பரப்பரப்பாக இருக்கும் அந்த நவீன கட்டிடத்தில் சடக் சடக் என்று பூமி அதிர ஹீல்ஸ் போட்டுக் கொண்டு மிக கச்சிதமாக நடக்கிறாள் அவள்.
அவளை பார்பவர்கள் சிநேகமாக புன்னகைத்து காலை வாழ்த்துக்களை தெரிவிக்க, அதை பெற்றுக் கொண்டே நடை கட்டுகிறாள்.
வினு.. வினூ... என்று ஒருவன் பின்னாடியே வர அவனை முறைத்து...
மூணு நாள் என்னோட இந்த பயணம் அசமஞ்சனோட தான் கா🤗. படிக்கிற எனக்கும் சேர்த்து அவன் நரகத்தை காமிச்சுட்டான்😔 அவன் மத்தவங்களுக்கு காமிச்சது இல்ல, அவனோட வலி இனி வாழ போற நாட்களுக்கான வலி. அது நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு.
மர்மத்தாலே ஆரம்பிச்சு கதை களம் விறுவிறுன்னு போய் யார் அந்த கில்லர்ன்னு...
"வாவ்"😯 இந்த இமோஜி தான் எல்லா பதிவுலையும் போட்டுறப்பேன். கதை அவ்வளவு
சூப்பர் கா😍😍😍😍.
முடிஞ்சுது சொன்ன அப்போ தான் படிக்க தொடங்கினேன். முழுமையா இந்த ஸ்டோரியே படிச்சதும் நல்லா தான் இருந்திச்சு ஒரு சில இடம் ரொம்ப அழுத்தமா இருந்திச்சு🙁.
அடுத்த பதிவு வர காத்திருந்தா ரொம்ப கஷ்டமாயிருக்கும்.
ஆண்டி...
😍😍😍😍பர்ஸ்ட் கதை முடிஞ்சிடுச்சுன்னு நம்ப முடில அழகா இருக்கு உணர்வுகளால செதுக்கின கதை. பல சினிமா துறையில இப்படி தான் நடக்குதுன்னு கிசுகிசுக்கப்பட்டு பின்னால அவங்க கேரக்ட்ரையும் அசிங்க படுத்தி அவங்கள சார்ந்தவங்களையும் அசிங்க படுத்தின்னு சினீ பீல்ட சூஸ் பண்ணி போறவங்களுக்கோ அல்லது வலுக்கட்டாயமாக போக...
ப்பா இனிக்கு எபி தாறுமாறு தக்காளி சோறு😍😍😍😍😍 சந்தனா சொன்ன படியே எல்லாம் நடந்திருச்சு நரேன் அரெஸ்ட் ஆனது, வினய் அசிங்கபட்டுதன்னு செம்ம😈😈😈😈. ஆமா ஏன் சந்தனா இன்னும் பிரெக்ண்ட்டா இல்லங்கிறதை சொல்ல மாட்டேங்கிற.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.