சில மாதங்கள் கடந்திருந்தது. கொடிக்கு குழந்தைப் பிறந்திருந்தது.
பிள்ளை பிறந்ததும் கொஞ்சம் வாழ்வின் மேல் பிடிப்பு வந்தது கொடிக்கு. பின் நிச்சயம் அவள் பெற்றெடுத்த மகவு அவளை ஆராதிக்கும். கடந்த ஒரு வருடமாக அவள் வாழும் வாழ்வை நினைத்துப் பார்த்தவளுக்குக் கண் விழிகள் கரித்தது. சத்ய வேலன் சத்தியத்தின்...
புடவி
அந்தி வேளை
மலை முகடு
விழும் அருவி
நனையும் ஞாயிறு
அலையும் தென்றல்
இசையும் சுனை
தெறிக்கும் சாரல்
சிவந்த வானம்
சிதறிய செம்மை
பொழியும் எழில்
பகலின் நிழல்
காயும் திங்கள்
இமையாமல் இருள்
அமிழ்தமாய் நீ
பருக நான்.
கொடியும் அமராவும் மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். நீண்ட நேர அமைதி. பொருளற்ற...
பொழில்
சுதந்திர வேட்கை
உதிர்ந்த உயிர்கள்
செந்நிற மண்
மரண ஓலம்
கணை மாரி
அறசீற்றம்
வாளாய் நீ
சுழற்ற நான்!!!
வேலு நாச்சியார் கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது, யாரோ உயிரைப் பிடித்து இழுக்கும் உணர்வு. தானும் தனது கணவரும் வாழ்ந்த சீமை இப்படி வெள்ளையனின் கைப்பாவையாக இருக்கிறதே என்று எண்ணி...
அத்தியாயம் - 11
புடவி
பொன் மாலை!
கொன்றை நிறம்!
தீர்த்தக் கரை!
ஆம்பல் மலர்!
மென் காற்று!
நறும் பொழுது!
படித்துறை நீர்!
கால் நனைக்க நீ!
சிலிர்க்க நான்!!!
அமரா, யார் அந்தப் பெண் என்று வினவ, செழியன் திடுக்கிட்டான்.
அவளிடம் இருந்து இப்படி ஒரு வினாவை அவன் எதிர்பார்க்கவில்லை.
"கொடி" என்றான் ஒற்றை...
அத்தியாயம் - 10
பொழில் பதினெட்டாம் நூற்றாண்டு.
பொழிந்த மழை!
மஞ்சள் வெயில்!
தோன்றிய வானவில்!
மண் வாசம்!
அலையாத் தென்றல்!
ஏகாந்தம் நான்!
பொழுது நீ!!!
பொன்னழகியிடம் கூறி, மங்கையைப் பார்க்க அவளை அழைத்துச் சென்றான் நளன். அவளும் ஏன் என்று வினவவில்லை.
காளையார்மங்களத்தில் அவர்களுக்கு ஈமச்சடங்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.