Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. கௌசல்யா முத்துவேல்

    வண்ணங்கள் 2021- முடிவுகள்

    அனைவருக்கும் வாழ்த்துகள்💖
  2. கௌசல்யா முத்துவேல்

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    கதையின் ஆரம்பமே அசத்தலாய் தொடங்குகிறது!!!... நமது எதிர்காலமும் இதுபோல் அமையும் காலம் வெகு தொலைவில் இல்லையோ என அச்சுறுத்தல் இருந்தாலும், அதை தவிர்க்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உதித்தது உண்மை!!!.. பூமியே வியப்பும், விரக்தியுமாய் இருந்தது அனிச்சத்தை போலவே!!!.. எத்துனை...
  3. கௌசல்யா முத்துவேல்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ரொம்ப ரொம்ப அருமையான எபி கா!!.. ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அவ்வளவு அழகு!!.. கல்யாணமா?!!!.. என்ன பிளானா இருக்கும்??!!.. இன்ட்ரஸ்டிங் கா💖
  4. கௌசல்யா முத்துவேல்

    பீனிக்ஸ் கிளியே - Comments

    ஆரம்பமே அசத்தல் சிஸ்!!!.. ஹாக்கி, ரேஸர்ஸ், போலீஸ்... இன்னும் எத்தனையோ?!!!... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சிஸ்!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖!!..
  5. கௌசல்யா முத்துவேல்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    ரொம்ப ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க கா!!... ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு அழகா உபயோகிக்குறீங்க!!!.. உரையாடல்கள் எல்லாமே அழகு!!..மகேன் இழப்பு எதிர்பார்க்கலை!!.. ஒவ்வொரு கதாப்பத்திரமும் இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா💖
  6. கௌசல்யா முத்துவேல்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவன் சூப்பர்!!!... இவன்தான் அந்த வீட்டுல இருந்து வந்தவனா?!!... சூப்பர் சூப்பர்!!!...
  7. கௌசல்யா முத்துவேல்

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    நந்து கா வோட வேர மாதிரி ரைட்டிங் போலயே!!!... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!.. யாரு யாரு என்ன நடந்ததோ?!!... வதனி, சந்தனாக்குள்ள என்ன நடந்தது!!??... அந்த உருவம்!!??... எல்லாம் தெரிஞ்சுக்க வெயிட்டிங் கா💖
  8. கௌசல்யா முத்துவேல்

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    ஆளுக்கு ஒரு நியாயம் வச்சுகிட்டு இப்படி ஒரு முடிவை எதிர்பாக்கலை!!!.. மாறன் ரொம்ப சூப்பர்!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் சிஸ்
Top Bottom