Kadhai vera level move semaya pochi... Aduthu enna enna nu yosika vachathu... Rendu peroda love cute ...Kovama irunthalum... Avaluku serntha malipoo, karam nu avan onu ona pathu senjathu arumai..... Cute ah pochi all d best for competition dear
20. மாய நிலா
வசி காதலியை அழைத்து வந்து அக்னி நிலாவின் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தான்.
“என்ன ருத்ரா இப்படி ஷாக்ல பாக்குற, நான் சொன்னேன்ல என்னோட பார்க்காத காதலி அது இவ தான், வாங்க உள்ள போலாம் எல்லோருக்கும் மாயாவை அறிமுகப் படுத்திவைக்கனும்.”
அக்னி நிலாவிடம் திரும்பி, “இது ஆரம்பம் தான், நிலா நீ...
19 மாய நிலா
ருத்ரா தேடிச் சென்ற ஒருவன், சற்று முன்புதான் இறந்தான் என்று கேள்விப்பட்டு ருத்ராக்கு ஏதோ அவனை சுற்றி தவறாக பட்டது. ருத்ரா சுற்றி நடப்பதை இனி கவனிக்கத் துவங்கினான்.
இந்த இறப்பு மர்மம், சில நேரம் முன்பு பழைய நினைவு என ருத்ராவை மொத்தமாக மூலையே வேலை செய்யாத அளவுக்கு வேகமாக அனைத்தையும்...
18 மாய நிலா
ஆதிரா, ரோஸ் ஒருவழியாக அந்த குகை இருந்த திட்டை முழு பலம் கொண்டு உடைத்து விட்டார்கள். தீடிரென கண்கள் கூசும் வெளிச்சம் அந்த இருளில் பரவியது. அதன் வழியே இருவரும் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தார்கள்.
ராஜாவை கட்டிக்கொண்டு “இப்போது நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்”. ராஜா இவளை...
16 மாய நிலா
அந்த துணி விரிந்து மிஸ்டர். ஜீரோ என்று எழுதி இருந்ததை காட்டியது.
ருத்ரா இதை பார்த்து ‘என்ன என் கையெழுத்து போல இருக்கு என ருத்ரா அதிர்ந்தான்’ இவன் யோசனையில் இருக்க.
வசி சாந்தியை முறைத்துக்கொண்டே.
“சாந்தி இந்த துணி எங்க இருந்து கிடைத்தது” முழு போலீஸ் காரனாகவே மாறி வசி கேட்க.
“அது...
15 மாய நிலா
இங்கு நான்கு பேர் ஆபத்தை நோக்கி பயணம் மேற்க்கொண்டார்கள்.
ஒன்னும் பெருசா ஆபத்து வராது என்று நினைத்து, பயணத்தை துவங்க.
ஆதிரா, ரோஸிடம் நன்றாக பேசிக்கொண்டே வந்தாள். ரோஸ் அமைதியான பொண்ணு, ஆனா ஆதிராவிடம் மட்டும் ஏதோ ஒன்று பேசிக்கொண்டே வந்தாள்.
ராஜா ரோஸை பார்த்து “என்ட பேசுறதுக்கு...
14 மாய நிலா
ரோஸ் ஒரு அடி போட்டாள் அந்த உருவத்தை, கட்டையால். அந்த உருவம் ஆஆஆஆ என கத்திக்கொண்டே ரோஸ் கையில் இருந்த கட்டையை தடுத்து இறுக்க பிடித்துக்கொண்டது.
“ஹேய் ரோஸ் எதுக்கு அடிக்கிற” தலையை தேய்த்துக்கொண்டே நின்று இருந்தான் ராஜா.
“ராஜா சார் நீங்களா நான்கூட ஏதோ மிருகம் தான் என்னை தாக்க...
13. மாய நிலா
அடுத்தநாள் அனைவருக்கும் இனிமையான காலைப் பொழுதாக அமைந்தது.
அனைவரும் எந்திரித்து வர, இந்த அக்னி நிலா மட்டும் பெட்ல உருண்டுட்டு இருந்தாள். புது இடம் வேறு தூக்கம் வராமல் இரவு முழுவதும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இப்போவரை தூக்கம் வரவில்லை.
“அக்னி என்னாச்சி இன்னும்...
12 மாய நிலா
வசியும் சாந்தியும் இங்கு யார் இந்த கொலையை செய்ததுன்னு ஒரு மாசம் அலைந்து திரிந்துகொண்டு இருந்தார்கள்.
உடனே வீட்டுக்கு போகணும் என்று நினைத்த ருத்ரனின் மனம், கப்பலில் இருந்து இறங்கியதும் மாறியது. சீக்கிரம் சென்று எப்படியும் பெரியதாக கலட்டப் போவதில்லை. திரும்ப ஊரை சுற்றிப்பார்க்க நேரம்...
11. மாய நிலா
சாரி ஆகாஷ்னு சொல்லி ஓடினவள், ஒரு நாள் ஆகாஷை பாக்கும் போது சங்கடமாக நெளிந்துகொண்டு இருந்தாள்.
கிருஷ்ணன், அகிலாவிடம் சொல்லிவிட்டு கொஞ்ச நாளைக்கு வேற வீட்ல இருக்கோம்ன்னு சொல்லி வேறு வீட்டுக்கு சென்றார்கள் இருவரும்.
அத்தனை பேர் முன்னாடி சுத்திக்கொண்டு இருந்த சைலு தனியா இருந்தா சும்மா...
10. மாய நிலா
ஒரு வழியா மனோவ பிடிச்சி ஆகாஷ் என் பக்கத்துல உட்கார வச்சான், அந்த வீனா போன ஆகாஷ் எனக்கு முதுக காமிச்சு உட்காந்து பாட்டுக்கு பாட்டு போட்டி போட்டு விளாடிட்டு வரவும் நான் கடுப்பாகி தூங்க ஆரமிச்சிட்டேன்.
இறங்க வேண்டிய இடம் வந்தது, ஆகாஷ் பாட்டுக்கு பசங்க கூட பேசிட்டு ரூம்க்கு...
9. மாய நிலா
மெசேஜ் பாத்த ஆகாஷ்க்கு செம டென்ஷன் அந்த இடத்துல வேற அதிகம் ஆக்சிடென்ட் ஆகும், "இவளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்ல வீனா போனவ.." வழி முழுக்க வாய்விட்டு அவளை திட்டிட்டே போனான் ஆகாஷ், அவன் டிரைவர கூப்பிட்டுக்கிட்டு.
நல்ல வேலை ஷைலு லாக் செய்து பாட்டு கேட்டுட்டு படுத்து இருந்தாள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.