தேவி உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு புரியலை. இந்த போட்டியை பற்றி முதலில் எனக்கு சொன்னதே நீங்கதான். கண்டிப்பா எழுதுங்க ன்னு சொல்லி தலைப்பு லே ஆரம்பிச்சு எல்லாத்திலேயும் கூடவே நின்னு ஊக்கப் படுத்தி இருக்கீங்க..ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நான் போடும் மீம் முதற்கொண்டு ரசிச்சு ரசிச்சு கமென்ட்...
ஹப்பா.. கதை முழுவதும் கூடவே வந்து கருத்து சொல்லி ஊக்கப் படுத்தி இப்போ முதல் கருத்தையும் போட்டுடீங்க தர்ஷினி. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்ல ன்னு தெரியலை. இந்த கமெண்ட் டும் அவ்வளவு அழகு. பூக்கடைக்காரர் தான் மெயின் கேம் சேன்ஜர். அவரை விட முடியுமா? கடைசியிலே கொண்டு வந்து சேர்த்துட்டோம் இல்ல...
நந்தாவின் தனிமை அவன் வெறுப்பை மாற்றி இருக்குமா? நல்ல கேள்வி. இன்னைக்கு உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கூடவே இருந்து கருத்து சொல்றதுக்கு Thanks a lot Devi srinivasan 😍 😍 😍 😍
உங்களை மாதிரி யாராலையும் கௌதமை ரசிக்க முடியாது. //சஞ்சலம் அடைய வாய்ப்பு இருக்கு// உண்மை. அதன் பிறகு என்ன நடக்கும். இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. கதை ஆரம்பத்தில் இருந்து கூடவே பயணிச்சு வந்திருக்கீங்க மா. அதற்கு மனம் நிறைந்த நன்றிகள் 😍😍😍😍😍
ஓவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கமென்ட் சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா. இனி என்ன நேரும்ன்னு இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. Thanks a lot 😍😍😍
கோதை மா நீங்க ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கமென்ட் சொல்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எல்லா படபடப்பும் இன்னைக்கு தீர்ந்திடும் மா. Thanks a lot 😍😍😍😍😍
நான் ரொம்ப ரொம்ப ராசிச்சு எழுதின சீன் அந்த பூக்கடைக்காரர் சீன். அதை நீங்களும் ரசிச்சு சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. யார் அதை சொல்றாங்கன்னு பார்த்திட்டே இருந்தேன். அடுத்து என்னனு இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. இன்னுக்கு நிறைவு பகுதி வந்திடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்ந்து...
கோதை மா. அருமையா கேட்டீங்க. கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும். உண்மை. எழுதும் போதே கொஞ்சம் மனசு பாரமா இருந்த அத்தியாயம்தான் இது. நீங்க சொன்னது போல சிரிச்ச இடத்திலே தான் விழுந்தான் நந்தா. அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி மா.😍😍😍😍
கதையை ரசித்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நீங்க கருத்து சொல்றது அத்தனை சந்தோஷமும் ஊக்கமும் கொடுக்குது மா. நந்தா அனுபவிக்க வேண்டிய வலிகளைத் தான் கொடுத்திருககானா? அடுத்து என்ன நடக்கும் பார்க்கலாம். நன்றிகள் மா😍😍😍😍
😍😍😍😍 Beautiful comment ma. Thanks a lot. Yes Nanda adanga maattenguran. Enna seyyalaam :unsure::unsure::unsure: enna seyyalaanu seekiram solren ma. Thanks a lot for such a beautiful comment
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. இனி என்ன ஆகும்னு சீக்கிரம் சொல்றேன். இன்னும் இரண்டு அத்தியாயங்கள்தான் 😍😍😍
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். எழுதும் போதே மனம் சற்று பாரமாக உணர் வைத்த அத்தியாயம்தான் இது. சஞ்சனாவின் காதல் என்ன செய்யப் போகிறது. சீக்கிரம் தெரிந்து விடும்மா. 😍😍😍
கோதை மா ஹாஹாஹா.. நீங்க வேறே இன்னும் கொஞ்ச நாள் நான் தொடர்ந்து கதையை எழுதினா நான்தான் ஆன்டி ஹீரோ ஆவேன் 😂😂😂😂 இன்னும் ரெண்டு அத்தியாயத்திலே முடிச்சிடறேன். Thanks a lot ma😍😍😍
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அருமையா கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றி மா. 😍😍😍😍😍கெளதம் அவ்வளவு சீக்கிரம் மனம் மாறிடுவானா என்ன? பார்க்கலாம். இன்னைக்கு அடுத்த பதிவு மா.
கலை கார்த்தி செம கமென்ட். அவன் சிரிப்பு எந்த சூழ்நிலையில் வந்தது? ஏன் பிடிக்கவில்லை அப்படிங்கிறது இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. சஞ்சனா வுக்கு எப்படியாவது தனது கணவனை சரி பண்ணிட முடியாதா அப்படின்னு ஒரு ஆதங்கம். கண்டிப்பாக வரலக்ஷ்மி அவனை ஏமாற்றித்தான் இருக்காங்க. அடுத்து என்னனு இன்னைக்கு சொல்றேன் மா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.