Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. கௌதமிராஜா

    On Hold வென்றிடுவாயோ? வீழ்ந்திடுவாயோ? - Comments

    இன்ட்ரஸ்டிங் மா... வாழ்த்துக்கள்... மருதாணி பூவே
  2. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    மிக்க நன்றிம்மா..கிராமத்து காதலையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சொல்லும் கதைம்மா.. இவர்களும் இந்த கதையின் அங்கம்.. ஊக்கபடுத்தியதற்கு நன்றி தங்கையே..
  3. கௌதமிராஜா

    மார்கழித் திங்கள்! - Comments

    ஆஹா..பவித்ரா மனசுக்குள்ள ரிஷி வந்தாச்சா...அருமை...🌹
  4. கௌதமிராஜா

    மார்கழித் திங்கள்! - Comments

    அருமையாக செல்கிறது கதை.. சுகுமாரி பாட்டி மனதில் இடம்பிடித்து விட்டார்.. அழகான கதையோட்டம்...வாழ்த்துக்கள். 👍👍👍
  5. கௌதமிராஜா

    தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    Thank u dear....உங்களது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்..இயல்பான நிதர்சனமான கிராமத்து கதை டியர். அழுத்தமான பாத்திரங்களாகவே உங்கள் மனதை நிறைக்கும் என்று நம்புகிறேன்..நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களை என் கதையில் புனைய பார்கிறேன்..உங்களின் விமர்சனமும், இறுதி வரிகளும் அழகு டியர்..தேங்க்யூ சோ...
  6. கௌதமிராஜா

    மார்கழித் திங்கள்! - Comments

    அழகான தொடக்கம்...மார்கழி பனித்துளியில் நனைந்த இதம்... வாழ்த்துக்கள் ..ப்ரோ..
Top Bottom