பேனிக் அட்டாக்கா?! அப்போ இன்னமும் மிருது கம்ப்லீட்டா ரெகவர் ஆகலியா.. இப்ப அவளோட அர்ஜுனையும் பார்த்தாச்சு.. அவனால மட்டும் தான் மிருதுவ பிக்ஸ் பண்ண முடியும் like he always says. LOVE & only LOVE story ன்னு சொல்லருக்கீங்க சிஸ். மறுபடியும் அவனோட டெரர் பேஸ் அ பார்க்க வெச்சிடாதிங்க ப்ளீஸ்ஸ். ஏன்னா...
வாவ்.. நான் எதிர்பார்த்தது தான்.. ❤️ அவங்க ரெண்டு பேரும் கலங்கி நிற்கிறதை கடந்து வர கஷ்டமா இருந்துது படிக்கும் போது 😔 கடைசியா மிருது அந்த கதவை திரும்பி பார்த்ததை பார்க்கும் போது மிருது இன்னும் மாறலை போலிருக்கு..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.