“ம். ஆனால் ரிட்டர்ன் டிக்கெட் நீ தான் போட்டுத்தரணும். ரயிலில் டிக்கெட் போடு.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீ பவித்ராவின் கைபேசியைப் பிடுங்கிப் பேச ஆரம்பித்தாள்.
“ஹேம்நாத் ஸ்ரீ பேசுறேன். உனக்கு அந்த ஆளுங்களை நல்லா தெரியுமா? பவித்ராவுக்கு பணப்பேய் பிடிச்சி ஆட்டுது. அவள் உன் பொருப்பு...
கேட்பதற்கே தயங்கித் தயங்கி நின்ற ஸ்ரீ பவித்ராவிடம் ஒருவழியாக கேட்டேவிட்டாள்.
“பவித்ரா இங்க வாயேன். ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா? ”
“இருக்கும் ஸ்ரீ. எதுக்கு கேக்கிற? ”
“ஒண்ணுமில்லை. இந்த மினரல் வாட்டர்காரனுக்கு கொடுக்கணும். பத்து நாளாக கேட்கிறான் பவித்ரா. ”
தனது கைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய்...
மசூத் கைபேசியை வாங்கி பேச ஆரம்பித்தான்.. கோபி கவலைப்பட வேண்டாம். என்னை எத்தனை வருஷம் உனக்குத் தெரியும்.. பிறகு ஏன் கவலைப்படுறீங்க. என்கூட ஸ்ரீ இருக்கும்போது யார் அவள்கிட்ட நெருங்க முடியும்? நான் ஸ்ரீயை பார்த்துக்கிறேன். ”
“ம். கவனம். இது வெங்கட் கேஸ். அதான் திரும்பத் திரும்ப சொல்றேன்.” என்று...
காஃபி ஷாப்பில் கோபிநாத் சொன்னார் “பவித்ரா கேஸை ஏ.எஸ்.ஐ ராஜன் தான் டீல் பண்ணான். என் கூட ஒண்ணா டிரைனிங் இருந்தவன் தான். நல்ல பையன். பவித்ரா கேஸால் அவனுக்கு நிறைய பிரச்சனை. டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு கிளம்பிட்டான். இப்ப அவன் லைஃப்ல நல்லா செட்டில் ஆகிட்டான். ஒரு பெண் குழந்தை இருக்கு. ”
“ ‘ராஜன்’...
அந்த கௌன்சிலர் அனுப்பிய காணொளி பிரகாசமாய் அவனது கைபேசியில் இரைச்சல் ஒலியுடன் ஒளி வீசியது. செல் ஃபோன் காணொளி அவனது முழு கவனத்தையும் இழுத்தது. அந்த காணொளியில் இரண்டு பெண்கள் ஐஸ் கிரீம் கடையில் சுமார் இரண்டு மணி நேரம் பேசுகிறார்கள். ஐஸ்கிரீம் கடையில் பேசி முடிந்ததும் இரண்டு பெண்களும் ஒரு...
இடைவிடாது பேசிய கௌன்சிலரை வெங்கட் நிறுத்தி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்வாங்கிய செய்தியில் சின்னதாய் ஒரு சந்தேகம் தோன்ற கைகளால் சைகையில் அவரை மறித்து “ஒரே ஒரு கேள்வி.” என்று சொன்னான் வெங்கட்.
“கேளுங்க வெங்கட். ”
“அந்த வீடியோ நாலு வருஷம் முன்பு பதிவாகியிருந்ததா? ”
“ஆமாம்...
“ஹலோ வெங்கட் ஹியர்.” என்று நிமிர்ந்து பேசியவன் கண்களில் அணிந்திருந்த கருப்பு கூலிங்கிலாஸ் வழியாக என்னவெல்லாம் பட்டது?
அவன் கண்களில் என்னவெல்லாம் பட்டது?
ஐஸ்கீரிம் கேட்டு அழுத குழந்தை கண்களின் கருவிழிகூட கருப்பாக இல்லாத அழகிய இரண்டு ஸெளராஷ்ட்ரா இனப் பெண்கள் இளநீர் கடையில் அழகு...
ஷ்! இது வேடந்தாங்கல்!
பாலா சுந்தர்
(ஒரு மரத்திற்கு அடியில் நின்றுகொண்டு என்று சொன்ன காலம் மாறி) ஒரு செல்ஃபோன் டவருக்கு அடியில் நின்றுகொண்டு இருவர் கிசு கிசு பேசிக் கொண்டனர். கிசு கிசு பத்திரிக்கைகளில் மட்டும் சுவாரசியமாக இருப்பதில்லை. அலுவலகங்களில் எதிர் டேபிளில் அமர்ந்திருப்பவர் அப்போது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.