Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22- சிவதாசன் எனும் நான்!...-12 உக்கிரமாய் எரிந்து கொண்டிருந்தான் கதிரவன்… ஆதவனின் கதிர்கள் சுள்ளென்று முதுகைத் தீண்டிச் சிவக்க வைத்தது… பாதுகை அணிந்தும், சூடான ஆற்றுமணல் பட்டு, பாதங்கள் எரிந்தன... உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை வியர்த்து வழிந்தது. பறவைகள், விலங்குகள் கூடச்...
  2. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 -சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -11 பெரியவரிடம் வீராப்பாகச் சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… ஆனால் அதற்குத் தகுந்த இடம் கிடைக்காமல் தேடி அலைந்தான் சீலன். இரவுவரை தேடி, சோர்ந்து போனவனாய் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ஓடிய மீன்பள்ளி ஆற்றங்கரையில் சென்று அமர்ந்தான்… வானில் மேகங்களுடன்...
  3. Meerajo

    வண்ணங்கள் - கதைகள் முடிக்க வேண்டிய நாட்கள் கெடு நீட்டிப்பு

    நன்றி மேம்... மிக்க நன்றி!... முடிக்க முடியாது ன்னு நினைச்சேன்... நன்றி 🤩🤩🤩
  4. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 -சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -10 கோயிலுக்குச் செல்வதற்காகப் பல்லக்கில் ஏறச்சென்ற ருத்ராதேவியை நோக்கிப் பதட்டமாக ஓடி வந்த யாழ். "இளவரசி! பாண்டிய குமாரரும், அவருடைய நண்பரும், வீரர்களும் பாசறையிலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனராம்." என்று கூறியதும் அதிர்ச்சியடைந்த ருத்ராதேவி...
  5. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 9 பாண்டிய வம்சத்தினரின் அரியாசனத்தை, நாகதீர்த்ததில் இருந்த குகையில் மறைத்து வைத்துவிட்டு கொல்லிமலைக்கு விரைந்து சென்றுகொண்டிருந்தான் சீலன். அவன் மனமோ பின்னோக்கிச் சென்று, தான் மகிழ்ந்து களித்திருந்த நாட்களின் நினைவில் சிக்குண்டு தவித்தது… எவ்வகையிலும்...
  6. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -8 செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவியை, அந்தப்புரத்தில் சந்திக்க மாறனும், விக்ரமனும் செல்லும்பொழுது தடுத்த அரண்மனைக் காவலாளியை சமாளித்து, அந்தக் காவலாளியிடமே இளவரசியின் அரண்மனைக்குச் செல்லும் வழியைக் கேட்டனர். "ராணிகளுக்கான அரண்மனைக்கு அடுத்ததாக...
  7. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22-சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -7 அறப்பளீஸ்வரர் சன்னதியில், சீலன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய போது, "ஜெயம் உண்டாகட்டும் மகனே!" என்ற தெய்வீகக் குரல் கேட்டது. திடுக்கிட்டு, தரையில் படிந்திருந்த தன் சிரசைத் தூக்கி சிவனைப் பார்த்தான் சீலன். 'உண்மையிலேயே குரல் கேட்டதா...
  8. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 6 சிற்றரசர் திருவழுதி, புறங்காட்டி தன் கோட்டைக்குள் சென்றும், அவரைத் துரத்திச்சென்றனர் மாறன் படையினரும், விக்ரமன் படையினரும். கோட்டைக்குள்ளிருந்த வீரர்களாலும் மாறனையும், விக்ரமனையும் தடுக்க முடியாமல் போகவே, திருவழுதி மாறனிடம் சரண் அடைந்தார்… அதன் விளைவாக...
  9. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 5 சீலனின் குதிரை காவிரிக்கரையோரமாக வேகமாகப் பயணித்தது… காவிரி ஆற்றில் சங்கமித்த 'அய்யாறு' என்ற கொல்லிமலையிலிருந்து காவிரியில் சங்கமமாகும் ஆற்றின் கரையில் பயணித்து, கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை என்ற ஊருக்கு வந்துவிட்டான்… தனக்குப் பழக்கமில்லாத...
  10. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 4 மாறன், சிற்றரசர் திருவழுதியைப் போரில் சந்திக்கத் தயாரான விசயம் பாண்டிய தேசத்தில் பரவ ஆரம்பித்த வேளையில், பாண்டிய அரசவையில் அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், அந்தணர்கள் கூடியிருந்தனர்… மாறன், சிற்றரசர் திருவழுதிக்கு எதிராகப்...
  11. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்-3 சைந்தவன் மற்றும் சத்திகனின் கனைப்புச் சப்தம் வெள்ளைத் தலைப்பாகை அணிந்தவனை சுய உணர்வுக்குக் கொண்டு வர, வண்டி ஓடாமல் நின்றிருப்பதைக் கண்டதும் தாம் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டவன், "இங்கு வசந்த மண்டபத்தைக் காணோமே...
  12. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    2.சிவதாசன் எனும் நான்…! அதிகாலை சூரியனின் செங்கதிர்கள் இதமான வெப்ப மூச்சோடு எழுந்து கொண்டிருந்தான்… இரவு முழுவதும் நிலவு அணைத்திருந்ததால் குளர்ந்திருந்த வைகை ஆறு, செங்கதிரோனின் தீண்டல் பட்டு சிலிர்த்து, தன் வேகத்தை அதிகப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தது… வைகை ஆற்றின் சலசலப்போடு குதிரைகளின்...
  13. Meerajo

    RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

    1- சிவதாசன் எனும் நான்…! சில தினங்களாகவே காணக்கூடாத காட்சியெல்லாம் கண்டதில் ஏற்பட்ட சலிப்பும், வெறுப்பும், இவ்வளவு அவலங்களைப் பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனமும் சேர்ந்த கோபத்தில் மேற்கு அடிவாரத்தை நோக்கி செங்கதிரோன் விழ, அடிவாரம் முழுவதும் ரத்தச் சிவப்பாகியது… அந்தோ...
Top Bottom