரு family pack...
  18. Meenakshi sivakumar

    துப்பறிவாளன் - மீனாக்ஷி சிவக்குமாா்

    துப்பறிவாளன் இரவு 12:00 மணி, ஜனவரி 01.01.2019. யாதவ் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் காதருகில் சென்று " விஸ் யூ ஹேப்பி நியூ இயா் டா கேடி" என்று வேகமாக கத்தினாள் ஜோஷினி. தூங்குவது போல பாவனை செய்த யாதவ், அவளை பிடிக்க நினைக்க அவளோ தள்ளிவிட்டு ஒடினாள். வான வேடிக்கையும், ஆட்டமும்...
  19. Meenakshi sivakumar

    ஒரு மெல்லிய கோடு - மீனாக்ஷி சிவக்குமாா்

    ஒரு மெல்லிய கோடு - மீனாக்ஷி சிவக்குமார் நாமக்கல் மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் உள்ள குளத்தில் சகாதேவனுக்கு காலை ஏழு மணி அளவில் திதி கொடுத்துக்கொண்டு இருந்தனர் சகாதேவனின் குடும்பத்தினர். பாரதிக்கும் திருமுருகனுக்கும் பிறந்த ஐந்து ஆண்குழந்தைகளில் ஐந்தாவது மகன்தான் சகாதேவன். பத்தாவது...
  20. Meenakshi sivakumar

    மணல் மாளிகை

    பசிக்கொண்ட குழந்தை தன் பசியாற தாயின் முந்தானையை இழுப்பதுப்போல இரவு மறைந்து சூரியனும் முகம் காட்ட, இயற்கையின் இரைச்சலோடு, இதமான குளிர்ந்த காற்றும் இடை இடையே வந்து சுரம் மீட்ட, ஐந்து அறிவு ஜீவ ராசிகளின் ஐஸ்வா்யதோடும், அன்பும்,பண்பும் ஆறாக பெருகி அருவியாக ஒடிக்கொண்டு இருக்கும், மலையும், வயலும்...
Top Bottom