அத்தியாயம் 4.
வெங்கியும் பாலாவும் வழக்கம் போல அலுவலகத்துக்கு செல்வதும், மாலை நேரங்களில் பேசிக்கொண்டும் இருந்தார்கள். கவனமாக காட்டில் நடந்த அந்த சம்பவத்தை மறக்க விரும்பினார்கள் இருவரும். வினோவும், மிக்கேலும் டெல்லிக்குப் பயணப்பட்டு விட்டார்கள். போய் சேர்ந்து ஃபோனும் வந்து விட்டது. வாரம் ஒன்று...
அத்தியாயம் 4:
வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.
"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.
"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு...
அத்தியாயம் 3:
சுவடிகளை வாசித்துக்கொண்டே வந்தார் விந்தையன். அவரது முகத்தில் மகிழ்ச்சி, ஆர்வம், என அனைத்தும் போட்டி போட்டன. அப்படி என்ன தான் அந்தச் சுவடிகள் தெரிவிக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள தித்தன் அவசரப்பட்டான். மரியாதை கருதி வாயே திறக்காமல் அமைதி காத்தான். ஏறத்தாழ அரை மணி நேரம் சென்ற பின்...
அத்தியாயம் 3:
கண் விழித்தபோது ஒரே வெளிச்சமாக இருந்தது வெங்கிக்கு. அந்த மாயப் பெண் நம்மைக் கொன்று விட்டாள். இதோ சொர்க்கத்தில் இருக்கிறோம் போல என நினைத்துக்கொண்டான். ஆனால் சற்று நேரம் பொறுத்து பறவையின் ஒலிகள், காற்றுச் சத்தம் இவை கேட்டன. அதோடு நண்பர்கள் மிக்கேல் மற்றும் வினோவின் குரல் கேட்டது...
அத்தியாயம் 2.
இத்தனை நேரம் சுற்றியும் மீண்டும் வந்த இடத்துக்கே வந்து விட்டோமே? என்ற திகைப்பு ஒரு புறம். சற்று முன்னால் இடிந்து கிடந்த மதி சுவர்கள் அரை மணிக்குள் புதிதாகக் கட்டப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறதே என்ற பயம் ஒருபுறம் எனத் தவித்தார்கள் நண்பர்கள். அந்தக் குளிரிலும் வியர்வை...
அத்தியாயம் 2:
தித்தனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை. மனைவி கல்யாணி சோர்ந்து காணப்பட்டாள்.
"அத்தான்! எப்படி இருக்கிறான் நம் மகன்?"
"அவனுக்கென்ன கல்யாணி! அழகும் ஆரோக்கியமுமாக இருக்கிறான். நீ தான் சோர்ந்து காணப்படுகிறாய்."
"ஆம் அத்தான்! குழந்தை பிரண்டு விட்டதால்...
பொதிகையின் மைந்தன்...
அத்தியாயம் 1:
மாலை மயங்கும் நேரம். கோடையின் சூரியன் தன் உக்கிரத்தை முழுவதும் காட்டும் சித்திரை மாதம். ஆனாலும் செண்பகப் பொழில் பெயருக்கேற்ப எழில் சூழ்ந்து குளிர்ந்து காணப்பட்டது. ஊரில் எல்லையில் பொதிகை மலை ஓங்கி உயர்ந்து நான் மிகவும் பழைமையானவன் என்று சொல்லி பெருமிதத்தோடு...
உன் மூச்சுக்காற்றாய்.....
அத்தியாயம் 1.
நல்ல வெயில் காயும் மதிய நேரம். டிசம்பர் மாதம் என்பதால் சூரியனின் சீற்றம் சற்றே குறைவாக இருந்தது. பாவநாச மலைப் பகுதியின் அந்தக் காட்டின் மையப்பகுதியில் நால்வர் இளைஞர் குழாம் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அவர்கள் வந்த ஜீப் சற்றே ஓரமாக நிறுத்தி...
ஃபாரின் வீடு
வழக்கமாக கடற்கரையில் ஜாகிங் பொகும் போது தான் நான் சுரேஷைப் பார்த்தேன். அவன் சுரேஷ் தானா? என்று தீர்மானிப்பதற்குள் அவன் வந்து வியர்வையையும் பொருட்படுத்தாமல் என்னைக் கட்டிக்கொண்டு "ஹேய்! நீ ஜெகன் தானே? கடையத்துல எங்க தெருவுல இருந்தியே? இப்ப இங்கேயா இருக்க? என்ன பண்ற? எங்கே வேலை? ..."...
"ஃபாரின் வீடு" நினைவுப் பாதையில் மற்றொரு பயணம். நகைச் சுவையோடு லேசான சோகமும் ஜரிகையிடும் இந்தக் கதையின் நாயகன் நிச்சயம் நீங்களாகவும் இருக்கலாம். இதில் வரும் சுரேஷைப் போலவே உங்களுக்கும் ஒரு நண்பன் இருந்திருக்கலாம். நம்மை நம் பழைய நினைவுகளோடு ஐக்கியப்படுத்தும் கதை இது. வாசித்து விட்டு உங்கள்...
உமா என்னும் மனுஷி...
இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆழ்வார்குறிச்சியில் கால் எடுத்து வைத்தாள் கலா. மனமும் உடலும் நடுங்கின. கண்கள் யாரையோ தேடித்தேடி அலைந்து ஏமாந்தவை போல கண்ணீரைக் தேக்கி இருந்தன. அவள் மனம் ஒரு நிலையில் இல்லை .யாரையோ பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் தாபமாக மாறி அவளைச் சுட்டது...
வண்ணங்கள் வாசனைகளால் ஆனவை
புள்ளினங்கள் எனப்படும் பறவைகள் இரை தேடிப் பறக்கும் அந்த அதிகாலைக் கவிதையில் நனைந்தபடி வானத்தைப் பார்த்தேன். பல வண்ணங்களின் சேர்க்கையில் மயக்கியது. மூச்சை உள்ளிழுத்து நன்றாக சுவாசிக்க வாசனை ஒன்றும் தெரியவில்லை. இல்லை வாசனை இல்லை என்றும் முழுதாகச் சொல்லி விட முடியாது...
I am Srija Venkatesh. I would like to enroll myself for the short story competition. The title is வண்ணங்கள் வாசனைகளால் ஆனவை...It is a very different story. A true experience enriched with some writers imagination. Hope you will enjoy the story. Thank you for the opportunity.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.