1 மாய நிலா
முகம் முழுவதும் தாடி, கண்களில் கருப்பு நிற கண்ணாடி, கையிலே உயர் ரக பீர், சிறிது சிறிதாக பருகிக் கொண்டு இருந்தான், அந்த கருப்பு நிற கண்ணாடியையும் தாண்டி நிலவைப்போல பளிச்சிடும் அந்த பற்களை காட்டி சிரிக்க, சொக்கித்தான் போனான் இந்த ஆறடி உருவம், போட்டு இருந்த மெல்லிய சட்டையை கழட்டி...