35:
‘யாருமே இல்லையா? அப்போ எனக்கு யார் கூட இருந்து என்னுடைய வேலைகளை கவனித்து கொள்வது?’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.
“ரொம்ப யோசிக்காதிடி பொண்டாட்டி. இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் கரைஞ்சு போய்ற போகுது.” என்று சிரித்தான் வேலன்.
அவன் சிரிப்பதை ரசித்தவள். “இவன் வேற... காலைலேயே என்னை பாடா...
34:
வேலன் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாவும் கூறி சென்றான்.
அத்தையும் அலுவலகம் போக மறுத்ததால் நிலா வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தாள்.
அவள் மட்டும் தனியே இருப்பதால் எண்ணங்கள் பலவும் உருண்டோட.
தனி ஆளாய் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் தான்...
32:
வெடுக்கென்று கோவத்தோடு கதவை திறந்து திட்ட வாய் திறந்தவன் எதிரில் நின்றவரை கண்டு திறந்த வாயை வேகமாக மூடிக்கொண்டான்.
'என்ன இவர்? வேகமா போனவரு ரொம்ப பம்மராரு? யாரு வந்துருப்பாங்க ?' என்று யோசித்து கொண்டிருக்கையில் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்த அத்தையை கண்டவுடன் உருண்டெழுந்த சிரிப்பை...
வேல்விழியின் குளிர் நிலவோ ?? 31:
“என்ன சொல்றிங்க?” என்றான் அதிர்ச்சியாய் அர்ஜுன்.
“உண்மையை தான் சொல்றேன். வெளிய யாருக்கும் தெரியாது.” என்றாள் தீக்க்ஷிலா.
“உங்களுக்கு எப்படி தெரியும்? அவர் இப்ப எங்க இருக்கார்?” என்றான் அர்ஜுன்.
“நீங்க இருக்கிற அதே ஜமீன் பங்களால தான். நமக்கு தெரியாம...
35
செல்வி வந்து சென்றதன் தாக்கம்... வர்ஷினி தான் தன் அருகில் அமர்ந்திருக்கிறாள் என்றாலும் சரவணன் விழிகளுக்கு அவள் செல்வியாகவே தெரிந்தாள்.
அவள் வேண்டாம் என்று கூறியும் சரவணன் கேட்காமல் ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்று சிகிச்சை அளித்தபின் வீடு வந்தனர்.
சற்றுமுன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை...
34. இனிதே முடிந்தது!
வலியில் கண்ணீர் வழிந்தாலும் வர்ஷினியின் விழிகள் அவனையே நோக்கி கொண்டிருந்தன.
மெதுவாக நடந்து வர்ஷினியிடம் வந்த நிஷா”வர்ஷுக்கா சாரிக்கா" என்றதும் எரித்துவிடுவது போல் அவளை நோக்கிய சரவணனன்.”ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்டு" என்றான்.
"வர்ஷுக்கா நான் வேணும்னே தான்க்கா உங்களை...
33. எதிர்ப்பு!
அங்கிருந்து வரும்பொழுது சர்வதா சொன்னது அவன் செவிகளில் கேட்டுகொண்டே இருந்தது.
கோவிலில் ,
"அப்பா! நாதைக்கு நான் அம்மா கூ..த..வே வதென்...” என்றது.
என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு சில நொடி அமைதியாக இருந்தவன்.”இல்லடா நாளைக்கு அம்மா சீக்கிரம் வரணும்ல உன்னை கூட்டிட்டு போய்ட்டா லேட்...
32. எதிர்பார்த்த முடிவு
சரவணத்தமிழனின் பரந்த விழிகளின் கருமணிகளில் இருந்து நெருப்பு பந்து அவளை நோக்கி வருவதை உணர்ந்து சர்வதாவிடம் பேச ஆரம்பித்தாள்.
"சர்வதா குட்டி. அம்மா எவ்ளோ நேரம் வெளியவே நிக்கறது. சீக்கிரம் போட சொல்லுடா. எனக்கு ரொம்ப பசிக்குது நீ சாப்டியா?" என்று கிசுகிசுக்கு குரலில்...
31. வர்ஷினியின் அதிரடி
அடுத்து வர்ஷினி சென்று நின்ற இடம் சரவணதமிழனின் தாத்தா வீடு....
அவனின் தாத்தாவிடம் நடந்தவைகளை கூறி அவரின் முடிவிற்காக அவர் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்.
"தாத்தா நான் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். நானும் ஏழு மாசமா அவருக்காக காத்திருக்கேன். ஆனா, எந்த பலனும் இல்ல...
30. சந்தேகத்தின்...உண்மை
'என்ன சொல்கிறாள் இவள் ? குழந்தையிடம் கூறியதெல்லாம் நடக்க போகிறது என்றால் என்ன அர்த்தம்? இவள் குழந்தையுடன் தங்க போகிறாளா? அப்படியென்றால் எங்களுடன் தங்கபோகிறாளா?"' என்று அவள் கூறியதையே நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.
'என்னை விரும்புகிறாளா? இது எப்படி சாத்தியமாகும் நான்...
29. கண்ணாமூச்சி காதல்
ஒரு மணிநேரம் ஆகியும் வர்ஷினி வெளியே வராததால் சரவணன் மிகவும் சீற்றம் கொண்டு 'இப்படியே போனா.... பாப்பா அப்புறம் உண்மை தெரிஞ்சா ரொம்ப கஷ்டபடுவா. இவ எதுக்கு இப்ப திடிர்னு வந்து எங்க ரெண்டு பேரையும் கஷ்டபடுத்துறா?"' என்று தனக்குள் கேட்டவாறே அந்த அறையின் பக்கவாட்டு சுவரில்...
28. மீண்டும் வருவாள்
"சர்வதா" என்று கூப்பிட்டபடி வெளியே தேடி வந்தவன் கண்ட காட்சி...
எவ்வளவு வேலை இருந்தாலும் செய்து முடித்ததும் அந்த சின்ன குழந்தை”அம்மா... அம்மா..." என்று அழுதுகொண்டே சென்றது வர்ஷினியின் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது.
இருந்தாலும் என்னவென்று சொல்வது? முதல்முறையாக பார்க்கும்...
27. குழந்தையின் ஏக்கம்
"அப்பா... அம்மா.. ப்பா.. அம்மா..." சர்வதா கத்தியதில் எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி குடிகொள்ள...
குழந்தையின் குரல் கேட்டு திரும்பிய யவர்ஷினி தன்னை தான் அம்மா என்கிறது என்று புரிய நடப்பது ஒன்றும் புரியாமல் விக்கித்து நின்றாள்.
கூறியதோடு நில்லாமல் தன் தந்தையிடம் இருந்து...
26. குழந்தையின் குரல்!
அங்கே பார்த்தவனின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அச்சு அசல் அவனின் தாமரைசெல்வியே நேரில் வருவது போல் இருந்தது அங்கு வந்த பெண்ணின் உருவமும் உடலமைப்பும் மட்டுமில்லாமல் அவளின் முகமும்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத சரவணத்தமிழனின் மனம் 'இவள் உண்மையிலேயே என் செல்வி...
25. வாழக்கையின் இன்னொரு பயணம்...
தன் வாழ்க்கையின் இறுதிவரை உடன் இருப்பாள் என்று நினைத்தவள் பாதியிலேயே விட்டுச்செல்ல சரவணத்தமிழன் மிகவும் நொறுங்கி போனான். இருந்தும் அவள் விட்டு சென்ற பொக்கிஷம். அவளுக்கு நிகரான தங்களின் குழந்தையின் சிரிப்பிலும் அணைப்பிலும் அவளையே காண்கின்றான்.
"குழந்தையை தனியாக...
24. மறைந்தும் பிறந்தாள்
"டாக்டர் இதுக்கு வேற எதுவும் வழி இல்லையா?" என்றான் சரவணத்தமிழன் மெதுவான குரலில்.
'இறைவனின் அருளால்... தன்னவனின் அன்பினால் தனக்கு கிடைத்த பொக்கிஷம்... தானாக வந்த வரம் அதை நழுவவிட்டு பின் அதற்காக மறுபடியும் ஏங்கி நிற்க வேண்டிய நிலை வந்துவிடுமோ? எங்கே தன் தாய் சொன்ன சொற்கள்...
23. அதிர்ச்சியின் உச்சம்!
ரௌத்திரத்தின் உச்சத்தில் இருந்த சரவணன் தன் போனை எடுத்து பிரபுவுக்கு போன் செய்தான்.
"ஹலோ!” என்று எதிர்முனையில் இருந்து குரல்வரவும்”அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நான் தான் ரெண்டு நாள் வர முடியாதுன்னு சொன்னேன்ல நீங்க அவனை அர்ரெஸ்ட் பண்ண வேண்டியது தான" என்று...
22. உன்னை போல் உயிரோவியம்!
"சரி நாளைக்கு தான ஹாஸ்பிடலுக்கு போகலாம். இப்ப நான் போய் சமைக்கனும். என்னை விடுங்க" என்று தன் முகத்தை அவளின் கூந்தலில் புதைந்து வாசம் பிடித்து கொண்டிருந்தவனிடம் கூறினாள்.
"ஹ்ங்...ஹ்ம்.. முடியாது... எனக்கு இந்த உலகத்துலயே யாராலையும் கொடுக்கவே முடியாதளவுக்கு சந்தோஷதமான...
21. உயிர்களின் காதல்!
"எனக்கு பத்து நாள்ல கல்யாணம்னு சொன்னேன். ஆனா, பொண்ணு யார்னு சொல்லவே இல்லையே? இன்பாக்ட் நான் இங்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். எஸ் ஷி இஸ் இந் யுவர் கிளாஸ் ஒன்லி. அண்ட் வி ஹாவ் அ ஸ்மால் பைஹ்ட். ஷி ரெப்யூஸ்ட் டு சி மீ ... சோ ஐ கேம் ஹியர் டு சி ஹெர்." என்று தன் விழிகளை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.