Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    அபி விக்ரமன் ஓன்று சொல்லிட்டேங்க சூப்பர்.கீர்த்தி பாவம்.
  2. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறள் பாவினி கல்யாணம் ஏற்றுக் கொண்டது சூப்பர்.குறள் வினுவை பிடிக்க ஆரம்பித்து விட்டது.பாவினி என்ன செய்யப் போகிறாள்?.
  3. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    செம குறள் நினைச்சதை முடிச்சுட்டான்.❤️❤️❤️❤️பாவினி அப்பாவின் மேல் அன்பு சூப்பர்.
  4. K

    காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments

    தேவ் அஞ்சலி செம.அஞ்சலி தேவ் பிளாஷ்பேக் கியூட்.பாவம் அஞ்சலி.தேவ் அஞ்சலி விரும்புகிறான்.
  5. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    அபூ கியூட். ருத்ரா ஆட்டம் ஆரம்பம் .விஷ்வா என்னடா சீக்கிரம் கண்டுபிடிடா.
  6. K

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    பாவம் விசி சிவாவால் இத்தனையும் நடந்து இருக்கிறது ஷர்தா தப்பு பண்ணியதுக்கு தண்டனை அனுபவித்து விட்டாள்.சிவாவுக்கு என்ன தண்டனை ?.
  7. K

    போகாதடி என் பெண்ணே! - Comments

    அதியன் மைண்ட் வாய்ஸ் செம.ஆரா மைண்ட் வாய்ஸ் சூப்பர்.ஆரா அதியனை எப்போது புரிந்து கொள்வாள்.
  8. K

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    குறள் செமடா.பாவினி குறளுக்கு தான் நீ.அடுத்த எபி சீக்கிரமே போடுங்கள்.ரணகலமான திருமணத்தை பார்க்க வேண்டும்.
  9. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    விக்ரமன் அபி ஒருவர்தான்.ஹீரோ.கீர்த்தி மாட்டிக்கிட்டாள்.டாக்டர் நடிகன் செம.❤️❤️❤️❤️
  10. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    கீர்த்தி தைரியம் வந்துடுச்சு.
  11. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    உங்கள் ஹீரோ எப்போதும் ஹீரோயின் வெறுக்கிற மாதிரி வந்து அப்புறம் லவ் வரும்.இவனை லவ் பண்ணகூடாது விஷ்வாவை தான் லவ் பண்ணனும்.எந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தால் லியா.ருத்ரா அபூவை ஒன்றும் செய்ய மாட்டான்.
  12. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கௌதமின் காதல் செம ❤️❤️❤️❤️.கௌதமின் ஸோ ஸ்டைல் செம.சுரேந்தர் போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் ஆக மாட்டான்.❤️❤️❤️சஞ்சனாவை மயக்க நிலையிலும் புன்னகை மட்டும் ஸ்டொத்கோப் ஞாபகம் செம
  13. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    நந்தினி வில்லி தானா?. சூப்பர்.கதையில் மகி கீர்த்தி கீர்த்தி அம்மா வர்ஷினி இவங்க மட்டுமே நல்லவங்க மற்றவங்க அனைவரும் கெட்டவங்க.
  14. K

    சந்திரநகையே! - Comments

    ஜானு ரூபன் நட்பு செம.ஆகாஷ் சூப்பர்.நிர்மல் வழிசல் கேஸ்.ஆரம்பத்திலே சஸ்பென்ஸ் சூப்பர்.வாழ்த்துகள் சகி.வாழ்கவளமுடன்.❤️❤️❤️
  15. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ருத்ரா அரக்கன்.லியா என்ன செய்தால் விஷ்வா காதலிக்கிறதால் இப்படி பண் ணுகிறானா?. அபூ தப்பிச்சுட்டாளா?. இல்லையா?.
  16. K

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன் காதல் அன்பால் நிறைந்தது என்றால் பார்த்திபன் காதல் அதிரடியால் ஆனது செம . அருமையான காதல் கதை.வெற்றிபெற வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️❤️❤️
  17. K

    யார் மீது குற்றம்? - Comments

    அஜய் செம.விஷ்ணு ஜாலி.சுவாரஸ்மாகபோகுது.மதி அப்பா எதுக்கு இங்கே அனுப்பினான்.ராஜி உதய் கமிஷனர் அஜய் தொடர்பு இருக்குமோ?.
  18. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    செம கௌதம்.போலீஸ் நண்பன் சாபம் பலித்தாலும் கௌதம் எதுவும் செய்யமுடியாது.மனோதிடம் செயல்திறன் காதல் அனைத்தும் செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  19. K

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    போலீஸ் உனக்கு சதுரங்கவீரன் செக்தான் வைப்பான்.
Top Bottom