Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. RS DHAR

    காற்றினில் கலந்தவன்.....ராம் ஸ்ரீதர் - சிறுகதை

    தயவு செய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். தெளிவான கதைதான். சற்று நிதானமாகப் படித்தால் நடந்தது எதுவும் கொலை அல்ல என்பதும் , முரளி எதுவும் பொய் சொல்லவில்லை என்பதும் புரியும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள உங்கள் தமிழைப் படித்தால் சிரிப்பு வருகிறது . - ஆவி தானாவா? - மர்டர் தானாவா? - எந்த ஊர் தமிழ் இது? 😀
  2. RS DHAR

    காற்றினில் கலந்தவன்.....ராம் ஸ்ரீதர் - சிறுகதை

    ஆவிகளைச் சட்டென்று கைது செய்யமுடியாது. அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனக்கு ஆவிகள், பேய், பிசாசுகள் மேல் நம்பிக்கை இல்லை (நான் மனைவிகளை இதில் சேர்க்கவில்லை). உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் நான் ஒரு நிரந்தர பேச்சிலர் என்பது).ஆவிகள், பேய்கள் போன்றவைகளை நான் நம்புவதில்லை. என்...
  3. RS DHAR

    அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும் - சிறுகதை - ராம் ஸ்ரீதர்

    அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை. "டே கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா," என்றாள். "என்னமா, நியூ யார்க் என்ன பாம்பே, டெல்லியா, நெனச்ச போது போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா, "என்றேன். அம்மா நொடித்துக்...
  4. RS DHAR

    மழை நடுவே தாயம்... சிறுகதை - ராம் ஸ்ரீதர்

    அன்று மாலை வழக்கமான நேரத்திற்கு முன்னாலேயே இருட்டிக் கொண்டு மின்னல் எல்லாம் வெட்டிக் கொண்டு ஒரே அமர்க்களமாக இருந்தது. மழை வந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு பாஸ்கருக்கு, தன் தந்தைக்கு ஃபோன் செய்து பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் அவர் நம்பரை ஒத்தினான். ஏகப்பட்ட கரகரப்பு....."நான் வந்துகிட்டு...
  5. RS DHAR

    வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

    என்னுடைய தேர்வை நான் மின்னஞ்சலாகவும் என்ற - sahaptham@gmail.com முகவரிக்கு அனுப்பியுள்ளேன். நன்றி.
  6. RS DHAR

    வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

    வணக்கம். வண்ணங்கள் (2021) போட்டியில் நான் எழுத உத்தேசித்துள்ள கதைகள்: வகை: கருப்பு (முல்லை) கதையின் தலைப்பு: கடவுளைச் சந்திக்கும் நாள் ========== வகை: சாம்பல் (குறிஞ்சி) கதையின் தலைப்பு: உன்னை நம்பாதே
  7. RS DHAR

    ஒரு கரண்டி காபிப் பொடி - சிறுகதை / - ராம் ஸ்ரீதர் -

    ரோகினியின் குரலை காலையில் கேட்டவுடன் குமரனுக்கு தலைவலி ஆரம்பித்தது. "ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இவ்வளவு தண்ணீராக பால் என்றால் தயிர் மட்டும் எப்படி கெட்டியாக வரும்?" ரோகினி சொல்லி முடிக்கும் முன், குமரனின் தாயார் அடுப்பங்கரை உள்ளேயிருந்து சத்தமாக, "பால் திக்காக வேண்டும் என்றால்...
  8. RS DHAR

    நேரம் அதிகம் இல்லை - ராம் ஸ்ரீதர் சிறுகதை

    🙏 🙏 தங்கள் கருத்துக்கு நன்றி. ஜோ சாதாரணப் பெண்தான். தைரியம் கொஞ்சம் அதிகம். மற்றபடி ஜேம்ஸ் பாண்ட் இல்லை.
  9. RS DHAR

    நேரம் அதிகம் இல்லை - ராம் ஸ்ரீதர் சிறுகதை

    தொலைபேசியில் அவசரச் செய்தி வந்தபோது, ஜோ என்ற ஜோதிர்மயி சதாசிவம் காலை உணவாக ரொட்டியுடன் பழங்களைச் சாப்பிட்டுக்கொண்டு, செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தாள். அவ்வளவு காலையிலேயே பெரியவர் கூப்பிடுவார் என ஜோதிர்மயி சதாசிவம் நிச்சயம் நினைக்கவில்லை. சுஜாதா எழுதிய 'தேடாதே' கதையில் கதாநாயகன் பெயரை கணபதி...
  10. RS DHAR

    வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

    நன்றி.போட்டியில் பங்குபெறும் கதை விவரங்கள் பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
Top Bottom