Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Mathykarthy

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Super ♥️♥️♥️ வீசி இங்க எதுக்கு கூட்டி வந்துருக்கான்.. அப்பாவும் பொண்ணும் சரி இல்லையே.. எவ்ளோ பெரிய problem போய்ட்டு இருக்கு ஷ்ரதா என்னடானா படையப்பா நீலாம்பரி னு mindvoice ல பேசிட்டு இருக்காளே.. வீசி பண்றதெல்லாம் பார்த்த கடைசில அவ கால்ல விழுந்து கெஞ்சுவான் போல ரொம்ப too much ஆ போறான்..
  2. Mathykarthy

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Nice update sis 😍😍😍 Indha vc ya than purinchukave mudiyala.. Pidicha gift um kodukiran.. Azha vaikavum seiran.. Avalukku pidicha sweets um seiya solran.. Anniyanum remo vum mari mari varangalo.. 🤔🤔🤔 Analum shratha ku karpanai overu.. 😂😂😂 poonaikku meesai vachadhukku kobam vera varuthu.. Ivan...
  3. Mathykarthy

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Nice going sis.. 😍😍😍 Shratha ivan kitta irunthu thappikave mudiyathu pola. Avaloda ovvoru asaivaiyum therinchu vachirukkan. Avane kayapaduthuran marunthum tharan. Maman machan kulla appadi enna sandai.
  4. Mathykarthy

    ஹாசினி சந்திரா - Comments

    Super start sis..💐💐💐 ஆரம்பமே அதிரடியா விறுவிறுப்பா இருக்கு. ஒரு movie பாக்குற effect.. தெளிவான கதை அமைப்பு.. eagerly waiting for further epis sis ♥️♥️♥️
  5. Mathykarthy

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    Super start 😍😍😍 வருண் செம.. இவனே அவளை அழ வைச்சு ரசிக்கிறான்.. அவளுக்கு பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சு அவளை care பண்ணிக்கிறான்.. அக்கா மேல இருக்குற பாசத்தால ரசிக்க வைக்கிறான்.. வாவ் செம்ம்ம ஹீரோ..🥰🥰🥰
Top Bottom