சந்தனா வாழ்க்கையில நிறைய கஷ்டங்களை அனுபவிச்சு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கா. மாயவன் பல சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் யாருக்காகவும் தனது நற்பண்பு மாறாமல் அவர்கள் வழியிலே சென்று அவர்களுக்கு நிதர்சனத்தை புரிய வைத்து விடுகிறான். மிக அருமை. 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
ஷ்ரதா மேல இருக்க பாசத்துல சிவா வித்யாவ கடத்திருக்கான்.👌👌 கடத்துனவன் பேசாம போக வேண்டியது தானே. உளறிட்டு போய் இருக்கான். இது விசி க்கு தெரிஞ்சா அதுக்குக்கும் ஷ்ரதா தான் காரணம் ன்னு அவளை தானே கஷ்டப்படுத்துவான். ஷ்ரதா அப்பா என்ன பண்ண போறாரு 🤔🤔🤔
18 th epi superb and lovely.Shraddha voda books idea superb. Siva ,nee vc ninaikiratha mathiri shraddha va patri theriyaama over a kanavu kaanran. Vc and Shraddha superb. ❤️❤️
மிக அருமை. 👌👌👌 கொஞ்ச நேரம் ஆக்ஷன் மூவி பார்த்த மாதிரி இருந்தது. 👌👌அவ டியூஷன் போனப்போ தான் வீசி ஷ்ரதா பற்றி தெரிஞ்சுகிட்டு அந்த தகவலை எல்லாம் மனசுல பதிச்சு வச்சிருக்கான்.❤️❤️❤️
Vc and Shraddha superb. Appo ve shraddha mela kovam irunthiruku.Shraddha rompa virumpiruka vc ya. Appo Shraddha va ippo torture panrathuku sivavum oru kaaranam. 👌👌❤️❤️
15 th மிக அருமை. சிவனேஷ் மூலமா தான் விசிக்கு ஷ்ரதா வ நல்லா தெரியுமா. அதன் பிறகு தான் நண்பர்களுக்கு இடையில் ஏதோ நடந்திருக்கு. கதை மிக அருமையாக போய்ட்டு இருக்கு. 👌👌👌❤️❤️❤️💐💐💐
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.