பக்காவா ப்ளான் பண்ணி கதை அளந்து விடுறியே ராணா😠😠😠 ராணா ப்ரெண்ட்ஸ் சூப்பர் 🤪🤪😍😍 காவ்யா தான் பாவம்☹️☹️☹️ இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ???🧐🧐🧐 பாப்பா அவனோடது தெரிஞ்சா ராணாக்கு கோபம் போகுமா போகாதா??
செம இன்ட்ரஸ்டிங் கா 🥰🥰🥰
ஷாக்கு மேல ஷாக்குனு சொல்றது இது தானா🙄🙄🙄🙄🙄மதி அந்த சிகப்பு சட்டை உன்னை நல்லா சுத்த விடுறான்😂😂😂😂
இந்த மித்து புள்ளையும் அவனை உயிருக்குயிரா லவ் பண்ணுது... ஆனா அவன் வேண்டாம்னு சொல்லது.... வக்கீல் அம்மாக்கு வந்த சோதனை 🤧🤧🤧🤧 அடேய் தஷ்ஷூ அஷ்ஷூ அவ தான் வாயைதிறந்து உண்மையை சொல்ல...
ரிஷி வருகை அதிரடி 😍😍😍 சகு மம்மியை எப்படியாவது பிழைக்க வச்சிடுங்க.... பொய்யான நம்பிக்கை வேணாமுனு துருவ் சொல்றதும் சரி தான்😍😍😍😍💖💖
என்ன துருவ் ரிஷி கூப்பிட்டதும் அவ வரலனு சொன்னதும் நீ கிளம்பிட்ட😪😪😪🥺🥺🥺 ரோ ரித்து கான்வோ செம😍😍அவளுக்கு நல்ல முடிவு சொல்லியிருக்க ரோ நீ 🤩🤩🤩 ரித்து கிளம்பி...
மீனாட்சி வீட்ல இல்லைனா எதுக்கு அந்த வேலைக்கார பெண் பொய் சொன்னாங்க.... 🧐🧐🧐🧐 கயல் பாவம் போல தான் இருக்காங்க... நேவா ஏன் அவளை தவிர்த்தான்🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
சூப்பர் யூடி 😍😍😍ஆதி அமைதியா அவன் சொல்றதுலாம் கேக்குறாளே 😪😪😪😪மல்லிகா யாரு... தேவ் பேமிலியா இல்ல தேவ் தான் அவளை படிக்க வைக்குறானா🙄🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
என்ன உண்மை🧐🧐🧐என்ன மறைச்சு வச்சிருக்காங்க.... அப்போ falshback இருக்கு 😁😁😁 ஆதி நீ இப்போ வில்லி... இப்படி பாவம்லாம் பார்க்க கூடாது 😂😂😂பாரு நீ ஹெல்ப் பண்ண அவன் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம இருக்கான்...😂😂😂😂 தேவா ஏன் இவ்ளோ அமைதியா இருக்கான்.... இவளை கல்யாணம் பண்ணதுக்கு ஏதோ வலுவான காரணம் இருக்கும் போலயே...
புயல் கிளம்பிடுச்சே🥳🥳🥳🥳🥳ஆதி அவன் யாருனே தெரியாது சொல்றா.. ஆனாதேவா ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கே🙄🙄 தேவாவிடம் அவ பெயர் என்ன கேட்கும் போதுலாம் பீல் பண்றானே😪😪😪 என்னமோ இருககு....தேவா விக்ரம் காமினேஷன் சூப்பரே😂😂😂😂 செம எபி சிஸ் 🥳🥳🥳🥳🥳🥳 நல்லாயிருக்கு
கிராமத்து காட்சிகள் சூப்பர் 😍😍
ஆதிரை விக்ரம் பாசம் 🤩🤩🤩 ஒரே எபில இரண்டு கல்யாணமா 🧐🧐🧐 வேட்டி சட்டைனு ரைட்டர் சொல்லும் போது தேவ் அழகை வர்ணிக்குறான்னு நினைத்தேன்.. ஆனா அவன் கல்யாணத்துக்கு பக்காவா ரெடியாகி வந்திருக்கான்னு சொல்லாம சொல்லியிருக்காங்க 🤪🤪🤪 ஆதிரை உணர்ச்சியே காட்டாம இருக்காளே.... இந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.