மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
ரொம்ப ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.
கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசித்து, அதற்கு கருத்து தெரிவித்தது மட்டுமின்றி உங்களுக்கு பிடித்த அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை பற்றி சொன்னதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏
Epi - 21
வைதேகி சொல்கிறது சரிதான். எனக்கும் கூட ஷர்மியோட ஆக்டீவ் பிடிக்கவே இல்லை.
ஆமா, இந்த ஆத்விகா அரை லூஸா இல்ல முக்கால்லா
இப்படி போட்டு அவனைப் படுத்தி எடுக்குது...
அடேய் தேவ் , ரொம்ப அவசரப்பட்டுட்ட அதான் இப்போ அவதி படுற
நானும் கூட நினைச்சேன். அவன் திட்டுன உடன ரோசத்தில் கிளம்பி போயிடுவா...
Epi- 20
நண்பர்களின் விலகலில் அவன் மறுக, அவளோ காதலனுடன் அந்நாளை பொக்கிசமாக சேகரிக்க ஏங்கித் தவிக்கிறாள்.
அடடா கோபமாக கடலில் குதிக்க சென்றவள்
கடலில் நீர் உப்பு கரிக்கும் என்ற உடன் நின்று போனதேனோ?
ஏண்டா பக்கி, அவளை விட உனக்கு பஞ்சி தான் பெருசா போயிடுச்சா...
இங்கேயும் வந்துட்டாளா ஷர்மி🤦🤦
Epi-19
தேவ்வின் அவள் மீதான காதல் அழகு...
அதை மறைத்தான் என்பதற்காக நட்புகள் இந்த அளவிற்கு கோபித்துக் கொள்வது சரியல்ல.
அந்த விக்கி என்ன பேச்சு பேசறான் இடியட்
தன் முன் காதலியை கேவலப்படுத்தி பேசினால் எந்த உண்மையாக விரும்பும் காதலன் தான் பார்த்துக் கொண்டிருப்பான் ...
வாவ்!! வெரி இன்ட்ரஸ்டிங் யூடி,
வீசிக்கு உண்மை தெரியவில்லை. சிவாவின்
கேடி வேலையால் தான் இப்படி நடந்தது என்று. ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாமல் பழி வாங்க நினைக்கிறான் சோ சேட்...
அந்த விஜயாதித்தன் (ஏம்மா ரைட்டரு வில்லனுக்குப் போய் ஹீரோ பெயரை வச்சுக்கிட்டு😡😡😡) என்னமா கேப்மாரி வேலை பார்க்கறான்...
வாவ்!! என்னா ஒரு பிளாஸ்பேக். எப்படி ஒரு வில்லத்தனம். முடியலைடா
அடேய் சிவா நீ செய்த அநியாயத்தின் பலனை உன் அண்ணனும் வீசியும் ஷரதாவும் அனுபவிக்கிறார்கள்.
உனக்கு இதெல்லாம் போதாது டா
Epi - 30 :
ரொம்ப அநியாயம் பண்ணுறீங்களே ரைட்டரு,
இதென்னயா வம்பு ஒரு வாரமா அவன் கிட்ட பேசி சிரிச்சதால அவள் மீதான காதலில் மூழ்கி ஐயகோ யாரது அனுமதியும் இன்றி தாலியைக் கட்டிவிட்டானே 😮😮😮
ஷரதா உங்க அப்பா என்ன பிறவி🙄🙄🙄
முதல் கணவன் சிவாவின் அண்ணன்
இரண்டாவது வீசியா ...
ஏண்டா சிவா, வித்தியா நீங்க...
Epi - 29
அச்சச்சோ, நண்பனா டா நீ? பணத்த திருடிவிட்டு ஊரா விட்டு போறதா சொல்லி இப்படி ஒரு அப்பாவியை மாட்டி விட்டுட்டியே,
நல்ல வேளை மாணிக் பாட்சா ஆளுக வந்து காப்பாத்தி கொண்டு போயிட்டாங்க இல்லை...
எபி - 28:
அச்சச்சோ வீசி ஊரை விட்டே போவதற்காக கிளம்பிட்டான். அதை தெரிந்து கொண்ட சிவா வேண்டாத வேலை எல்லாம் செய்துவிட்டான்.
தாரணி மூலம் தவறான தகவலை தெரிவித்தது மட்டுமின்றி, அவனையும் போட்டுக் கொடுத்து விட்டான்.
தாரணி சூப்பர் ஆனால் பாவம் இப்படி விபத்தில் மாட்டிவிட்டீர் களே😒😒😒
Epi- 26
சரியான பல்பு கொடுத்துட்டாளே வீசிக்கு...
அடேய் வீசி காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஒன் டே புள்ளா கூட சுத்திட்டு, முதல் முத்தத்தில் மயங்குவதை விட்டு இப்படி அறைஞ்சுட்டியே
ஆமாம் ஷ்ரதா என்ன இது🙄🙄🙄 சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்துட்டியே...
சாரி சகோ தொடர்ந்து யூடி வாசிக்க முடியவில்லை அதான் கமெண்ட் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை.
Epi: 25
ஆமா வீசிக்கு தான் அவளை பிடிக்கலையே பிறகு எப்படி பிக்னிக்😉😉😉 அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவருடா
ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணை கூட்டிகிட்டு பஸ்ஸுல போயிட்டியே🙄🙄🙄
அதென்ன ஆம்னி பஸ் நின்னு போவது...
தேவ்விடம் பேசும். ஆத்விகாவின் காதல் சுயநலமாகவே தெரிகிறது. பாவம் இந்த லூஸுக்கிட்ட மாட்டிக் கிட்டானே🤣🤣🤣🤣
காதலனின் வருத்தம் புரியாமல் கடலில் சாடும் கன்னிகையே🤣🤣🤣 உப்பு கரிக்கும் என்றவுடன் நின்று விட்டதேனோ...
சூட சூட சூட பஞ்சி, அதன் மேல் உனக்கு 🤣🤣🤣🤣 இதெல்லாம் ரொம்ப ஓவருடா தேவா....
அச்சோ...
எது எதுக்கு சண்டை போடணும்னு விவஸ்தையே இல்லையா ஆதர்ஜி....
எப்போ பார்த்தாலும் டென்சன் யூடிய போட்டு கடுப்படுச்சிட்டு...
அடேய் அப்ரசண்டிகளா, எப்படா அவங்களோட லவ் ஒர்க் அவுட் ஆகும் னு காத்திருந்தா... இப்படியாடா கடுப்படிப்பீங்க ஸ்டுப்பிடு.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.