Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    மிக்க நன்றி சகி 😊😊 தங்களது கருத்திற்கும் , தொடர் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.
  2. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    தாங்க்யூ சோ மச் 😊 நல்லபடியா மீட் பண்ணுவாங்கனு நம்புவோம் சிஸ்
  3. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    தாங்க்யூ சோ மச் 😊 சீக்கிரம் மீட் பண்ணுவாங்க சிஸ்
  4. Shalini SHALU

    வணக்கம் நண்பர்களே.என் மனதை இலகுவாக்க வண்ணங்கள் போட்டியில் , நீல வர்ணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து...

    வணக்கம் நண்பர்களே.என் மனதை இலகுவாக்க வண்ணங்கள் போட்டியில் , நீல வர்ணப் பிரிவைத் தேர்ந்தெடுத்து என் தளிர்மலரே ! கதையை எழுதுகிறேன். இக்கதை உங்கள் மனதையும் இலகுவாக்கி , புன்சிரிப்பை வரவழைத்தால் அதுவே எனது மகிழ்ச்சியும் கூட . நன்றி 🙏
  5. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    ஐந்து அத்தியாயங்களையும் வாசித்து , கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகி. நண்பர்கள் இருவரும் கோயிலுக்குப் போவார்கள். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுகிறேன் 😊
  6. Shalini SHALU

    வணக்கம் நண்பர்களே.." என் தளிர்மலரே ! " (நீலம்) சகாப்தத்தில் வண்ணங்கள் போட்டிக்கதை - 2021 எழுதிக்...

    வணக்கம் நண்பர்களே.." என் தளிர்மலரே ! " (நீலம்) சகாப்தத்தில் வண்ணங்கள் போட்டிக்கதை - 2021 எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
  7. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    ஹீரோவுக்குக் கொஞ்சம் குறும்பு கலந்த குணம் தான் சகி. மிக்க நன்றி 😊
  8. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    ஹா ஹா... கோயிலுக்குப் போவாங்கமா. மிக்க நன்றி சகி😊
  9. Shalini SHALU

    என் தளிர்மலரே! - Comments

    தங்கள் கருத்துக்களைப் பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி சகி. என்னுடைய கதைகளில் பெரும்பாலும் நாயகர்கள் கம்பெனி ஓனராகத்தான் இருப்பர். ஒன்றிரண்டு கதைகளில் மட்டும் அவ்வாறு கதாபாத்திரம் இருக்காது. எனவே இக்கதையில் கதாநாயகன் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருக்கட்டும் என்று இந்த கதாபாத்திரத்தை...
  10. Shalini SHALU

    வண்ணங்கள் 2021 - அறிவிப்பு

    Hi sis. Enaku oru doubt.40000 dhan starting and minimum words ah ?(whole novel ) adhuku kammiya iruka kudadha sis ?
Top Bottom