மறைந்திருந்து பார்க்கும் மனிதர் யாரோ?
ஆளுக்கு ஒருவர் மேல் காதல்(?) அவளை இவன் இஷ்டத்துக்கு ஆட்டிபடைக்க தான் எல்லாம் பண்ணினான்.. ஆனால் முத்தத்தை ரசிப்பது எந்த வகையில் சேர்த்தி.. காதல் இருக்கா இல்லையா🤔🤔🤔 அவனுக்கு அபூ மேல...
எனக்கு அபூ மேல உண்மையிலேயே பயங்கர கோபமா வருது... அந்த ஃபோட்டோ மேல...
அடேய் விக்ரமா இந்த புள்ளை மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு டா உங்க அநியாயம் எல்லாம் படிச்சு... உனக்கு அநியாயம் நடந்து இருக்கு தான்.. அதுக்காக அவளுக்கு இப்படியா டா புரிய வைப்ப... பாவம் டா... அப்போ அதியன் காதலி தேவா தான்.. ஆனாலும் அதையும் மீறி என்னவோ பண்ணி தொலைச்சு இருக்கானுங்க... Adei விக்கி அந்த பையில்...
கண்டிப்பா கிளினிக் ல இருக்க போட்டோவில் இருப்பது ருத்ரா சம்பந்தபட்ட ஒன்னு தான்.. அதநாள் தான் அதை பார்த்த அவள் இருக்கும் இடத்தை விஷ்வா கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னது.. அதுவே ஏன் அவள் கம்ப்யூட்டர் ல இருக்க கூடாது.. இந்த அபூ அக்காவை தப்பா புரிஞ்சு வச்சு இருக்கா...
யாரா அது மறைந்து இருந்து...
எனக்கு என்ன தோணுது அப்படினா அபூ பார்த்த ஃபோட்டோ அண்ட் கிளினிக் ல இருக்க ஃபோட்டோ ரெண்டுமே ஒன்னுனு நினைக்கிறேன்... அண்ட் அந்த ஃபோட்டோ அதற்கு பின்னான காரணம் கூட இன்றைய அவளின் நிலைக்கு ஒரு பங்கு vakikkalam.. எனக்கு மட்டும் ஏன் அது ரூத்/சுஜித்/ ஓர் ரூத் சம்பந்தபட்ட ஒருத்தர் தோணுது... இவன் அபூ கிட்ட...
அடே என்ன டிசைன் டா நீ... கொலையே பண்ணிட்டான் :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
முற்பகல் செய்யின் பிற்பகல் - மயூரா க்கு..
யாரா அந்த சுஜித்... கொலை முயற்சி தான் அது... பிரகல் என்ன தான் பண்ணுனா..
நான் என்பதே நீயல்லவா
இதில் எனக்கு ரிஷி ரொம்ப பிடித்தது, அவனுக்கு அடுத்து ராகவ் அண்ட் வெங்கட்..
ரிஷியின் காதல் 😍 எப்போவும் குறையவே இல்லை... பார்த்த முதல் நாளில் வந்தது கடைசி வரை அவள் விலகிய போது கூட அவன் சேர்ந்து கொள்ள தான் நினைச்சான்.. அதற்காக குழந்தை வச்சு எல்லாம் பண்ணுறான்... அவனுக்கு ராகவ்...
அட பரதேசி சரத் நீயெல்லாம் ஒரு அண்ணன்🤬🤬🤬 ஓஹ்ஹ தேவா அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் இவனுங்க தான்... என்னனு கொஞ்சம் புறியர போல இருக்கு.. ஆனால் அதில் காதல் இருந்ததா? இருந்தா அவ அப்படி ஆகி இருக்க மாட்டா? என்னமோ நடந்து, என்னமோ பண்ணி இருக்கானுங்க.. இதில் நந்தினி எந்த வகையில் சம்பந்தம் தெரியலை...
டேய் ஏன் இல்ல ஏன்னு கேட்கிறேன்...
மகிஷா லியாவின் தோழி.. ஆனால் விஷூவிற்கு தெரியாத ஆள்.. அப்போ அந்த பெண் ருத்ரா குடும்ப பெண் இல்லை.. ஆனாலும் என்னவோ லிங்க் இருக்குது.. அந்த பெண் இப்போது உயிரோடு இல்லையா? இல்லை இருந்தும் இல்லையா?
Prefinal வரை சஸ்பென்ஸ் இருக்கும் போலவே... ஒவ்வொரு முறையும் குழப்பம்...
அப்படி என்ன தான் டா அவகிட்ட இருக்குது.. ஆதாரம் என்றால் அவள் கையில் இருக்க பையில் இருக்கு வாங்கிட்டு விட்டு தொலைங்க டா... இந்த இரட்டை வேஷம் போடுறவனுக்கு என்ன தான் தேவையோ.. ஓவரா பண்ணிறான்.. இவ எப்போ அவ கழுத்தில் இருக்கும் chain கண்டுப் பிடிச்சு 🤔🤔🤔🙄🙄 விளங்கின மாதிரி தான்... முண்ணவே அபி விக்ரம்...
அடப்பாவி ருத்ரா எவ்வளவு நடிப்பு.. ஏன் டா உண்மையில் நீ அவ மனசுல இடம் பிடிக்க நடிக்கிறயா இல்லை வேற எதுவும் காரணம் இருக்குதா? ஒன்னும் புரியலை... இவன் ரூமில் இருந்து போனது யாரு? அய்யோ தலையே சுத்துது... இதுல இந்த லூசு அபூ வேற, உன் அக்காவை நல்லா தெரிஞ்சும் இப்படி யோசிக்க எப்படி மா முடியுது... இதுல...
அனுஷ்கா இவளை எனக்கு ரொம்ப பிடிச்சது... அப்பா அண்ட் அக்காவின் எத்தனை கொடுமைகள் இருந்தும் எல்லாத்தையும் எப்படி எதிர்கொள்ளனுமோ அப்படி எதிர் கொள்ளுறா...
அமர், முத்து அவங்க பாகுபலி அனுஷ்கா பத்தி பேச, அந்த வழியாக ஊருக்கு முதன்முறையாக வந்த இந்த அனுஷ்கா கேட்டு அமரை அடிக்க, உண்மை தெரிஞ்சு அசடு வழிய...
அப்போ அபூவ தான் ரூத் கூட கோர்த்து விடப் போறீங்களா?🤔🤔 நான் லியா தான் ருத்ரா கூட செட் ஆவா நினைச்சேன்... அப்போ லியா விஷ்வாவுக்கு தானா😔😔😔
ருத்ரா அவனுக்கு என்ன வலியா இருக்கும்.. அதற்கு லியா ஏதோ வகையில் காரணம் போல... அவனின் அம்மா இப்படி இருக்கவும் ஏதோ காரணம் இருக்கு.. அதுவும் இதுவும் ஒன்னு போல...
சந்தனா
தவறுகள் இழைக்கப்பட்ட போதும் தடுமாறிடவில்லை
தவறிழைத்த போதும் தயங்கிடவில்லை
துரோகங்கள் சூழ்ந்த போதும்
வீழ்ந்திடவில்லை
சூலே சூழ்ச்சியான போதும்
சுருண்டிடவில்லை
நட்பே நம்பிக்கை கொன்றபோதும்
நடுங்கிடவில்லை
துரோகம் துரத்திட துன்பம் நீக்கிட துணிந்த மனம் துவண்டிடவில்லை
கன்னியவான் கண்ட போதும்...
வித்தியாசமான முடிவு...
மாயவன் வித்தியாசமான ஆள் தான்... அவளுக்காக செஞ்சாலும் வளைந்து குடுத்தும் குடுக்காது என அவனோட நிலையில் அழகா நிக்கிறான்... இருவருமkkum இடையில் என்னவோ ஆனால் அழகான பந்தம்... ஒருவருக்கு ஒருவர் துன்பத்திலோ/இன்பத்திலோ, தேவையிலோ தோள் கொடுக்கும் பந்தம்...
அவள் குடும்பத்தோடு...
அட அட அடா என்னா நடிப்பு என்னா நடிப்பு ஆஸ்கர் confirm da டேய்...
கண்டிப்பா இப்போ கல்யாணம் பண்ணா அவளை இவனால் சரிகட்ட முடியாது... அதை தெரிந்து நிருத்திட்டான்... இதுவே அவள் மனதிலும் அவ பெற்றோர் மனதிலும் அவன் மேல நல் எண்ணம் வர காரணமாய் இருக்கும்... எப்படியும் அபூவ கரெக்ட் பண்ண முடியும் அதானே...
அடேய் திவ்யா என்ன டா பண்ணுறான் இவன்.. எங்க டா இங்கேயும் எங்களை இப்படி ங்கே nu முழிக்க விட்டு இருக்க.. இப்படி பாதியில் நிறுத்தி இருக்க நியாயமா டா உனக்கு... விஷ்வா அவனோட எண்ணத்தை பொய் ஆக்கிட்டானே ஏன்? நிஜமா இவனை புரியலை... அவளை திங்குற மாதிரி பார்த்தான், இவ மேல இவன் மொத்த விருப்பமும் போல தானே டா...
அடிப்பாவி தனா! அவனை பார்க்கணு என்றால் நீ தேடி கண்டு பிடிச்சு இருக்கணும.. edhukkumae நேர்வழியில் போகாமல் இது என்ன எப்போ பாரு குறுக்கு வழியில் போறது... அவன் சொன்னதை மதிச்சா நீ ஏன் இப்படி செய்ய போற.. லூசே.. பாவம் அந்த பொண்ணு... அம்மா அப்பா என்ன சொல்ல போறாங்களோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.