இப்படி ஒரு கல்யாணத்தை நினைச்சி கூட பார்க்கல சகி... நான் கூட ஹீரோ-க்கு முன்னாடியே வாணிய தெரியும்-னு நினைச்சேன்... interesting.. waiting for the next episode...
omg.. so sweet of you sis... actually thank you so so much for ur sweet comment sis... first of all.. big thanks to reading my story......:love::love::love::love::love::love::love:
ஹீரோயின் அறிமுகம் சூப்பர்... ஆனா பாவம் பா.. வாணி... அவங்க அண்ணா பண்ண தப்புக்கு இந்த சின்ன பொண்ணுக்கு தண்டனையா? இதெல்லாம் நியாயமே இல்ல... ஆனா.. அவங்க இவ்வளவு செஞ்சும், அவங்க நல்லா இருக்கணும் நு நினைக்கிறதெல்ல்லாம்.. வேற லெவல்... Eagerly waiting for your next Update sis.. 😍😍😍😍😍👍👍👍
இந்த அஷ்விதா யாரு? அந்த கண்ணம்மா யாரு? நான் கூட அஷ்விதா பேசுன பேச்சுக்கு, அவதான் ஹீரோயின் னு நினைச்சேன்.... Waiting for heroine. Entry & hero heroine meet 🤩🤩🤩💞💞💞
Wow.. sweet comment.... Thank you so so so so so much for your constant support to me & my story sis... I like ur all comments ❤️❤️❤️❤️😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வண்ணங்கள் போட்டியில் நான் படிக்கும் முதல் போட்டிக்கதை, இதுதான்.. இந்த கதையோட தலைப்புக்காகவே, இதை படிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னோட கதைக்கு அப்டேட் போடுறப்ப எல்லாம்! உங்க லிங்க் செக் பண்ணிட்டே தான் இருப்பேன்... FINALLY THE WAIT IS OVER... FIRST EPISODE-A SEMMA EMOTIONAL, LOT OF...
wow... what a beautiful comment? im just impressed... first of all.. thank you for reading my story dear... next ur constant suppOrt.. no words to express it... thanks a lot da.... :love: :love: :love: :love: :love: :love: :love: 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
wow... first of all thank you for reading my story... unka comments dan.. intha story-oda success... thank u so much for your constant support... :love: :love: :love: :love: :love: :love: :love: :love: :love: ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕 i like ur all comments....
enakku kooda mudikkanum-nu asai illa.. but wording illaiye? 60000 kulla mudikkanum-nu sollidankale... no way sis.. all is well.. last episode update panniyachi.. thank you so much for the constant support,,,.. :love: :love: :love: :love: :love: 💕 💕 💕 💕 💕 🙏 🙏 🙏 🙏 🙏
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.