Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 19 குளிர் காற்று போர்வையாய் மூட , விரலோடு கோர்த்து விலகா நினைவை விதைத்துச் சென்ற ரிஷியின் ஸ்பரிசம் விரல்கள் எங்கும் தம்பூரா இசைக்க ஜதிபோடும் இதயத்தின் ஒலிகூட்டும் இரவை ரசித்தபடி வீட்டினை அடைந்தாள் பவித்ரா.. ஹாலில் சாப்பிட அமர்ந்திருந்த அப்பா அவளை பார்த்து...
  2. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்.! அத்யாயம் - 18 ஏற்கனவே பேசி வைத்தாற்போல் பவி ஞாயிற்றுக் கிழமை ரிஷிப் பார்க்கவேண்டும் என மதியம் ரம்யா வீட்டிற்கு செல்வதாய்க் கூறி கிளம்பினாள்.. " ஹாய்.. பவி... வா..வா.. ரொம்ப நாளாச்சு நீ எங்கவீட்டுக்கு வந்து.. " " என்னடி பண்ணிட்டு இருக்க ரம்பம்.. வீட்ல யாரையும் காணும்.." "...
  3. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 17 ரிஷியுடன் பேசிய மகிழ்ச்சியில் அன்றிரவும் தூக்கமின்றி கனவுகளில் கடந்தது அவளுக்கு..! அவனுக்கும்..!! இரண்டு நாள் செல்ல.. காலேஜில் பாடத்தில் சுரத்தில்லாமல் அமர்ந்திருந்தாள் பவி.. சொல்லத் தெரியாத அவஸ்தையாய் இருந்தது.. அவன் தந்த முத்த சத்தம் உணர்ச்சியை கிளரச்...
  4. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 16 விடைபெற மனமின்றி அவன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டே வீட்டுக்கு கிளம்பினாள் பவித்ரா..! கையில் அந்த ஒற்றை ரோஜா அவளைப் போல் மேனியெங்கும் நீர் பூத்து இருந்தது.. அதை கைப்பைக்குள் வைத்துக் கொள்ள விரும்பாமல் கைகளிலே பிடித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.. வாசலில்...
  5. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 15 பூத்துக் குலுங்கும் பூங்கொத்தாய் பூரிப்புடன் வீட்டிற்கு வந்த பவித்ரா நேராக பாட்டியின் அறைக்குள் நுழைந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள்..! " என்ன கண்ணு போய்ட்டு வந்துட்டியா..." " ஆமா பாட்டி... ப்ரோக்ராம் ரொம்ப நல்லாருந்தது.. எனக்கு... ரொம்ப பிடிச்சுருக்கு... "...
  6. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 14 ரிஷியின் இந்த அதிரடியான எதிர்ப்பை சுந்தரவல்லி எதிர்பார்க்கவில்லை.. தன்னைவிட அந்தஸ்துள்ள அகிலாவிற்கு சம்பந்தி ஆகிவிட்டால் தன் நிலையும் உயரும் , ரிஷிக்கும் வசதியான பெண்ணாய் அமைந்தது போல் இருக்கும் என்று கணக்கிட்டு இருந்தாள்.. அந்த கனவு கணநேரத்தில் ரிஷி உடைத்தது...
  7. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 13 அவனிடம் பேசிவிட்டு கீழே இறங்கி வந்த பவிக்கு ஒன்னும் ஓடவில்லை.. எதற்காக போன் செய்தான்.. என்ன காரணம் எனக் குழப்பமாக இருந்தது.. " அவன் என்கூட பேசத்தான் போன் பண்ணிருக்கான்.. அத சொல்லக் கூடாதுன்னு சமாளிக்கறான்.. இல்லேன்னா என்னோட நம்பர் அவனுக்கு எப்டி கிடைக்கும்...
  8. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 12 மறுநாள் வழக்கம்போல பரபரப்புடன் தொடங்கிய காலை வேளையில் அவரவர் வேலையை கவனிக்க, காலேஜூக்கு கிளம்பிச் சென்றாள் பவித்ரா.. எப்பொழுதும் போல நண்பிகளின் ஆர்ப்பாட்டம் , ரம்யாவின் வாயோயாத பேச்சு , கவனமான படிப்பு , சின்ன சின்ன கோபங்கள் என அன்றைய வகுப்பு முடிய ரம்யாவிடம்...
  9. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..!! அத்யாயம் - 11 மெள்ள மெள்ள அந்த நினைவுகளிலிருந்து திரும்ப சுகுமாரி பாட்டி பெருமூச்சொன்றை உதிர்த்தாள்.. " ஹூம்.. இவனும் அவா மாதிரி கல்யாண விஷயத்தில இப்டி கண்டிப்பா இருக்கானே.. பெருமாளே குழந்தைக்கு நல்ல வரனா அமையனும்.." மனதிற்குள் வேண்டிக் கொண்டாள். " அம்மா... நான்...
  10. M

    மார்கழித் திங்கள்! - Comments

    உண்மைதான் சகோ.. தற்காலத்தில் பரவாயில்லை எனத் தோன்றுகிறது.. மிக்க நன்றி சகோ
  11. M

    BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

    மார்கழித் திங்கள்..! அத்யாயம் - 10 அத்தனை களேபரத்திலும் குருமூர்த்தி எந்தவித அக்கரையும் இன்றி மாப்பிள்ளை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த ருக்மணிக்கு என்னவோ போல் இருந்தது.. " என்னவோ பொண்ணு சோனியா இருந்தாலும் முகம் களையாத்தான் இருக்கு... என்னடா மூர்த்தி.. பாத்துண்டயா.. உனக்கு என்ன மனசுல...
Top Bottom