மிருதுவும் பாவம் அவனை காதலித்த பாவத்திற்கு என்னவெல்லாம் அனுபவிச்சிட்டா. அவள் அனுபவித்த emotional trauma என்னவோ தனக்கு நடப்பது மாதிரியே readers அ கட்டிப்போட்டு வெச்சிருந்தீங்க அப்போ எல்லாம்.. இப்ப வருடங்கள் ஆனதுக்கு பிறகும் இது part 2 மாதிரியே எனக்கு பீல் ஆகல.. ☺️ முடிந்த இடத்திலிருந்து முற்றும்...
அபியும் மிருதுவும் சேரனும் அவங்க மனம் நிறைந்த காதலோட வாழனும்.. அப்டின்னு நாங்க ஆசைப்படறோம் தான். ஆனாலும் என்னவோ அது அவ்வளவு சீக்கிரத்தில் நடந்திடாது என்ற ஏமாற்றம் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும் போதும் வருவதை தவிர்க்கவே முடிவதில்லை சிஸ்.. 😔😔
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.