Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    20. விரல்களின் வாசிப்பில் மன்னிப்பு! 'யார் வந்தா நமகென்னடி நம்ம படிக்கிற வேலைய மட்டும் பார்ப்போம்" என்று தன் தோழிக்கு பதில் கூறிவிட்டு அடுத்து வரப்போகும் பாடத்தின் புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கவனத்தை கலைக்கும் விதமாக வந்தது அவளின் மொபைல் ஓசை. "நமக்கு யாரு இந்த நேரத்துல...
  2. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    19. அளவுகடந்த காதலின் சினம் "ஐ ஆம் சாரிடா" என்று அவளின் தலையை கோத முன்னேறியவனை தடுத்தது அவளின் குரல். "எங்கே இருகிங்ளோ? அங்கேயே நில்லுங்க. ஒரு அடிகூட முன்னாடி எடுத்து வக்காதிங்க. எனக்கு ஒன்னு பிடிச்சிருக்குன்னா அதுக்காக என் உயிரை கொடுக்கக்கூட தயங்கமாட்டேன். அதேநேரம் என் கோவத்தை கன்றோல்...
  3. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    18. கனவா? உள்ளேசென்று முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்தவள் எவ்வளவு நேரம் சிலையாய் சமைந்திருந்தாளோ தெரியவில்லை. அவளின் எண்ணங்கள் முழுவதும் அவள் கணவனின் வரி வண்ணங்களே நிறைந்திருந்தன. அவள் கண்முன்னே தெரிவது ஆறடி உயரத்தில் வளர்ந்த ஆண்மகன் அல்ல.. அன்பிற்காக ஏங்கும் ஆறுவயது சிறுவனாய் தெரிந்தான்...
  4. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    17. அன்பின் வரிகள் "என்ன அதிகாரம்லா தூள் பறக்குது? என்னை ரொம்ப மிஸ் பன்றியா?" என்று கிறங்கும் குரலில் கேட்க அவளையும் மீறி அவள் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தாள். "நோ வே! என்னால கண்டிப்பா அப்படி இருக்க முடியாது. எனக்கு நீயும் வேணும் அதேநேரம் என் வேலையும் எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று கூறியவன்...
  5. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    16. எண்ணங்களும் ஒன்றாகும் காதலினால் "என்னை சமாதானம் பண்ணனும்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காதிங்க. போய் ஏதாவது வேலையிருந்தா பாருங்க" என்று கிண்டலாய் சொல்லியவளை மெதுவாய் நெருங்கினான் . "இப்போ எதுக்கு என் பக்கத்துல வரிங்க. தள்ளி போங்க” என்று பின்னேசெல்ல, அவனும் சிரித்தபடி முன்னே அவளை நோக்கி தன் நடையை...
  6. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    15. ஊடலில் காதல் "இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு என்னை தொந்தரவு செய்யறிங்க? நான் உங்ககிட்ட ஏதாவது ஹெல்ப் கேட்டேனா? உங்க வேலை என்னவோ அதைமட்டும் பாருங்க" என்று மறுபடியும் உறங்க சென்றவளின் கரம் பற்றி நிறுத்தினான். அவனின் கைபிடியை உதற முயர்ச்சிக்க அது இன்னும் இரும்பாக இறுகியது. "என் கைய...
  7. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    14. புது உறவுகள்! எல்லோரும் காரில் மண்டபத்தில் இருந்து புறப்பட மணமக்களுக்கென்று அலங்கரித்த வாகனம் அவர்களின் முன்வந்து நின்றது. ஒன்றும் புரியாமல் சரவணத்தமிழன் அவளை பார்க்க பின்னால் இருந்து சரவணத்தமிழனின் தாத்தா,”ஏன்டா என் பேத்திய முறைக்கிற? அவ நம்மளை சேர்க்க வந்த மகாலக்ஷ்மிடா. அவள் இல்லைன்னா...
  8. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    13. சரவணனின் கொடும்பம் மேடையில் இருந்து சரவணத்தமிழனின் கரத்தை தன் கரத்தினில் புகுத்தி கிழே இழுத்து கொண்டு வந்த தாமரைச்செல்வி தன் தந்தை தாயின் எதிரே வந்து நின்றாள். "நீங்க என்ன சொன்னீங்க இவர் யாரும் இல்லாத அனாதையா? அப்புறம் ஒண்ணுமில்லாத பரதேசியா? உங்க மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க . இவரை பத்தி...
  9. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    12. செல்வியின் திருமணம்! "டேய் நில்லுடா! என்னடா பண்ற? நில்லுடா!" என்று கூறிக்கொண்டு ஓடிவரும் தன் பெற்றோரை பார்த்த மாப்பிள்ளை, தன் அருகில் வந்து நின்ற மணப்பெண்ணை இழுத்து தன் அருகில் அமர்த்தி ஒருநொடி தாமதிக்காமல் ஐயர் கையில் இருந்த தாலியை வெடுக்கென பிடுங்கி,”சாரி ஐயரே! நீங்க இவ்ளோநேரம் சொன்ன...
  10. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    11. வரவேற்ப்பு! "இப்ப என்ன பேசணும் உனக்கு என்கிட்ட?' என்று கோபமாக தாமரைசெல்வியை பார்க்காமல் சரவணத்தமிழன் கேட்க. "இங்க என் முகத்தை பார்த்து தெளிவா பதில் சொல்லுங்க. கடைசி முறையா கேட்குறேன், நீங்க என்னை விரும்பல?" என்று தாமரைச்செல்வி கேட்கவும் தன் உயிர் அந்த இடத்திலேயே போய்விடக்கூடாதா? என்று...
  11. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    10. திருமண ஏற்பாடு! 'என்ன திடிர்னு என் பொண்ணு ஓகே சொல்லிட்டா? ஒரு வேலை நாம தான் அவளை தப்பா நினைச்சிட்டோமோ? எதுக்கும் கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்' என்று அவளின் பதிலில் முதலில் சற்று குழப்பமடைந்தாலும் இப்பொழுது இதை பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என்று நிம்மதியடைந்தார் பாஸ்கர். "அப்புறம் என்ன...
  12. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    9. செல்வியின் முடிவு "சரி. நான் வரேன்" என்று காரைவிட்டு கிழே இறங்கியவுடன் சரவணனின் விழிகளில் அவளுக்காக மறைத்து வைத்திருக்கின்ற அன்பை காணமுடியுமா? என்று தேடி கொண்டிருந்தாள் செல்வி. அவள் எங்கே தன்னை கண்டுகொள்வாளோ என்று ஒருநிமிடம் தவித்தவன் அவள் முகத்தை காணாது பிரபுவிடம்”வீட்ல எதுவும் சொல்லாதடா...
  13. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    8. செல்வியின் கோபம்! மாலைநேரம் ரம்மியமாக இருக்க தன்னுடன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் ரகசிய காதலும், 'காதலிக்கிறேன்' என்று தெரியாமல் தன்னுடன் அழகாய் நிலவொளியில் தேவதை போல் ஜொலிக்கும் தன் காதலியும ஒன்றாய் பயணிக்க, உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒரு காதல்உணர்வு பொங்கி வழிந்து கொண்டிருக்க, இது தன் வாழ்க்கை...
  14. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    7. சரவணத்தமிழனின் மனம்! சரவணத்தமிழனின் வார்த்தைகள் அவளின் செவிகளில் மீண்டும் மீண்டும் வட்டமடித்து கொண்டிருக்க, ‘நிச்சயமாக நீ என்னை மட்டும் தான் விரும்பற. அது எனக்கு கண்டிப்பா தெரியும். உன் கண்களில் அந்த அன்பு தெரியுது. ஏதோ ஒரு காரணத்தால நீ என்கிட்டே உண்மைய ஒத்துக்கமாட்டேங்கற. நீயா என்கிட்டே...
  15. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    6. சரவணனுடன் செல்லும் பயணம்! "பரவால்லையே! மாத்திரை போட்டுட்டியா? வெரிகுட் ! சரி நல்லா தூங்கு. நாளைக்கு ஈவனிங் நீங்க கிளம்பும் போது நான் வந்து உன்னை கூப்பிட்டுகிறேன். ரெடியா இரு. சரியா?" என்றான் கனிவாய். "எதுக்கு?" என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல். பதிலே வராமல் அமைதியாக இருக்க, ”ஹலோ! லைன்ல...
  16. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    5. பட்டாசு தான் அப்பொழுது தான் உறக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்த தாமரைச்செல்வி சில நிமிடம் கடந்த பின் தான், அவள் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, இரவு நடந்ததை நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள். "செல்வி! முழிச்சிட்டியாடி. என்னடி எங்கள எல்லாரையும் இப்படி பயமுறுத்திட்ட?" என்று...
  17. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    4. எதிர் பாராத விபத்து! இப்படியே சரவணத்தமிழன் வேலையில் சேர்ந்த முதல் மாதம் முழுவதும் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் சின்ன சிரிப்பு ஒரு ஹலோ அதையும் மீறி ”சாப்டிங்களா?" இப்படியே போய் கொண்டிருக்க ஒரு நாள். தாமரைச்செல்வி கல்லூரியில் அழைத்து செல்லும் டூர் செல்ல தந்தையிடம் ஏற்கனவே...
  18. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    3. பணம்! பணம்! பண்டைய காலத்தில் நம் முன்னோர் பொருட்களை பண்ட மாற்று முறையில் மாற்றி பெற்றுகொண்டனர். அப்பொழுது எல்லாம் பணம் பற்றிய பைத்தியம் இல்லாமல் இருந்தது. மனிதனுக்கு மனிதன் உதவுவது தான் முதல் கடமையாக இருந்தது. பின் பொருள் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நாணயங்களை கொடுத்து வர்த்தக முறையை விரிவு...
  19. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    2. சரவணனின் அறிமுகம்! திருமணம் என்னும் பந்தத்தில் ஆசையாய் அன்போடு இணையாமல் கடமைக்காக கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுக்கு மட்டும் இல்லை அவர்களால் உருவாகும் பிள்ளைகளுக்கும் தான் என்பதை நாம் இங்கு நம் நாயகனின் மூலம் கண்கூடாக காணபோகிறோம். ஆம்! நம் நாயகனின்...
  20. dharshini chimba

    Completed மழையோடு நம் காதல் - கதை

    1 ஈருயிராய் இருந்த தன் மனைவி ப்ரசவ வார்டினுள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல செய்தி வரவில்லையே என்று தனக்கு தெரிந்த தெரியாத எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தான் இந்த கதையின் நாயகன். தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பது போல் உணர்வு தோன்ற உள்ளுக்குள் தனக்கே பிரசவம் நடப்பது போல் ஒரு சொல்லமுடியாத...
Top Bottom