அத்தியாயம் பனிரெண்டு
"கேக்குறேன்ல பதில் சொல்லுங்கடா. இப்போத்தான் வழி தெரிஞ்சதா" என்ற குரலில் சக்தி வேகமாக சாமி "வழி தெரிஞ்சதால தான் இப்போ உன்னைத் தேடி வந்துருக்கோம் சாமி. இதுக்கு முன்ன எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா இப்போ உன்னை நம்பி வந்துருக்கோம் நல்ல வார்த்தையா சொல்லுங்க சாமி" என்றான்...
அத்தியாயம் பதினொன்று
மையினை பூசிக் கொண்டு இருவரும் அமைதியாக அமர்ந்தார்கள். கந்தைய்யாவும் அந்த முதியவரும் இருவரின் முன்னிலையில் அமர்ந்து கொண்டு மந்திரங்களை சொல்லத் தொடங்கினார்கள். சக்தி மையின் சக்தியினால் யோசிக்கும் திறனற்று அவர்கள் செய்வதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைத்து...
அத்தியாயம் பத்து
மயங்கி கிடந்த ரத்னாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான் சத்ய ருத்திரன்.
அம்மா சொன்னதில் இருந்த உண்மையை புரிந்து கொண்டதால் அமைதியாக அவள் சொன்ன வேலையை முடித்து விட்டு வரும் போது அந்த பாதையில் வேறு யாரோ போவது போல் இருந்தது. உற்று நோக்கியவனுக்கு அந்த...
அத்தியாயம் ஒன்பது
அவன் சரண்டர் என்று சொன்னதும் "இங்க என்னடா பண்ணுற" என்று கேட்டான் சக்தி.
"சாதகம் நமக்கு சாதகமா இருக்கான்னு செக் பண்ணலாம்னு வந்தேன்" என்றான் ரத்னா.
"புரியல"
"அன்னைக்கு உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்க்கும் போது ஏதோ ஒரு உருவம் இடையில் வந்து டிஸ்டர்ப் பண்ணுதுன்னு சொன்னேன்...
அத்தியாயம் எட்டு
மருந்து மாத்திரைகளை வாங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அதை தன் அத்தையிடம் கொடுத்துவிட்டு மேலே சென்றான். அகல்யா அங்கே படுத்திருக்க அவள் அருகே சென்று அமர்ந்தான் சக்தி..
களைப்பில் களையிழந்து இருந்த அந்த முகத்தைக் காணும் போதே வேதனை அவன் இதயத்தில் குடி கொண்டது.
"அகல்" என்று அவள்...
அத்தியாயம் 7
மறுநாள் ஊரே மாரியம்மன் கோவிலின் முன் தான் திரண்டிருந்தது. சற்று பரந்து விரிந்த அந்த ஆலமரம் இனி அங்கு இருக்கப் போவதில்லை என்பதை அறிந்து அனைவரும் ஒருவித ஆர்வத்துடன் நின்றிருந்தனர்.
சக்தியும் ரத்னாவும் நடப்பதை அமைதியுடன் வேடிக்கைப் பார்த்தார்கள். நேற்றைய இரவின் தாக்கம் இருவரது...
அத்தியாயம் ஆறு
அன்றைய இரவு ரத்னசாமி தன் வீட்டிற்கே சென்று விட்டான். அப்போது அவனது கைப்பேசிக்கு அகல்யா அழைத்திருந்தாள்.
"என்ன அகல்"
"உன்கிட்ட பேசணும் எங்க இருக்க வீட்டுக்கு வர முடியுமா" என்றாள் அவள்.
"இப்பவா"
"ஆமா டா"
"சரி வர்றேன்" என்று சொன்னவன் வேகமாக கிளம்பி வீட்டுக்கு வந்தான்...
அத்தியாயம் ஐந்து
அந்த சத்தத்தை கேட்டு அவளுக்கு தூக்கமே போய்விட்டது. ஆலமரத்தை பத்தி கேட்டதும் ஏன் இதயம் இப்படி பதைபதைக்கிறது என்று எழுந்தவள் அதே நினைவிலே வெளியே வந்து சாளரத்தைத் திறந்து பார்த்தாள்.
அந்த செய்தியை சாட்டியவர் அவளின் தெருவை தாண்டி அடுத்த தெருவுக்கு சென்று விட்டார்... மனம் பாரமாக...
அத்தியாயம் நான்கு
தனக்கு பின்னால் நடப்பவை பற்றி அறியாமல் மாரியப்பன் அவரின் மனைவியின் சமாதியிலே அமர்ந்திருந்தார். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுற்றிக் கொண்டே இருந்தது.
"வேலம்மா திடீர்னு என்ன இன்னைக்கு வந்துருக்கேன்னு பாக்குறயா.. இன்னைக்கு நடந்த விசயம் அப்படி... உன் பையன் வித்தியாசமா...
அத்தியாயம் மூன்று
போகவே மாட்டேன் என்று அடம் பிடித்த பொழுதை நெட்டித் தள்ளிய சக்தி அவள் வரும் நேரத்தை கணக்கிட்டு வீட்டுக்குச் சென்றான். அவனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டே இருந்த மாரியப்பன் இவனுக்கு ஏதோ ஆகிடுச்சு என்று நினைத்துக் கொண்டார்.
வீட்டுக்கு வந்தவன் சும்மா இருக்கப் பிடிக்காமல்...
அத்தியாயம் இரண்டு
பயத்தோடு தனது கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவள் அந்த அழைப்பை ஏற்கலாமா இல்லை நிராகரிக்கலாமா என்ற சிந்தனையிலே இருந்தாள். அந்த அழைப்போ ஒருகட்டத்தில் அமைதியாகிவிட அவள் கைப்பேசியை மிகுந்த நடுக்கத்துடன் கைப்பற்றினாள். வேகமாக அங்கே இருந்த மேசையின் மேல் வைத்தவள் ஓடிச்சென்று...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.