குட் மோர்னிங் வத்சலா மேம் ..... என்ன சொல்ல எப்படி சொல்ல கௌதம் பத்தி...
பொதுவா இப்போ நெகட்டிவ் ஹீரோ கிரேஸ் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு அவனை ரசிக்கிற மனப்பான்மை வந்துடுச்சு பொண்ணை கொடுமை பண்ணி சித்திரவதை செய்து கடைசியில் அதுக்கு ஒரு காரணம் சொல்லி இது எல்லாம் செய்தது உன் மேல உள்ள காதலா தான் அப்படினு...
ரொம்ப ரொம்ப அருமையா இருந்துச்சு..... நிறைய சொல்லணும் இப்போ லேட் நைட் ஆகிடுச்சு அதோட கதையை முடிச்சா அந்த பீல் அதோட தூங்க போறேன்
ஒரே ஒரு சந்தேகம் ஹரிஹரன் அவரோட லவ் ஸ்டோரி பாதியிலே நிறுதிட்டார் அதோட அவர் செய்த எந்த செயலுக்கு எதிர் விளைவு என்ன நடந்துச்சு.....
நந்தா உன்னை அப்பாவிநு நினசா நீ ஏதோ கோவத்தில் ஏடா கூடமா செய்து இருக்க போலவே.... உன்னோட இன்ஸெகூரிட்டி தான் நடந்த நடக்குற எல்லாம் நிகல்வுகளுக்கும் காரணம்..... இத்தனை வருஷம் பையந உரிமை கொண்டாதவுங்க இப்படி எப்படி உரிமை கொண்டாடுவாங்க.... அதை யோசிக்கவே இல்ல தானே நீ... சஞ்சனா மேல உனக்கு காதலை விட உரிமை...
எப்படி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து வைத்து இருக்காங்க வரலக்ஷ்மி நீலகண்டன் தம்பதி..... அப்போ இது எல்லாம் முன்னவே தெறிஞ்சி இருக்கு கௌதம்க்கு அது தான் இப்போ ஷாக் இல்லையா....
வில்லதனதை இப்படி ரசிக்க வைக்கிறீங்களே இது நியாயமா.... சரஸ்வதி அம்மாக்கு தான் ஏதோ நடந்து இருக்கு அதுக்கு நந்தா ஏதோ பேசி இருக்கான் அது தான் இப்போ கௌதம் செயலுக்கு காரநாமா இது தான் எனக்கு புரியுது ....
ரொமான்ஸ் எப்படி சொல்ல இல்ல வார்த்தை இல்லவே இல்ல அப்படி அந்த எழுத்து உள்ள வாங்கிடுச்சு என்னை....
ஹா ஹா இந்த எபியோட கவிதை செம கியூட்....
யப்பா சதுரங்க வீர எல்லதைதும் கணிக்கிற நீ செயுறது தப்புனு மட்டும் தெரியலையா....
சரஸ்வதி அம்மா எங்க .... இந்தனை பெரிய ஆக்சிடென்ட் ஆகி இருக்கு ஏன் இன்னும் அவுங்க பையனை பாக்கவே வரல ....
நந்தா மேல உள்ள கோவம் சஞ்சனா மட்டும் இல்லையோ வேற ஏதோ இருக்கு என்ன அது ...
wow என்ன ஒரு எபி.... அச்சோ கௌதம் சித்தார்த் உன்னை எனக்கு பிடிச்சி இருக்கே டா நீ ஏண்டா வில்லனா இருக்க....
சுரேந்தர் மாதிரி ஒரு ஃப்ரெண்ட் அப்பா சான்ஸே இல்ல.... அவனை கண்டுபிடிக்க எப்படி எல்லாம் முயற்சி செய்துட்டு இருக்கான்....
வரலக்ஷ்மி மாதிரி சஞ்சனாவும் பெண்கள் நல மருத்துவர் அப்ப்டிகிறது தான்...
செம இண்டரெஸ்ட்டிங்..... அந்த மொபைல் இப்படி கைக்கு கிடைத்து கூட அதை மிஸ் பண்ணுற மாதிரி ஆகிடுச்சே சுரேந்தர்.... யார் கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டா இல்ல கௌதம் உன்னோட சஞ்சனா கேட்டா என்ன பண்ணுவா உன்னோட டாக்டர் வரலக்ஷ்மி கேட்டா என்ன பண்ணுவா அப்போ சொல்லுவீயா நந்தா பத்தி
வாவ்...ரெண்டும் பெரும் ஒரே dialogue சொல்லுறது அப்பா நச்சுநு இருந்துச்சு.... சரஸ்வதி எந்த தைரியதில் இல்ல நம்பிக்கையில் பையனை வந்து பாக்க சொன்னாங்க சஞ்சனா கிட்ட... அவுங்களை பொறுத்த வரை ஒரு ஸ்டாஃப்.... பையனோட ரசிகை வேற ஒண்ணும் இல்ல.... வளர்த்த அவுங்களே முடியாத ஒண்ணை எப்படி சஞ்சனா செய்வானு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.