நினைவு 3
தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப ஆயத்தமானான் வைபவ். தன்னை சுத்தப்படுத்தியவன், அங்கங்கு இரைந்து கிடந்த பொருட்களை தன் பையில் தூக்கிப் போட்டவாறு, தன் நண்பர்களுக்கு கிளம்புவதாக செய்தி அனுப்பினான். அவர்கள் இன்னமும் மருத்துவமனையில் தான் இருந்தனர் என்பதை அறிந்தும், சிறிதும்...