பசிக்கொண்ட குழந்தை தன் பசியாற தாயின் முந்தானையை இழுப்பதுப்போல இரவு மறைந்து சூரியனும் முகம் காட்ட, இயற்கையின் இரைச்சலோடு, இதமான குளிர்ந்த காற்றும் இடை இடையே வந்து சுரம் மீட்ட, ஐந்து அறிவு ஜீவ ராசிகளின் ஐஸ்வா்யதோடும், அன்பும்,பண்பும் ஆறாக பெருகி அருவியாக ஒடிக்கொண்டு இருக்கும், மலையும், வயலும்...