“ஆக உங்க இரண்டுபேருக்கு நடுவில் ஒரு வீணை ஒரு கிட்டார் ஒரு மிருதங்கம் இருந்தது? எல்லாம் லைன்கட்டி நின்றது? நீங்க இரண்டு பேரும் ஃபேன் காற்று இல்லாமல் வியர்த்து வடிந்து அந்த ஒரு ரூமில் ஒரு மணி நேரம் காத்துக்கிடந்தீங்க. வீணைக்கு அந்தப் பக்கம் அவள் நிற்க நீ இந்தப் பக்கம் அமைதியாக...
கோபம் மறைந்ததுமே காதல் வந்து ஆனந்த ராகம் இசைத்தது. அவள் இதயத்தை யாழ் என நினைத்து அதன் நரம்புகளை வருடி ஆனந்த ராகம் வாசித்தது.
“நோ டியர். அப்பாகிட்ட நான் தான் சம்மதம் வாங்குவேன். அப்பா ஃபிளைட்டில்தான் வர்றார். நான் இங்கிருந்து போன அடுத்த ஒரு மணி நேரத்தில் அப்பா வந்திருப்hர். அவரிடம் அப்பா...
கார்த்திக் அன்று வீடு வந்தபிறகு ஸ்ருதியை பேச வைக்க வேண்டும் என்றால் அவன் மனதில் நினைத்ததுதான் ஒரே வழி என்று கண்டுபிடித்துவிட்டான்.
ஆனால் எப்படி இதைச் செய்வது?
தனது வழிமுறையை எப்படி பரிசோதிப்பது?
என்ற கேள்விகளுக்குத்தான் தருண் என்பது விடையாக வந்து சேர்ந்தது. மனதில் ஒரு திட்டம் வகுத்தவனாய்...
பேயறைந்ததுபோல் ஸ்ருதியைப் பார்த்தான் கார்த்திக்.
ஸ்ருதி அவன் பக்கமாக திரும்பவேயில்லையே..
“தருண். நீ வரவேண்டாம். நான் பார்த்துக்கிறேன். ” என்றவன் கைபேசியில் அவனது உரையாடலை நிறுத்துவிட்டு ஸ்ருதியைத் தோளைப்பற்றித் திருப்பி தனது கைபேசியின் திரையைக் காண்பித்தான்.
கிரிஜா காலிங் என்று காண்பித்தது...
மறுநாள் காலையில் தருண் எப்போதும்போல கார்த்திக் குளிக்கப்போகும் முன் குளித்து விகார்த்திக்கை எழுப்பினான்.
“கார்த்திக் இன்றைக்கு உன் ப்ரோகிராம் என்ன? ”
“பெரிசா ஒண்ணும் இல்லை. பேங்க் தான் போகணும். ஒரு அரை நாள் வேலை இருக்கும். அப்புறம் ரிகர்சல். ”
“ரிகர்சலை கேன்சல் பண்ண முடியுமா? ”
“ஏன் கேட்கிற? ”...
மறுநாள் நண்பனுடன் காலை உணவருந்திவிட்டு வீடு வரும்வரை கார்த்திக் பைக்கை நிதானமாக ஓட்டிக்கொண்டு வந்தான். மிக நிதானமாக. அருகில் சென்ற ஒரு லேடிபேர்ட் சைக்கிள் அவர்களை சுலபமாக முந்திச் சென்றது. அந்த அளவு நிதானமாகச் சென்றான்.
வீட்டிற்குள் சென்றதும் “கார்த்திக் என்ன பேசவே மாட்டிக்கிற? வீட்டிற்குள்...
நண்பனின் உரையாடல் பல குழப்பத்தைத் தர ஸ்ருதியை சந்தேத்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிரசாத் மூலமாக கிரிஜாவிடம் பேசி சம்மதம் வாங்கி ஒரு ஃபுட்கோர்ட்டிற்கு வரவழைத்தான்.
ஸ்ருதி கார்த்திக்கிடம் “கார்த்திக் ஒரு மூன்று நாள் பொறு நான் நார்மல் ஆகிடுவேன். என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியல்லை...
ஜுலை 24 இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு...
*****************************
மறுநாள் காலையில் தருண் தனது கைகளில் கால்களில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று கொசுக்கடிகளை எண்ணியபோது அமைதியக அதை வேடிக்கை பார்த்தான் கார்த்திக்.
தருண் அவனிடம் “டேய் மச்சி? ”
“ ம்? என்ன? ”
“ நேற்று கரண்ட் கட்...
கிரிஜா திருமணம் முடிந்த பிறகு கார்த்திக் ஸ்ருதியை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. கைபேசியல் பேசினாலும் வாட்ஸ்ஆப்பில் உரையாடினாலும் ஒரு பத்து நிமிடம் பார்த்ததுபோல் ஆகுமா? ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் தவித்துப்போய்விட்டான் அவன். இரவு நேரத்தைக் கடத்த அரும்பாடு பட்டான். தருணிடம் எந்நேரமும் “டேய்...
பிரசாத்தும் கார்த்திக்கும் மறுநாள் விடியலுக்கு கொஞ்சம் நேரம் இருக்கும்போதே கடற்கரை பக்கமாக உலாவினர். ஒரு அறையில் இருவர் என்ற கணக்கில் தங்கியது கார்த்திக்கின் நண்பர்கள் கூட்டம்.
கார்த்திக்கும் பிரசாத்தும் தங்கள் அறையைவிட்டு வெளியே வந்தபோது எதிரே ஒரு பெண்ணும் இரண்டு வாலிபர்களும் அவர்களைக் கடந்து...
கிரிஜாவின் கல்யாணம் எப்போதுடா முடியும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள்.
கிரிஜா PH.D படிக்க போகிறேன் என்று சொன்னபோது கார்த்திக்கிடம் புலம்ப முடியாமல் தனது உயிர்த் தோழியிடம் புலம்பித் தீர்த்துவிட்டாள். இரண்டு வருடம் என்று தான் போட்டிருந்த கணக்கு மூன்றாகிவிடும் போல என்று எண்ணி இரண்டு நாட்கள்...
கார்த்திக் தனது வீட்டிற்குள் நுழையும்போது திக் திக் என்று இதயம் அடித்துக்கொண்டது. உள்ளே தருண் மடச்சாம்பிராணி இருப்பானே அவனை எப்படி கையாள்வது என்ற மனப்போராட்டம் இருந்து கொண்டேயிருந்தது.
தனது சாவியைப் போட்டு கதவைத் திறந்தவன் வாசல் தாண்டி உள்ளே போனதும் அவன் எதிர்ப்பார்த்தபடியே தருண் முகத்தைதான்...
கார்த்திக் இப்படித்தான் தனது ஞாயிறு டேட்டிங்கை ஆரம்பிப்பது வழக்கம். ஸ்ருதி கார்த்திக் அப்புறம் ஸ்ருதியின் அப்பா மூவரும் சேர்ந்தே அந்த அன்பு இல்லத்திற்கு போவார்கள்.
பாட்டுக் கச்சேரி நடக்கும். ஊக்கம் தரும் பாரதியார் பாடல்கள் பாடுவார்கள்.
"வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோம்என்று...
அன்று ஞாயிற்றுக்கிழமை. கார்த்திக் ஞாயிறுகளில் வீட்டில் தங்குவதில்லை என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண். அவனது உற்சாகத்தைப் பார்த்து அவனால் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ டேய் ஒவ்வொரு ஞாயிறும் எங்கடா போற? ”
“ டேட்டிங். ”
படுத்திருந்த தருண் எழுந்தேவிட்டான். தனது போர்வையை இழுத்து...
அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் கார்த்திக் அவனது கல்லூரி நண்பர்களுடன் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தான். பதிமூன்றுபேர் அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தனர். கார்த்திக் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் வெளியூரில் பணி புரிபவர்கள். மும்பையிலும் பூனாவிலும்...
மீண்டும் இன்று
ஜுன் மாதம்
இரண்டாயிரத்தி பதினாராம் ஆண்டு…(2016)
இடம்:
கபாலீஷ்வரர் கோயில் சென்னை
“இது காதல் கோட்டைக் காதல் தான்” என்று ஸ்ருதி சொன்ன போது கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை.
“கார்த்திக் இது காதல் கோட்டைக் காதல் தான். நான் சொல்றது புரியுதா?”
“கொஞ்சம் புரியுது ஸ்ருதி. ஆனா நான்...
இன்றிலிருந்து இரண்டு வருடத்திற்கு பிறகு ஒரு வீட்டில் மாடி அறையில்…
காெ ஞ்சம் முன்னாடி ரிவைன்ட் பண்ணால்..
In the Future..
After two years ..
In the year 2018..
கார்த்திக்கும் ஸ்ருதியும் தனியே ஒரு மாடி அறையில் சிக்கிக் கொண்டனர்.
அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல்..
“ கார்த்திக் ஒரே...
காஜலிட்ட விழிகளே
பாலா சுந்தர்
இன்று
ஜுன் மாதம்
இரண்டாயிரத்தி பதினோராம் ஆண்டு…
இடம்:
கபாலீஷ்வரர் கோயில் சென்னை
“இது காதல் கோட்டைக் காதல் தான்” என்று ஸ்ருதி சொன்ன போது கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை.
“கார்த்திக் இது காதல் கோட்டைக் காதல் தான். நான் சொல்றது புரியுதா?”
கொஞ்சம் புரியுது ஸ்ருதி. …...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.