ஒழுகும் நிலவு 22
மயங்கும் மாலை
மல்லிகை வாசம்
மலர்ந்த மொட்டு
மூச்சின் வெட்பம்
வெட்கம் நான்
தீர்க்க நீ!!!
அமரா ஒரு வாரமாக நைந்து போன மலராய் இருந்தாள். அனிச்சமும் மலரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். மலரின் கணவன் அனைத்துத் தகவல்களையும் கொடுத்ததால், இவர்களால் அமராவை பாதுகாக்க முடிந்தது. தேவர்...
ஒழுகும் நிலவு 21
நெடுந் தூரம்
நீண்ட பயணம்
எரிந்த தேகம்
பிரிவாய் நீ
மரணமாய் நான்!!!
கொடியை எரிக்க தீக்குச்சிப் பற்ற வைக்கப்பட, செழியன் சப்தமாக அலறிக்கொண்டு திமிறினான். அவனைப் பிடித்திருந்தவர்கள் தூக்கியெறியப் பட்டார்கள். செழியன் செல்வதற்கு முன் கொடியின் உடலை நெருப்பு சூழ்ந்திருந்தது. தேவர்...
ஒழுகும் நிலவு 20
புடவி
மூங்கல் காடு
முகிழா மலர்கள்
வலித்த கால்கள்
களைத்த திரேகம்
துடித்த இதயம்
சீரில்லா சுவாசம்
தனாயாய் நான்
துணையாய் நெருப்பு!!!
அமரா கொடியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். கோகிலம் வீட்டிற்குக் கிளம்ப, அவரின் பார்வை முழுக்க முழுக்க அவர் கணவனின் மேல்தான் இருந்தது...
நனி நன்றி மணிமாலா... இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு... முடிஞ்சோன திரும்புவாங்க
Kandipa ma... Konjam correct pannanum... Pakuren... Innum naalu epila story mudijurum...
ஒழுகும் நிலவு 19
வேலன் சென்ற சில நாழிகை கழித்து மங்கை கண் விழித்தாள். சுற்றமும் நினைவில் இல்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை.ஆயிரம் முறை மங்கையை உலுக்கிவிட்டாள் குயிலி. ஆம் அவள்தான் மங்கையைப் பார்த்துக் கொண்டாள்.
குயிலியின் அறையிலேயே அவளைத் தங்க வைத்தனர். அவளைப் பற்றிய...
பொழில்
நிசியின் வனப்பு
மேகக் கூட்டம்
மின்னல் வெட்டு
இரவின் கோரம்
உயிரின் ஓலம்
அலங்கோலமாய் நான்
தவித்த நீ!!!
அனிச்சமும் நளனும் அந்த உலத்திலே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அனிச்சம் கொஞ்சம் சமைக்கவும் பழகிக் கொண்டாள். நளனின் செல்லமான சீண்டல்களும் தீண்டல்களும் அவளை மகிழ்ச்சி வானில்...
ஒழுகும் நிலவு 17
இருள்மதி இரவு
மூளி பொழுது
வெட்ட வெளி
தனியா உள்ளம்
தகையா உறவு
வசமாய் மொழி
பிணமாய் நீ
எழுச்சியாய் நான்!!!
செழியன் செய்த தவறை நினைத்து நினைத்து தவித்துவிட்டான். அமரா அவனைச் சமாதானம் செய்ய முடியாது தவித்தாள். ஒருவகையில் அவள்தான் இந்தத் தவறுக்கு மூலகாரணம்.
"அமரா.. ரொம்பப் பெரிய...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.