அத்தியாயம் - 3
ஏற்கனவே ஆதிரா மீது கொலைவெறியில் வந்தவனுக்கு விக்கியின் இந்த மெத்தனமான செய்கை எரிச்சலை ஏற்படுத்தியது.
வெளிப்படையாக அதை முகத்தில் காட்டியும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத விக்கி அவனை அங்கு போடப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமரச் சொல்லி அவனும் அமர்ந்தான்.
"இந்த நேரத்தில் என்ன பேசணும்...
அத்தியாயம் - 2
ஆதிராவின் அலுவகத்தில் இருந்து வெளியே சென்றவன் அதிவேகத்தில் மகிழுந்தை செலுத்தியவாறு தன் தந்தை கூறியதை அசைப்போட்டான்.
"விகர்ணா இனி நம்ப டை-அப் ப்ராஜெக்ட் எல்லாம் ராமச்சந்திரன் தான் கவனிக்க போகிறார். இனி ஏ.ஆர் குரூப்பில் இருந்து ஒரு டீம் இங்கேயே வந்து ப்ராஜெக்ட் முடியும் வர ஸ்டே...
வணக்கம் மக்களே,
மன்னிக்கவும் ஏற்கனவே மாயநதி கரையினிலே என்று தலைப்பில் கதை உள்ளதால் வேறு தலைப்பு மாற்றியுள்ளேன்.
புதிய தலைப்பு :
அங்காரகனின் தீத்திரள் அவள்
அத்தியாயம் - 1
நகரத்தின் மையத்தில் ஜொலித்து கொண்டிருந்தது அந்த பெரிய மாளிகை. திருமண நிச்சயதார்த்த வரவேற்பிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டு அரண்மனை போல் காட்சியளித்தது அவ்வைபோகத்திற்கு வந்தவர்களுக்கு.
காதலின் முழுத்தொகுப்பு அவள் கண்களில் கரைபுரள தன்னவனின் கை சேர ஏங்கும் விரல்களை மெல்லிய...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.