இந்தியாவில் அந்தக் குறிப்பிட்ட கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை, திருடு போவதற்கு முன் அந்த அழைப்பு அதிகாலை வந்த போது, இருவருமே தூங்கிக்கொண்டிருந்தனர்;
ஆண்டன் டேவி கோவையிலும், பிரஸன்னா கும்பகோணத்திலும்.
முதலில் எடுத்தவன் பிரஸன்னாதான், "ஹலோ, யார் வேணும் ?" என்றான்.
அலைபேசி இணைப்பு ஒரு...