பிறந்தநாள் தானா.. ஆனாலும் மீனுக்கு இப்படி ஒரு flashback எதிர்பார்க்கவே இல்லா. ஆழமாட்டேன்னு சொன்னது ஒரு குத்தமா?? இப்படி வச்சி செய்யுற... இவரு பேசுன்னு சொன்னா பேசணுமாம். இல்லைனா பேச கூடாதாம். எனக்கு இப்படி ஆளை கண்டாலே பிடிக்காது.. நீங்க என்ன அவ்ளோ பெரிய இவனா?? இன்னும் வேற இருக்கா. ஏம்மா ஷிவானி...
ஐயோ.. நான் இத படிக்க ஆரம்பிச்சதும் என்னடா நைட் ஆரம்பிச்சுட்டோம்னு பயந்துட்டேன். கொஞ்சமா இருந்தாலும் அந்த உணர்வை நல்லா குடுத்துட்டிங்க 👌👌👌. நான் அடுத்த எபியை காணோம்னு தேடுறேன் 😁
அய்யய்யோ இப்படி பண்ணிட்டியே shratha.. அவன் சும்மாவே ஆடுவான் நீ வேற சலங்கை கட்டி விட்டுட்ட.. ஜங்கு ஜங்குன்னு குதிப்பானே ... Mr. வருண் உன்னைத்தான் அத்தான் னு கூப்பிடக்கூடாதுனு சொன்ன.. அவனை கூப்பிட்டா உனக்கென்ன?? பொறாமையோ 😁
பால் பிடிக்காது, பூ பிடிக்காதுன்னு எல்லாமே கரெக்டா சொல்றியே யாருடா நீ?? இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு உன்னை பிடிக்கும்னு மட்டும் தெரியாமலா இருக்கும்... அப்புறம் ஏன் இப்படி timetable போட்டு டார்ச்சர் பண்ற?? அவங்க அப்பன நாலு மிதி.. அவ பாவம்ல
ஆரம்பம் அருமையான இருக்கு, எனக்கு ஒன்னு புரியல ஏன் அவங்க அக்காவை ரத்தம் கட்டுற அளவுக்கு அந்த லூசு மகன் அடிச்சுது.. அந்த அரைவேக்காட்டு வயசு தான வருணுக்கும் இருக்கும்.. ஒருவேளை அக்கா புருஷனா..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.