நானும் நீயும்
நாயகன் : சுகர்தீப் படேல்
நாயகி : முக்தி
திருமணமாகி சில வருடங்களிலேயே சம்பாவின் கணவன் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் சென்றுவிட,இரு பெண் குழந்தைகளுடன் புனேவில் தையல் தொழிலுடன் தன் வாழ்க்கையை துவங்கினாள். மகள்கள் இருவரையும் கடினப்பட்டு படிக்க வைத்தாள். தாயின் கஷ்டத்தை உணர்ந்த...
என் உயிரினும் இனிய
நாயகன்: சூரியா
நாயகி: ரேவதி
திருச்சி அருகே உள்ள காவி பூந்துறை கிராமத்தில் ராமசாமி ராஜம் தம்பதிக்குப் பிறந்த ஒரே பெண் ரேவதி. பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவளுக்கு அவளது கிராமத்தினை முன்னேற்ற வேண்டும் என்பது இலட்சியம். அருணாச்சலம் கமலம் தம்பதிக்கு மூன்று...
கைத்தலம் பற்றி
நாயகன் : ரோஹித்
நாயகி : நைனிதா
தொழிலதிபர் சிதம்பரம் கலாவதி தம்பதிக்கு நைனிதா மற்றும் சரண் என இரு பிள்ளைகள். நைனிதா மனோதத்துவ பேராசிரியை. சரண் பொறியியல் மாணவன். நைனிதாவின் பெற்றோர் என்றுமே ஒற்றுமை இல்லாது சந்தை போட்டுகொண்டே இருப்பர். அதனால் நைனிதாவிற்கு திருமண பந்தத்தின் மீது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.