மார்கழித் தங்கள்.!
அத்யாயம் - 27
பவித்ரா கூறிவிட்டு செல்ல அவளை பார்த்தபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி.. மனமெல்லாம் பாரம் கூடி இருந்தது.. அவள் கூறியது , உண்மையில்லாப் பொய்யென ஒதுக்கவும் இயலவில்லை.. பொய்யில்லா உண்மையென்று ஏற்கவும் இயலவில்லை.. தன் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் பல...
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 26
சுகுமாரி கேட்ட கேள்விக்கு பதிலறியாமல் அந்த இடமே அமைதியில் ஆழ்ந்தது..!
" ஹ்ம்ம்ம்.. சொல்லப்டாது... வாயால சொல்ல முடியாத அளவு கஷ்டப்பட்ருக்கேன்.. குழந்தையோட பொறந்தாத்துக்கு வந்தேன்.. இருந்த நிலம்புலம்லாம் வித்து கஷ்ட ஜீவனத்துல இருந்த அப்பாக்கு சுமையா நானும்...
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 25
வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்..
" உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த...
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 24
ஒன்றும் விளங்காமல் அனைவரும் திகைத்து நிற்க சுகுமாரி சத்தமாகக் கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..!
அத்தனை சந்தோஷமும் ஒரு கணத்தில் புயலாய் மாற , விக்கித்துப் போய் நின்றாள் பவி.. என்ன நடக்கிறது எனப் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தனர்...
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 23
எதுவுமே பிடிக்காமல் மனம் வெதும்ப காலேஜில் பெயருக்கு அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உள்ளமெல்லாம் கசந்துபோய் இருந்தது.. இனி என்ன நடக்கும் என்பது அறியாமல் கண்ணை கட்டிவிட்டது போல் எதிர்காலம் கருமை மூடி இருந்தது.. படிக்கப் பிடிக்கவில்லை.. அருகில் இருந்த தோழிகளுக்கு...
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 22
அறையில் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இன்னும் மூன்று நாட்களில் பெண்பார்க்க வருவதாய் அப்பா சொன்னது அவளை இனம் புரியாத கலக்கத்தில் ஆழ்த்தியது.. தனக்கிருக்கும் ஒரே துணை பாட்டி மட்டும் தான்.. அவளும் அமைதி காப்பது பவிக்கு அச்சத்தை ஊட்டியது.. எழுந்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.