நிஜமாவே அக்கா, தங்கச்சி இரண்டு பேர் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட போறான் ருத்ரஜித்..மிக அருமை. ஒவ்வொரு பதிவும் அடுத்த பதிவு பற்றி ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. 👌👌👌❤️❤️❤️💐💐💐
இரண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. சிவா shraddha வ விரும்புறது vc க்கு தெரிஞ்சும் அத அவகிட்ட சொல்லல.shraddha vc யை உண்மையா விரும்பி இருந்தா ஆதியோட கல்யாணத்துக்கு எதுக்கு சம்மதிச்சா.ஒரு அடி அடிச்சதுக்கு ஆதி கூட கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டா. Vc யும் அவன் மனசுல இருக்கிறத அவகிட்ட சொல்லல.மிக...
சந்தானவோட கடந்த காலம் மனதை வருத்தம் கொள்ள வைக்கிறது. பெற்றவர்களை விட்டு அவளாக தேடி இதை கொண்டதாக இருந்தாலும்,யாருக்கும் இப்படி நிலை வர கூடாது.13,14 பதிவுகள் அருமை. 👌👌👌💐💐💐
மிக அருமை👌👌👌. கவிதை வடிவில் உணர்வுகளை கூறிய விதம் அழகு.❤️❤️❤️ இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்ருக்காங்க🤔🤔. அவர்கள் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
2 nd epi superb. Akka, thangachi 2 perum ruthra kannula patachu. Prakal rompa soft character a iruka. Aboorva setaikari ya iruka. Ruthra very dangerous man pola irukan. Aboorva va enna panna poran nu theriyalaye.👌👌👌❤️❤️waiting for next epi. 🤔🤔
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.