ஹாய் சிஸ்.
முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை மிஸ் பண்ணாம ஆன்கோயிங்கலப் படிச்சது உங்களோட இந்த " நரகமாகும் காதல் கணங்கள் " கதையைத் தான்.
உங்கள் எழுத்துக்கள்ல தெரிந்த மெச்சூரிட்டியையும் , வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அழகா தேர்ந்தெடுத்து எழுதுனதையும் ஒவ்வொன்னா நோட் பண்ணிட்டு தான்...
Adhe dhan sis. Indha story la suspense , twist nu edhuvum vaikala. Happy and positive vibes kaga eluthura story . Indha story ah book ah poda chance kedacha kandipa ungalukku oru book send pani vaipen . Thank u for your continuous support sis 🙏
வீசிக்கு லேட்டா லவ் வந்து , ஷ்ரதாவுக்கு அவன் நம்மளை லவ் பண்ணலன்றதும் லேட்டா தெரிஞ்சு , இரண்டுமே சரியான விஷயங்கள் தவறான டைம்ல வந்துருக்குன்னு மட்டும் நல்லா தெரியுது சிஸ். அப்பறம் ஷ்ரதாவுக்கு எப்படி அடிபட்டுதுன்னு தெரிஞ்சுக்கனும். வெய்ட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி சிஸ்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.